Category: Tamil News

எமது நோக்கத்திற்காக வாழ்வோம்: Hemas நிறுவனத்திற்குள் ஆரோக்கிய துவாய் விநியோகத்தின் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விடயங்களை இயல்பாக்கும் Fems Aya

முன்னணி பெண்கள் சுகாதார வர்த்தக நாமமான Fems, கடந்த 2021 மார்ச் மாதத்தில், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள் குறித்து பெண்களுக்கு தெளிவுபடுத்தும் மற்றும் மலிவான விலையில் ஆரோக்கிய துவாய்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் ஆகிய இரு தனித்துவமான குறிக்கோள்களுடன் ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்தது. அதன் முயற்சிகள் எதிர்பார்த்த முடிவுகளை விட சிறப்பான பெறுபேறுகளை வழங்கியிருந்த நிலையில், ஒரு பெரு நிறுவன முன்னோடி எனும் வகையில் Hemas, நிறுவனம் அதன் நோக்கத்தை நடைமுறைப்படுத்த, Fems Aya…

By Author 0

Imou Wi-Fi கெமராக்களுக்கான இலங்கையின் ஏக பிரத்தியேக விநியோகஸ்தராக Singer நிறுவனம் நியமனம் பெற்றுள்ளது

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka,   சி.சி.டிவி கெமராக்கள், Smart Alarm  அமைப்புகள் மற்றும் மேலும் பல உபகரணங்களை உள்ளடக்கிய  Imouவின் விரிவான Smart IoT (Internet of Things) பாதுகாப்பு தீர்வுகளை இலங்கை முழுவதும் வழங்கும் ஏக விநியோகஸ்தராக அந்நிறுவனத்துடன் இணைந்து கொண்டுள்ளது. Imou உலகளாவிய IoT பாவனையாளர்களுக்கு Imou Cloud, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய “3-in-1” வணிக அமைப்பினை வழங்குகின்றது. வீடு, சிறிய மற்றும் நடுத்தர…

By Author 0

இலங்கையில் முழுமையான சுகாதார பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் ‘சிலோன் ஹோலிஸ்டிக்’

சிலோன் ஹோலிஸ்டிக், ஒரு முன்னோடி டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு தளமென்பதுடன், இது இலங்கையில் முதன்முறையாக ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம், சித்தா, யுனானி மற்றும் மேலும் பல முழுமையான மருத்துவ முறைகளில் பிரதானமாக கவனம் செலுத்துகிறது! கோவிட் – 19 தொற்றுநோயினை அடுத்து உருவான இந்த டிஜிட்டல் சிகிச்சையக அமைப்பு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையே ஏற்படும் திடீர் இடைவெளியை நீக்கும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்டது. குறிப்பாக தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸால் இலகுவாக பாதிக்கப்படக் கூடிய…

By Author 0

இலங்கையில் நீர் வளர்ப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் Purest Group

Purest Group ஆனது, புத்தளத்தை தளமாகக் கொண்ட ஒரு விவசாய ஆலோசனை நிறுவனமாகும். இது இலங்கையில் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பில் புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் அதன் வளர்ச்சி உறுதி செய்வதோடு, தரம், அளவு, தரநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அறுவடையின் திறனை, இயற்கையான மற்றும் புத்தாக்க வழிமுறைகள் மூலம்  மேம்படுத்துகிறது. உயிரியல்தொழில்நுட்பம் மற்றும் உணவு உற்பத்தி தொழில்நுட்பம் மூலமான நிலைபேறான வகையில் மக்களுக்கான உற்பத்திகளை வழங்கும் நடைமுறைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உணவு தொடர்பான நெருக்கடிகள் மற்றும் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதே…

