2022 இல் அவதானிக்க வேண்டிய தொழில்நுட்ப போக்குகளை vivo காண்பிக்கிறது
வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்றாகும். அந்த வகையில் ஸ்மார்ட்போன் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், இந்நவீன காலத்தில் கவனத்திற்குள்ளாக்கும் ஸ்மார்ட்போன் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் திருப்புமுனையை நாம் காண்கிறோம். ஸ்மார்ட்போன்கள், தனியே தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் எனும் நிலையிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டன. அது மிகப் புத்தாக்கமான சாதனங்களில் ஒன்றாக வாழ்க்கையைத் தொடர்ந்தும் வளப்படுத்தி வருகிறது என்பதுடன், நம் விரல் நுனியில் அனைத்தையும் வழங்கி வருகிறது. இன்றைய காலகட்டத்தில், ஒரு சிறந்த…
புராதன இலங்கையை நவீன சமுதாயத்திற்குக் காண்பிக்கும் 2022 நாட்காட்டியை வெளியிட்டுள்ள DIMO
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையின் ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் சித்தரிக்கும் 2022 நிறுவன நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. நாட்டின் சிறப்பான மற்றும் துடிப்பான கடந்த காலத்தை நினைவுகூரும் அதே வேளையில், நாடு தொடர்பில் பெருமைப்படுவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள DIMO 2022 நிறுவன நாட்காட்டியானது, இலங்கையின் புராதன தருணங்களின் காட்சிகள் சிலவற்றை மீள்வடிவமைப்பு செய்து கொண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தூண்டுதல்…
பின்னடைவான டிசம்பர் பருவத்திலும் கூட சீரான விநியோகத்தை உறுதி செய்யும் பெல்வத்தை
இலங்கையின் மிகப் பெரும் பால் உற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited (PDIL), இலங்கையின் பால் துறையில் ஏற்படும் வருடாந்த ‘டிசம்பர் – ஏப்ரல் பின்னடைவான பருவத்தில்’ அதன் உற்பத்திகளையோ வெளியீடுகளையோ குறைக்கவில்லை என்பதுடன், அதனை திறன்பட வழிநடத்தி வருகின்றது. Pelwatte Dairy Industries Limited நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சுசந்த மல்வத்த இது தொடர்பில் தெரிவிக்கையில், “PDIL உற்பத்தி இடைநிறுத்தப்படுவதாக அல்லது பெல்வத்த தயாரிப்புகளில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும்…
SOLEX பெருநிறுவன பொறுப்புத் திட்டம் மூலம் கதிர்காமம், கோத்தமீகமவுக்கு குடிநீர்
நீர்ப் பம்பித் துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியான Solex, மீண்டும் ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்புத் (CSR) திட்டத்துடன் கதிர்காமத்தின் கோத்தமீகம எனும் கஷ்டப் பிரதேச கிராமத்திற்கு சென்றது. இத்திட்டமானது, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நிறுவனம் எனும் வகையில் அது அடைந்துள்ள மற்றொரு மைல்கல் என்பதுடன், மிகவும் அத்தியாவசியமான விடயமான சுத்தமான குடிநீரை வழங்கியதன் மூலம் கஷ்டப் பிரதேச மக்களுக்கு அது உதவியளித்துள்ளது. கதிர்காமம் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கஷ்டப் பிரதேச…
vivo 2021 ஒரு பார்வை – உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீட்டிற்கு மற்றுமொரு வெற்றிகரமான வருடம்
பல்வேறு தயாரிப்பு அறிமுகங்கள், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை, உலகளாவிய தடம் பதிவு, வெற்றிகரமான நிகழ்வுகள், அதிக விற்பனை ஆகியவற்றுடன், உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள vivo, இலங்கையில் மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டைக் நிறைவு செய்துள்ளது. Canalys இனது கூற்றின் அடிப்படையில், உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் vivo நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டை மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான ஆண்டாக எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டில் vivoவின் அனைத்து சாதனைகளையும் திரும்பிப் பார்ப்போம். தயாரிப்புவகைகளின்விரிவாக்கம்…
