Solex குழுமத்தின் ‘Unico’ நீர்ப் பம்பிகள் 15 வருட வர்த்தகத்தை கொண்டாடுகிறது
40 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் ஒரு புதிய உற்பத்தியாளர் ஒருவரை ஏற்றுக் கொள்வதில் இலங்கையிலுள்ள நீர்ப் பம்பி நுகர்வோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். வீட்டுப் பாவனை முதல், விவசாயம், தொழில்துறைகள் உள்ளிட்ட அனைத்து நீர்த் தொகுதி துறைகளுக்குமான நீர்ப் பம்பிகளுக்கான நாமமாக ‘Solex’ எனும் புதிய வர்த்தக நாமத்தைத் அவர்கள் தேர்ந்தெடுத்தனர். கடந்த 40 ஆண்டுகளில், Solex பல இலங்கையர்களின் இதயங்களை வென்றுள்ளதுடன், இலங்கையில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவில் விற்பனையாகும் நீர்ப்பம்பியாகவும் அது தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. சந்தையில்…
DIMO மற்றும் Komatsu உலகத்தரம் வாய்ந்த கனரக இயந்திரங்கள் மூலம் இலங்கையை மாற்றியமைக்கும் பணியின் 50 ஆண்டு நிறைவு
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் உள்ள உலகப் புகழ்பெற்ற கனரக இயந்திர நிறுவனமான Komatsu உடன் 50 ஆண்டுகால கூட்டாண்மையைக் கொண்டாடுவதுடன், Komatsu தனது வர்த்தக நடவடிக்கைகளின் 100 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றது. பல வருடங்களாக, Komatsu வின் பல்வேறுபட்ட தயாரிப்பு பிரிவுகளானவை, கனரக இயந்திர துறையில் DIMO வின் தயாரிப்பு விநியோகத்தை மீள்வரையறை செய்ய உதவி வருகின்றது. சீமெந்து, கட்டுமானம், சுரங்கத் துறை போன்ற உள்நாட்டிலுள்ள பாரிய அளவிலான கைத்தொழில்களை ஊக்குவிக்கும் அதே வேளையில்…
புதிய Y53s: அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுப்படியாகும் ஸ்மார்ட்போன் வெகுவிரைவில் உங்களிடம்
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது புத்தம் புதிய vivo Y53s இன் மூலம் Y தொடரை மேம்படுத்தவுள்ளது. நுகர்வோருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு சிறந்த உயர் தரமான அனுபவத்தை வழங்கும் வகையில் சிறந்த கெமராக்கள் மற்றும் நீண்ட சக்திவாய்ந்த பற்றரிகளுடன் சந்தையில் உள்ள சில சிறந்த புதுமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளமைக்கு vivo Y தொடர் நன்கு அறியப்பட்டுள்ளது. புதிய Y53s ஆனது புதிய தர எல்லையை நிர்ணயித்து, புதிய புரட்சிகர மாற்றத்துக்கு வித்திடவுள்ளது. கடந்த சில…
இலங்கை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை வலுப்படுத்த Study Group இன் இங்கிலாந்து தனிமைப்படுத்தல் நிதி
தனது விரிவான மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு சலுகையின் ஒரு பகுதியாக, முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, செப்டெம்பரிலிருந்து மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க மற்றும் வேலை செய்ய உதவுவதற்காக ஒரு புதிய தனிமைப்படுத்தல் உதவி நிதி வழங்கலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. 2021/2022 கல்வியாண்டில் இலங்கை மாணவர்களுக்கு இங்கிலாந்தின் உயர் கல்விப் பாதை (UK Higher Education pathway) திட்டங்களை அணுகுவதற்கு உதவியாக, தனிமைப்படுத்தல் ஹோட்டல் செலவுகளுக்கு உதவும் வகையில், இங்கிலாந்தின் தற்போதைய பயண “சிவப்பு பட்டியலில்”…
உங்கள் ஆடம்பரமான ஐரோப்பிய வாகனத்தை DIMO CERTIFIED மூலம் விற்கும்போது மன அமைதிக்கு உத்தரவாதம்
இலங்கையின் முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான DIMO வின், ஏற்கனவே சொந்தமாகக் கொண்டுள்ள வாகனங்களை விற்பனை செய்யும் பிரிவான DIMO CERTIFIED ஆனது, ஐரோப்பிய ஆடம்பர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை மனதுக்கு அமைதியான வகையில் விற்பனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இலங்கை தரக்குறியீடாக விளங்கும் DIMO, தொடர்ந்தும் அதன் மீது வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு நன்றி செலுத்துவதற்காக அது தொடர்ச்சியாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகிறது. அதேவேளை, உங்கள்…
