Category: Tamil News

இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்க கைகோர்க்கும் பேபி செரமி

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி, இலங்கையில் முதன்முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் முதற் தர குழந்தை பராமரிப்பு தரக்குறியீடான பேபி செரமி (Baby Cheramy), தனது அனைத்து வகையான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளையும், குறித்த குழந்தைகளின் ஒரு வருடம் முழுவதிற்கும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் முன்வந்துள்ளது. பெற்றோரின் அங்கலாய்ப்பை உறுதியாகப் புரிந்துகொள்ளும் ஒரு தரக்குறியீடு எனும் வகையில் பேபி செரமி அக்குடும்பத்திற்கு அத்தியாவசியமான…

By Author 0

அதிநவீன, உயர் தொழில்நுட்ப Huawei MatePad T 10s தற்போது இலங்கையில் கிடைக்கிறது

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகளின் வழங்குநரான Huawei, ஒரு ஒப்பிட முடியாத டெப் சாதனமான Huawei MatePad T 10s இனை உள்ளூர் நுகர்வோருக்காக தற்போது வழங்குகின்றது. மிக இலகுரக மற்றும் மெலிதான அதிநவீன வடிவமைப்பு மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட திரையுடன் வலுவான இருப்பை அது காண்பிக்கிறது. Huawei MatePad T 10s ஆனது, 10.1 அங்குல 1920 X 1200 FHD தெளிவுத் திறன் கொண்ட திரையை, சிறிய சட்டகத்திற்கான இடத்தை பேணியவாறு கொண்டுள்ளது.…

By Author 0

SLDA மற்றும் Neth FM உடன் இணைந்து வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துள்ள Clogard

இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய்ச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) இணைந்து Neth FM வானொலியில் பற்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. COVID-19 தொற்றுநோய் நமது அன்றாட நடைமுறைகளை கணிசமாக மாற்றியமைத்துள்ள நிலையில், அது எமது உணவுப் பழக்கத்தையும் மாற்றியமைத்து அதன் மூலம் எமது பற்களின் பராமரிப்பையும்…

By Author 0

குழந்தையை ஈன்ற தாய்மார்களுக்கு பரிசளிக்க சுதேசி கொஹோம்ப பேபி Hatton National Bank உடன் கூட்டிணைந்தது

80 ஆண்டுகளாக இலங்கையின் முதற் தர மூலிகை பராமரிப்பு வர்த்தக நாமமான சுதேஷி கொஹோம்ப, அதன் குழந்தைகளுக்கான தரக்குறியீடான Khomba Baby ஆனது, Hatton National Bank உடன் இணைந்து புதிதாக குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு வழங்குகிறது. இத்திட்டத்தில், சுதேசி கொஹோம்ப பேபி (Swadeshi Khomba Baby) ஆனது, கவர்ச்சிகரமான கொஹோம்ப பேபி தனிப்பட்ட பராமரிப்பு பாதுகாப்பு பரிசுப் பொதியை பரிசளிக்கும் அதே வேளையில் Hatton National Bank ஆனது, HNB கிரிகட்டியோ கிப்ட் வவுச்சரை…

By Author 0

AIESEC அறிமுகப்படுத்தும் ஆம்ப்ளிஃபையர் ‘21, இலங்கையின் முதல் நாடளாவிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்.

இளைஞர்களில் தலைமைத்துவ திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய உலகளாவிய இளைஞர்கள் நடத்தும் அமைப்பான AIESEC ஆல் நடத்தப்படும் ஆம்ப்ளிஃபையர் ‘21 என்பது இலங்கையின் முதல் நாடளாவிய தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டமாகும். இந்த 3 மாத வேலைத்திட்டம் 19 செப்டெம்பர் 2021 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் இலங்கையின் 25 மாவட்டங்களில் இருந்து 10 பிரதிநிதிகள் வீதம் 250 A/L மாணவர்களை ஆம்ப்ளிஃபையர் ‘21 க்கு பிரதிநிதிகளாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். AIESEC Sri Lanka இந்த நிகழ்ச்சித்…

By Author 0

தனது வளர்ச்சி சாதனையை தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் பேணும் அமானா தகாஃபுல் காப்புறுதி