By Author 0

Huawei தற்போது பரந்துபட்ட ஸ்மார்ட் அணிகலன் வகைகளை நுகர்வோருக்கு வழங்குகிறது

முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான Huawei, மேம்படுத்தப்பட்ட தொடர்பாடல், அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையிலான, விருப்பத்திற்கேற்ப, சுதந்திரம் கொண்ட இணைப்பு ஆகியவற்றின் மூலம் மிகவும் வசதியான ஸ்மார்ட் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு வந்து, நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை தற்போது இலங்கையில் வழங்குகிறது. இதுவொரு புத்திசாலித்தனமான வாழ்க்கையை வாழ்வதற்கான எளிய வழியாகும். சந்தையில் பலவிதமான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei Watch 3, Huawei Band 6, Huawei…

By Author 0

Daraz.lk மூலம் vivo V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்து அற்புதமான பரிசுகள், வெகுமதிகளை வெல்லுங்கள்

vivo தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் விசேட பரிசுகளை வழங்கும் நோக்கில், இலங்கையின் முதலிடத்தில் உள்ள மிகப் பாரிய ஒன்லைன் சந்தையான Daraz.lk உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது இலங்கை, நவம்பர் XX, 2021: உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட்போன் தொழிற்துறையில் முன்னணியில் உள்ள vivo ஆனது, Daraz.lk உடன் இணைந்து Daraz இனது, மிகப்பாரிய நவம்பர் 11ஆம் திகதி விற்பனை நிகழ்வான ‘11.11’ நிகழ்வில் இணைந்துள்ளது. ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடந்த 3 மாத கால கூட்டிணைவின் ஒரு அங்கமாக, V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு vivo மற்றும் Daraz ஆகியன தங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குதூகலமூட்டும் பரிசுகளை வழங்குகின்றன. இந்த கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நவம்பர் 11 முதல் நவம்பர் 17 வரையான 7 நாட்களுக்கு vivo ஸ்மார்ட்போன்கள் விசேட கழிவு விலையில் வழங்கப்படுகின்றது. இப்பிரசாரத்தின் போது, Daraz.lk இலிருந்து vivo தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், earbuds, earphones, pen drives, vivo T-shirts ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பை பெறுவதுடன், அவற்றின் விநியோக (shipping) சேவையை இலவசமாகப் பெற முடியும். இவ்விற்பனையின் போது கொள்வனவு செய்யக்கூடிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசும்போது, vivo இனது சமீபத்திய நேர்த்தியான, அழகிய V21 5G ஸ்மார்ட் போன் ஆனது 44MP OIS Night Selfie தொகுதியை கொண்டுள்ளது. V21e ஆனது, முற்புறமாக அமைந்த 44MP Eye Autofocus கெமராவை கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, Y1s, Y12s, Y20s மற்றும் சமீபத்திய 64MP பின்புற கெமரா, 5,000mAh மின்கலம், 33W Flash Charge வசதிகளைக் கொண்ட Y53s போன்ற Y தொடர் ஸ்மார்ட்போன்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்துடன் vivo Y1s ஆனது, சிறந்த பார்வையிடல் அனுபவத்திற்காக 6.22 அங்குல Halo Full View™ திரையைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மற்றும் நீண்ட நேர பயனர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, vivo Y12s ஆனது 3GB RAM உடன் 5,000mAh சக்தி கொண்ட மின்கலத்தையும் கொண்டுள்ளது. vivo Y20s ஆனது, G80 Gaming Processor, 4GB RAM, 128GB ROM உடன் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்விற்பனையில், ஒவ்வொரு வகையான பயனர்களுக்கும் அவரவர் விரும்பும் வகையிலான கையடக்கத் தொலைபேசிகள் உள்ளன. அது மாத்திரமன்றி, முன்னணி கடனட்டைகள் மூலம் புதிய vivo ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிரத்தியேகமான வவுச்சர்கள் மற்றும் இலகுவான வகையிலான பணம் செலுத்தும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச்சலுகைகள் பற்றிய மேலதி விபரங்களுக்கு, https://click.daraz.lk/e/_7E4qH இற்கு அல்லது Daraz Mall இல் உள்ள vivo பிரத்தியேக கூடத்தை பார்வையிடவும் அல்லது vivo Sri Lanka இன் Facebook பக்கத்தைப் பார்வையிடவும். vivo பற்றி vivo ஆனது, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு சார்ந்த மதிப்பின் அடிப்படையில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமான படைப்பாற்றல் மூலமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதிய போக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. Benfen*, வடிவமைப்பு சார்ந்த மதிப்பு, நுகர்வோர் சார்ந்த நிலை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி, vivo ஒரு முன்னணி, நீண்டகால, உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கினை அடைய நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தை செயல்படுத்தியுள்ளது.  சிறந்த உள்ளூர் திறமையாளர்களை ஒன்றிணைத்து மேம்படுத்தும் அதே வேளையில், vivo வின் தலைமையகம் சீனாவின் Dongguanஇல் அமைந்துள்ளதுடன் Shenzhen, Dongguan, Nanjing,…

