Category: Tamil News

V21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்

vivo தனது பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த வி சீரிஸ் தொகுதியின் ஒரு பகுதியாக, செல்பிக்களை மறுவரையறை செய்வதில் பரவலாக அறியப்படும் இரவு செல்பி சென்ட்ரிக் வி 21 சீரிஸை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறுபட்ட மக்கள் குழுக்கள் மற்றும் அவர்களது தேவையை பூர்த்திசெய்யும் வகையில், V21 சீரிஸ் பிரமிக்கவைக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் வருகின்றது. V21 5G என்பது நவநாகரீக தோற்றங்கள் மற்றும் அம்சங்களை விரும்பும் பயனர்களுக்கான ஒரு அதிநவீன சாதனமாகும். அத்தோடு, காலத்தோடு ஒன்றித்து செல்லும் வகையில் அவர்களது…

By Author 0

Huawei Nova தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 5GB இலவச Huawei Mobile Cloud Storage வசதி

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது மிகவும் பிரபலமான Nova தொடரின் எந்தவொரு ஸ்மார்ட்போன்களின் கொள்வனவுக்கும் 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் சேமிப்பு (Huawei Mobile Cloud Storage) வசதியை வழங்குகின்றது. Huawei Nova தொடரானது, கொடுக்கும் பணத்திற்கு பெறுமதியான வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, Nova வரிசையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் கையடக்கத் தொலைபேசி விரும்பிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்கும் வகையில் மிக உயர்ந்த தரம் மற்றும் அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. Huawei Nova 7i…

By Author 0

ஒவ்வொரு Huawei Y7a கொள்வனவுடனும் 5GB இலவச மொபைல் கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் Huawei

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் தனித்துவமான ஸ்மார்ட்போன் வரிசைக்கு புகழ் பெற்றது, இது உலகம் முழுவதும் மிகவும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய டிஸ்ப்ளேக்களில் ஒன்றுடன் கூடிய Huawei Y7a, சிறப்பம்சங்கள் பலவற்றுடன் நிரம்பிய சாதனம் ஆகும். அதன் பெரிய திரை காரணமாக, சமூக ஊடக பயனர்கள் மற்றும் மொபைல் கேமர்களிடையே Huawei Y7a மிகவும் பிரபலமானது. Huawei Y7a ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ள போதிலும், இது தற்போது மலிவு விலையில் கிடைக்கிறது.…

By Author 0

2021 இல் இலங்கையின் 40 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Huawei Sri Lanka

Huawei Technologies Lanka நிறுவனம், Great Place to Work® இனால் இலங்கையில் பணிபுரிய சிறந்த இடங்களில் ஒன்றாக சான்றளிக்கப்பட்டுள்ளது ICT தீர்வுகளில் முன்னணி சேவை வழங்குநரான Huawei Technologies Lanka நிறுவனமானது, 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் 40 சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Great Place to Work® நிறுவனத்தின் சுயாதீன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறந்த பணியிடமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. Great Place to Work® இனால், Huawei Technologies…

By Author 0

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் Shield

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி கை சுத்திகரிப்பு தரக்குறியீடான Shield, கொவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பான நாட்டின் திட்டங்களுக்கு மீண்டும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான Hemas Consumer Brands நிறுவனத்தின் முயற்சிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு Shield ஆனது, மேல் மாகாணம் மற்றும் காலியில் உள்ள தடுப்பூசி மையங்களில் 28 கை சுத்திகரிப்பு தொகுதிகளை அமைத்து, அங்கு தடுப்பூசி பெற வரும் பெருமளவான மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த…

By Author 0

தேவையுடையவர்களுக்கு உதவுவதில் தனது உறுதிப்பாட்டைத் தொடரும் Hemas Consumer

கொவிட்-19 பரவலுக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவுக்கு, தனிநபர் பராமரிப்பு பொருட்களை நன்கொடையாக வழங்க Hemas Consumer முன்வந்துள்ளது. இந்நன்கொடை பொருட்களில், கொவிட் நோயாளிகளின் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்டும் கணிசமான அளவிலான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் அடங்கியிருந்தன, இலங்கை இராணுவத்தினால் சீதுவவில் அபிவிருத்தி செய்யப்பட்ட கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு இப்பொருட்கள் கையளிக்கப்பட்டன. ஓர் உண்மையான உள்ளூர் கூட்டு நிறுவனமாக Hemas Consumer நிறுவனம், கடந்த 2020ஆம் ஆண்டில்…

By Author 0

Amana Takaful Insurance: பரஸ்பரம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் அனைத்து இலங்கையர்களுடனும் ஒன்றாக

இலங்கையின் முன்னோடி காப்புறுதி வழங்குனரான Amana Takaful Insurance, இந்த கடினமான காலப்பகுதியில் பரஸ்பரம், ஒருமைப்பாட்டுடன் கூடிய தனது பிரதான நோக்கம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் மனப்பாங்குடன் பல சமூக  முயற்சிகளை கடந்த சில வாரங்களில் முன்னெடுத்திருந்தது. அனைத்து இலங்கையரையும் பாதுகாக்கும் அதன் உறுதி மொழிக்கேற்ப Amana Takaful Insurance, கோவிட் – 19 தொற்றுநோய், அதேபோல் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு தனது உதவிக் கரத்தை நீட்டியிருந்தது. இந்த தொடர் சமூக பொறுப்புணர்வு…

By Author 0

பிரதமரிடம் நிவாரண நடவடிக்கைகளுக்கு வலியுறுத்திய இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்

இறுதி சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையின் (ORS), உயர் அமைப்பான இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), நாட்டில் கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தினால் தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஜூன் மாதம் 30 ஆம் திகதி சந்தித்தது. இலங்கை ஆடை வர்த்தகநாமங்களின் சங்கத்தின் (SLABA) பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், அனைத்து இலங்கை தொழிலதிபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களையும்…

By Author 0

கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழிற்பயிற்சி தொடர்பான NAITA – Huawei ICT Academy அறிமுகம்

உலகளவில் அங்கீகாரம் பெற்ற மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு சந்தைகளுக்குத் தேவையான சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகுதிகளைக் கொண்ட ‘Smart Technocrats’ (ஸ்மார்ட் தொழில்நுட்பவியலாளர்கள்) உருவாக்குவதற்கான இலங்கையின் நோக்கு மற்றும் முன்னுரிமையை நிறைவேற்றும் நோக்கில் Huawei Sri Lanka அண்மையில்  NAITA உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) ஆனது, கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க…

By Author 0

HUAWEI Band 6 அறிமுகம்: இரு வார மின்கல ஆயுளுடன் 1.47 அங்குல AMOLED திரை

Huawei சமீபத்தில் தனது HUAWEI Band தொடரின் புதிய உறுப்பினரான HUAWEI Band 6 இனை அறிமுகப்படுத்தியிருந்தது. அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களுக்கான கேள்வி நுகர்வோரிடமிருந்து அதிகரித்துள்ளதன் காரணமாக, வடிவமைப்பு, மின்கல ஆயுள், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு ஆகியன தொடர்பில் பாரிய மேம்படுத்தல்களுடன் புதிய HUAWEI Band 6 வெளியிடப்பட்டுள்ளது. 1.47 அங்குல AMOLED முழுத் திரைக் காட்சியை 64 சதவீத திரைக்கு : உடல் விகிதத்துடன் உள்ளடக்கிய Huawei யின் முதலாது ஸ்மார்ட் கைப்பட்டியாக HUAWEI…

By Author 0