2021 இல் ஸ்மார்ட்போன் துறையில் புரட்சியை ஏற்படுத்திய 5 vivo ஸ்மார்ட்போன்கள்
உலகளாவிய தூரநோக்கைக் கொண்ட தொழில்நுட்ப தரக்குறியீடான vivo, எப்போதும் தனது பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கி, புதுமையான அம்சங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட உயர் மட்டத்திலான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. பயனர்களின் தேவைகள் காலப் போக்குடன் தொடர்ந்தும் அதிகரித்த வருவதால், vivo இந்த மாற்றங்களை அங்கீகரித்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஸ்டைல், தொழில்நுட்பம், கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றின் அடிப்படையில், அதன் தயாரிப்புகளில் தனது கண்டுபிடிப்புகளை நிறுவனம் முன்வைத்து…
இலங்கையின் பழைமையான வண்ணமயமான வாழ்க்கை முறையைக் கொண்டாடும் ‘மாணிக்கவத்த’ நாடகத்திற்கு சுதேசி கொஹொம்ப அனுசரணை
இலங்கையின் 1880-1980 நூற்றாண்டு காலத்திற்குரிய புகழ்பெற்ற சிங்கள இலக்கியப் படைப்பான ‘மாணிக்கவத்த’ வினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகவும் யதார்த்தமான தொலைக்காட்சி நாடகத் தொடரின் பிரதான அனுசரணையாளராகியுள்ளமை தொடர்பில் சுதேசி கொஹொம்ப பெருமை கொள்கிறது. நாட்டின் இயற்கை வளங்களின் பெறுமதி, இயற்கையின் பொருத்தப்பாடு, சூழல் பாதிப்பின் எதிர்மறையான விளைவுகள், காலனித்துவம் மற்றும் அதன் தாக்கங்கள், வரலாற்று ரீதியான மற்றும் புராதன மரபுகள், ஒரு தனியான குடும்பத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் முக்கிய கருப்பொருள்களை மையமாகக்…
CMA Excellence ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2021 இல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் DIMO
அண்மையில் இடம்பெற்ற ‘CMA Excellence in Integrated Reporting Awards 2021’ விருது விழாவில் பிளாட்டினம் விருதை DIMO வென்றுள்ளது. இந்நிகழ்வில் மொத்தமாக 4 விருதுகளை DIMO பெற்றுக் கொண்டது. ஏழு ஆண்டுகளாக ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக இவ்வாண்டு பிளாட்டினம் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் இவ்விருதினைப் பெறும் இலங்கையின் முதலாவது நிறுவனமாக DIMO தனது பெயரை நிலைநாட்டியுள்ளது. ‘Best Integrated Report – Diversified Holdings Sector’ (சிறந்த ஒருங்கிணைந்த…
இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரே தீர்வு புதுப்பிக்கத்தக்க சக்தியாகும்
இலங்கை தற்போது கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக மின்சக்திக்கான எரிபொருளை இறக்குமதி மூலம் பெற வேண்டிய தேவையில் நாடு தங்கியிருக்கின்றது. இதற்குத் தீர்வாக, காற்று, சூரிய ஒளி, உயிர் வாயு, சேதனங்கள், நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் தொடர்பில் நாடு கவனம் செலுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க சக்தியானது, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் கொள்ளளவு பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், எரிசக்தி உற்பத்தியின்…
அதிகரிக்கும் உற்பத்திச் செலவுக்கு மத்தியில், பால் உற்பத்திகளில் உயர்ந்த தரத்தை பேணும் Pelwatte
நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில் பல்வேறு வகையான பால் உற்பத்திகளை தயாரிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, தனது பால் உற்பத்திகளின் விலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகக் குறைந்தளவிலான மாற்றமானது, அண்மையில் அதன் உற்பத்திச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில் அமையவுள்ளதாக அறிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், பெல்வத்தை அதன் உற்பத்தி நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதுடன், நிலையான பால் விநியோகத்தையும் பேணி வருகிறது.…
vivo வை சிறப்பாக்கும் விடயங்கள், 2022 இல் அதன் இலக்குகள் – vivo Sri Lanka வின் CEO கெவின் ஜியாங் உடன் நேர்காணல்
1. இலங்கைச் சந்தையில் vivo நுழைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. இக்காலப்பகுதியில், vivo எவ்வாறு சந்தையில் நிலையான இடத்தை பிடித்தது? வெளிநாட்டு சந்தைகளில் vivo வின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது? நாம் ஏப்ரல் 2014 இல் தெற்காசியாவில் எமது பயணத்தைத் ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் நாம் எமது விரிவாக்கத்தை மேற்கொண்டோம். குறிப்பாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டிட முடியாத…
5G, Cloud, AI ஒத்துழைப்பு மூலம் எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கலை விரைவாகக் கண்காணிக்க முடியும் என்பதைப் பற்றி ஆராய ICTA வின் National Digital Consortia வில் இணையும் Huawei
புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், பொருளாதாரங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரைவான வழியை செயல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி National Digital Consortia (தேசிய டிஜிட்டல் கூட்டமைப்பில்) Huawei பங்கேற்கிறது. FITIS, SLASSCOM, BCS, CSSL உடன் இணைந்து இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரான (ICTA) மூலம் National Digital Consortia ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் வணிகங்கள், உள்ளூராட்சி அமைப்புகளுக்கு…
தன்னியக்க இணக்கப்பாட்டுடன் இலஞ்சம், ஊழல், பெருநிறுவன அபாயங்களைக் குறைத்தல்
தொழில்துறை சார்ந்த ஒரு முக்கிய பிரச்சினை பற்றி கூறும் Compfie இந்தியாவின் முதல் இடத்திலுள்ள Aparajitha Corporate Services Private Limited நிறுவனமானது, இலங்கையில் உள்ள, மாற்றத்திற்கான ஆலோசனை மற்றும் பயிற்சி முன்னணி நிறுவனமான 3W உடன் இணைந்து, அதன் 2ஆவது உலகளாவிய இணக்கப்பாட்டு இணையவழி கருத்தரங்கொன்றை (Global Compliance Webinar) அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட 3W Consulting உடன் Aparajitha Corporate Services Private Limited இணைந்து, இலங்கையில் அதன் Global…
இலங்கையில் புதிய 12th Gen Gaming and Creator மடிகணனி தொடர்களை வெளியிடும் MSI
– “Gameverse” ஒன்லைன் நிகழ்வில் வெளியீடு – 12th Gen Intel® Core™ H series processor; GeForce RTX 3080 Ti விளையாட்டு, வடிவமைப்பு, வர்த்தக மடிகணனிகளில் (gaming, creator, business laptops) புத்தாக்கம் மிக்க கணனித் தயாரிப்பாளரான MSI, மிக நவீன 12th Gen Intel® H series processorகளுடனான மடிகணனிகளின் புதிய வரிசையை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கேமிங் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MSI, 12th Gen (12ஆவது தலைமுறை) தயாரிப்பு வரிசை…
ஆடம்பரமான மேம்படுத்தலை விரும்பும் வாகன உரிமையாளர்களின் மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் DIMO CERTIFIED
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு உரிமையாளர்களைக் கொண்ட சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் பதிவு செய்யப்பட்ட வாகன விற்பனைப் பிரிவான ‘DIMO CERTIFIED’ மூலம் விரைவான, இடையூறற்ற, நம்பகமான சேவையை வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் DIMO CERTIFIED மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் பதிவுசெய்யப்பட்ட, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, நன்கு பராமரிக்கப்பட்ட சொகுசு ஐரோப்பிய வாகன வகைகளை வழங்குவதன்…