By Author 0

Huaweiஇலங்கையில் பல்வேறு வகையான தொழில்நுட்ப தயாரிப்புகளை நுகர்வோருக்கு வழங்குகிறது

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்ட் என அறியப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்திற்கும் டிஜிட்டலைக் கொண்டுவர உறுதிபூண்டுள்ள பல்வேறு தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராகவும் உள்ளது. முழுமையாக இணைக்கப்பட்ட, அறிவார்ந்த உலகம். Huawei ஆனது நுகர்வோருக்குக் கிடைக்கும் பரந்த அளவிலான தொழில்நுட்பத் தயாரிப்புகளைக் கொண்டுள்ளது, இது ஸ்மார்ட்போன்களைத் தாண்டி டெப்கள், மானிட்டர்கள், மடிக்கணினிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஓடியோ தயாரிப்புகளை…

By Author 0

My Huawei App இலங்கையில் வெளியீடு

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, My Huawei App மூலம் அதன் பயனர்களுக்கு புதிய, ஸ்மார்ட் பயணத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த செயலியானது, வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் உரிய சேவைகளை அவர்கள் கண்டறிவதற்குமான உத்தியோகாபூர்வ, ஒரே இடத்தில் அனைத்தும் ஒருங்கிணைந்த தளமாகும். My Huawei App என்பது Huawei ஸ்மார்ட் போன்களில் முற்கூட்டியே நிறுவப்பட்ட Huawei Support App இனது புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும் என்பதுடன், இது Huawei நிறுவனத்தின் உத்தியோகபூர்வ உதவிக் குழுவுடன் நேரடியாக இணைவதற்கான…

By Author 0

DIMO விடமிருந்து TATA LPK 1618 டிப்பர்களை கொள்வனவு செய்யும் Edward & Christie குழுமம்

நாட்டின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றும் இலங்கையில் TATA வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான DIMO, அண்மையில் இருபத்தைந்து (25) TATA LPK 1618 டிப்பர்களை Edward & Christie குழுமத்திற்கு விநியோகித்துள்ளது. அத்துடன் மேலும் 15 டிப்பர்களை அந்நிறுவனம் கொள்வனவுக்காக கோரியுள்ளது. Edward & Christie குழுமத்திற்கு வழங்கப்பட்ட 25 டிப்பர் வாகனங்களும் பிரதானமாக கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழிலுக்காக வழங்கப்பட்டுள்ளன. இது Cummins ISBe 5.9 180 40 எஞ்சினைக் கொண்டுள்ளதுடன், இது…

By Author 0

இலங்கையில் 4 வருட பூர்த்தியை கொண்டாடும் VIVO; வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க அர்ப்பணிக்கிறது

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது 4ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. இந்த புதிய மைல்கல்லை எட்டுவதற்கும், vivoவை இலங்கையின் சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கும், தொடர்ந்து ஆதரவளித்து, உதவி வரும், இலங்கையின் அனைத்து பங்காளிகள், ஊழியர்கள், விநியோகத்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு vivo தனது நன்றிகளை தெரிவிக்கிறது. நான்கே ஆண்டுகளில், vivo இலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான இடத்தை பிடித்துள்ளதுடன், நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரை மையமாகக்…

By Author 0