Huawei சேவைத் திருவிழா: உங்கள் சாதனங்களை எப்போதும் புதிதாக வைத்திருக்க அற்புதமான சலுகைகளை வழங்குகிறது
உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, அதன் சேவைத் திருவிழாவை (Huawei Service Carnival) 2021 ஜூலை 19 முதல் செப்டம்பர் 30 வரை நாடளாவிய சேவை மையங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது. Huawei தனது விஸ்வாசமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சாதனங்களுக்கு புதிய தோற்றத்தை வழங்கும் வகையிலான், பிரத்தியேக சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வெகுமதிகளை வழங்குகின்றது. Huawei சேவைத் திருவிழாவானது, உதிரிப் பாகங்களை மாற்றீடு செய்ய 50% வரையான தள்ளுபடி, ஒரே விலையில் அமைந்த மின்கல…
CLC Islamic Finance அறிமுகப்படுத்தும் வாதியாஹ்
– வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளுடன் – தங்கத்திற்கும் பாதுகாப்பு Commercial Leasing & Finance PLC (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவு (IBD) ஆன CLC Islamic Finance, அதன் சமீபத்திய அறிமுகமான வாதியாஹ் (Safe Keeping – பாதுகாப்பாக வைத்து பராமரித்தல்) சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது வழக்கமான தங்கக் கடன்களுக்கான ஒரு மாற்று திட்டமாகும். தங்கத்தை பாதுகாப்பாக வைத்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லாத கடனை வழங்குவதற்கான சிறந்த கடன்…
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் Huawei Y7a, Huawei Band 6 கலவை
முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, அதன் பயனர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி விடயத்தில் கவனம் செலுத்தி, பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை வெளியிடுவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. கடந்த பல ஆண்டுகளாக, Huawei யின் அணியக்கூடிய சாதனங்கள் மிகவும் பிரபலமாகி வருவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேம்பட்ட உடற்பயிற்சி அம்சங்களை வழங்கி வருகின்றன. ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் அணிகலன் ஆகியவற்றின் கலவையானது அதிக உடற்பயிற்சி அம்சங்களை பெறுவதை உறுதி செய்கிறது. தற்போது, அதிக பயனுள்ள Huawei Health…
மாலேயின் வெலேனா சர்வதேச விமான நிலையத்தின் எலவேட்டர், எஸ்கலேட்டர் மற்றும் மூவிங் வோக் செயற்திட்டத்தை தனதாக்கி மேலுமொரு முக்கிய மைல்கல்லை அடைந்த DIMO
இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, மாலேவின் வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் எலவேட்டர்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் மூவிங் வோக்ஸ் போன்றவற்றை விநியோகம் செய்யும், பொருத்தும் மற்றும் பராமரிப்புக்கான செயற்திட்டத்தை தனதாக்கியதன் மூலம் சர்வதேச அரங்கில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கான உலகின் முன்னணி நிறுவனமான ஜேர்மனியின் TK Elevator ( thyssenkrupp என அறியப்படும்) இன் தனித்துவமான தயாரிப்பு வரிசைகளுடன் இந்த செயற்திட்டத்தில் DIMO ஈடுபட்டுள்ளது. TK Elevator உடனான…
இலங்கையில் மாதவிடாய் ஏழ்மையை எதிர்த்துப் போராட மற்றொரு பாரிய முன்னெடுப்பை மேற்கொள்ளும் Fems
தற்போதைய சூழலில் பெண்கள் அன்றாட வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட அதிக பொறுப்புகள் காரணமாக, முன்னெப்போதையும் விட மிக வேலைப்பளு கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதில் ஆச்சரியமில்லை. வேலைப்பளுவுக்கு மத்தியிலும் பல பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்குவதில்லை. சுகாதாரத் தேவைகள் மற்றும் அது தொடர்புடைய விடயங்களில் அக்கறையின்மை காரணமாக, பெண்கள் அவர்களின் முழுத் திறனை அடைவதில் தடையேற்படலாம். Kantar LMRB இனால் இல்லங்களில் நடாத்தப்பட்ட ஆய்விற்கமைய, துரதிஷ்டவசமாக, 70% ஆன…