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் (Amana Takaful Insurance (ATI)), 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு (Q3) தொடர்பான அதன் நிதிப் பெறுபேறுகள், தொழில்துறையிலுள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சாதனையான செயற்றிறனைக் காட்டியுள்ளதுடன், இவ்வாண்டின் முந்தைய இரண்டு காலாண்டுகளில் நிறுவனம் பேணி வந்த விரைவான வளர்ச்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் 3ஆம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், அமானா தகாஃபுல் காப்புறுதியானது, அனைத்து முக்கிய காப்புறுதிப் பிரிவுகளிலும் வருடாந்த வளர்ச்சியைக் காண்பித்துள்ளது. அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், மெட்ரோ…

By Author 0

பண்டாரகமவில் புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்துள்ள Flexicare

Flexicare Lanka நிறுவனமானது U.K., Flexicare குழுமத்தின் முற்றுமுழுதான துணை நிறுவனமாகும். அது, இலங்கையில் மருத்துவப் பொருட்கள் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வகையிலான அதன் அதிநவீன புத்தாக்க உற்பத்தி நிலையத்தை பண்டாரகமவில் அண்மையில் திறந்து வைத்தது. மொத்தமாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இது, புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையாகும். தற்போதுள்ள 150 பணியாளர்களுடன் நாட்டில் அதன் முதல் கட்ட நடவடிக்கைகளை அது ஆரம்பித்துள்ளது. பண்டாரகமவில் இடம்பெற்ற…

By Author 0

Alliance Finance இற்கு அதன் நிலைபேறு தன்மையை அங்கீகரித்து ADFIAP விருதுகள் 2021 இல் இரு விருதுகள்

ஆசியா மற்றும் பசிபிக் அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் சங்கத்தின் (ADFIAP) 2021 விருது வழங்கும் நிகழ்வில், Alliance Finance Co. PLC (AFC) நிறுவனத்திற்கு, சமூக மற்றும் சூழல் நிலைபேறான நடைமுறைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது அதன் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனைக்கு வழிவகுத்துள்ளது. சிறந்த அபிவிருத்தி திட்ட விருதுகளின் கீழ், ஒற்றுமைக்கான திட்டம் (Unity Project) தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒரு மில்லியன் மரங்களை நடும், பெரு நிறுவன சமூகப்…

By Author 0

தொழில்துறை அறிக்கைகளின்படி, சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் vivo முதலிடத்தில்; 2021 3ஆம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் நான்காவது இடத்திற்கு உயர்வு

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சீனாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில் 23% சந்தைப் பங்கையும் 21% வருடாந்த வளர்ச்சி விகிதத்தையும் கொண்டுள்ளது. Counterpoint Research’s Monthly Market Pulse Service (கவுண்டர்பொயிண்ட் ஆய்வின் மாதாந்த சந்தை நிலவர நிலைமைகளின் படி) இற்கு அமைய அதன் தயாரிப்பு வகைகள், முக்கிய விலைப் பிரிவின் அடிப்படையில் தொடர்ந்து அதன் நிலையை பேணுவதால் vivo முதலிடத்தைப் பெற்றுள்ளது.…

By Author 0

எனது குழந்தைக்கு பல் துலக்குவதை ஒரு வேடிக்கையான செயலாக மாற்றுவது எப்படி?

உங்கள் குழந்தையை பல் துலக்கச் செய்வதென்பது சில சமயங்களில் நீங்கள் ஒரு போருக்குச் செல்வது போன்று உணரலாம். நீங்கள் பற்தூரிகையை எடுத்துக் கொண்டு வருவதை உங்கள் குழந்தை பார்த்தவுடன், அவர்கள் பல் துலக்குவதை தவிர்க்கும் வகையில், கத்துவது, அழுவது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டு நீங்கள் அவர்களை ‘சிங்’ அருகில் அழைத்துச் சென்றால், அடுத்த சிக்கல், அவர்களின் சிறிய சிறிய பற்களைத் துலக்குவதற்காக அவர்களது வாயைத் திறக்க வைப்பது. ஆனால் இதை இவ்வாறு…

By Author 0