Pelwatte Dairy 2021 வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் ஊழியர்களுக்கு கௌரவம்
இலங்கையின் மாபெரும் பால் உற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited (PDIL), 2020/2021 இற்கான அதன் ஊழியர்களின் செயல்திறன் சிறப்பை கௌரவிக்கும் ‘PDIL Award Ceremony 2021’ (‘PDIL விருது விழா 2021’) விழாவை அண்மையில் கொண்டாடியது. இந்த மாபெரும் நிகழ்வில் 2020/2021 இல் வலுவான செயல்திறனை காண்பித்த, அர்ப்பணிப்பான 120 பணியாளர்கள் பாராட்டி பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறுவனத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் செயல்பாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் இக்கொண்டாட்ட நிகழ்வில்…
புதிய Komatsu PC210-10M0 அகழ்வு இயந்திரத்தை இலங்கையில் அறிமுகம் செய்யும் DIMO
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அண்மையில் இலங்கையில் புதிய Komatsu PC210-10M0 Excavator அகழ்வு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற கொமட்சு வாடிக்கையாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் வைத்து, கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்கவிடம் முதலாவது PC210-10M0 அகழ்வு இயந்திரம் கையளிக்கப்பட்டு அது வைபவ ரீதியாக அறிமுகமானது. இந்த சமீபத்திய அறிமுகத்தின் மூலம், பல புதிய அம்சங்களுடன் எரிபொருள் திறன் கொண்ட அகழ்வு இயந்திரத்திற்கான அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதை…
VMware Workspace ONE தடையற்ற தொலைதூர பணியாளர் தீர்வுடன் 99x தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அதிகாரமளிக்கிறது
முன்னணி உற்பத்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான 99x ஆனது, முன்னணி மென்பொருள் புத்தாக்க கண்டுபிடிப்பாளரான VMware, Inc. (NYSE: VMW) இனது VMware Workspace ONE தளத்தைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் வீட்டிலிருந்து வேலை (WFH) திட்ட நடவடிக்கைகளை மேம்படுத்த ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்திலும் கூட உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற தயாரிப்பு பொறியியல் சேவைகளை வழங்க இது உதவுகிறது. கொவிட் தொற்று காரணமான பாதிப்புகளுக்கு முன்கூட்டியே முகம் கொடுக்க தயாரான 99x நிறுவனம்,…
One Galle Face Mall இல் புதிய தோற்றத்துடன் புத்தாண்டுக்காக புதுப்பிக்கப்பட்ட Huawei Experience Store
இலங்கையிலுள்ள புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, புத்தாண்டுக்காக One Galle Face Mall இல் புதிதாக புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையத்தை (Huawei Experience Store) திறந்து வைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையமானது, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் Huawei இன் ப்ரீமியம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் சலுகைகளைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை அனைத்து நுகர்வோருக்கும் வழங்குவதுடன், உயர் பயிற்சி பெற்ற ஊழியர்களிடமிருந்து உதவிகளையும் வழங்குகிறது. One Galle Face Mall இல் அமைந்துள்ள…
3 புதிய மடிகணனி வெளியீடுகள் மூலம் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் கேமிங்கில் புரட்சியை ஏற்படுத்தும் MSI
வணிகம், வடிவமைப்பு, கேமிங் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னணி உற்பத்தியாளரான Micro-Star International (MSI), இலங்கையில் 3 புதிய மடிகணனிகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேமிங் தொடரான AMD Processor மூலம் இயங்கும் Bravo 15 தொடக்கம் Delta 15 கேமிங் மடிகணனி மற்றும் உள்ளடக்க உருவாக்கம், கிரபிக் வடிவமைப்பிற்கு ஏற்ற Creator Z16 மடிகணனி ஆகியனவே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை gamer இற்காக வடிவமைக்கப்பட்ட Bravo 15 கேமிங் மடிகணனி, மேம்பட்ட AMD Ryzen™ 5000…