Category: Tamil News

3 புதிய மடிகணனி வெளியீடுகள் மூலம் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் கேமிங்கில் புரட்சியை ஏற்படுத்தும் MSI

வணிகம், வடிவமைப்பு, கேமிங் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னணி உற்பத்தியாளரான Micro-Star International (MSI), இலங்கையில் 3 புதிய மடிகணனிகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேமிங் தொடரான ​AMD Processor மூலம் இயங்கும் Bravo 15 தொடக்கம் Delta 15 கேமிங் மடிகணனி மற்றும் உள்ளடக்க உருவாக்கம், கிரபிக் வடிவமைப்பிற்கு ஏற்ற Creator Z16 மடிகணனி ஆகியனவே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை gamer இற்காக வடிவமைக்கப்பட்ட Bravo 15 கேமிங் மடிகணனி, மேம்பட்ட AMD Ryzen™ 5000…

By Author 0

முதலாவது Michelin Tyre Service கான்செப்ட் ஸ்டோர் கொழும்பில் திறப்பு

உலகின் டயர் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான Michelin, அதன் உள்ளூர் பங்குதாரரான, இலங்கையின் முன்னணி பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO உடன் இணைந்து, இலங்கையின் முதலாவது அதிநவீன Michelin Tire Service (MTS) கான்செப்ட் ஸ்டோர் (concept store) நிலையத்தை அண்மையில் கொழும்பில் திறந்து வைத்துள்ளது. இலங்கையின் முதலாவது MTS காட்சியறையானது, குசும் டயர்ஸ், இல. 822, கொழும்பு – கண்டி வீதி, தோரண சந்தி, களனி எனும் முகவரியில் நிறுவப்பட்டுள்ளது. இது மொத்தமாக 8,000 சதுர…

By Author 0

மேம்பட்ட சேவைகளுடன் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் Huawei சேவை மையங்கள்

உலகளாவிய ரீதியில் புத்தாக்கமான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, புத்தம் புதிய தோற்றத்துடனும் மேம்பட்ட சேவைகளுடனும் புதுப்பிக்கப்பட்ட ஐந்து வாடிக்கையாளர் சேவை மையங்களில், உச்ச பயிற்சி பெற்ற அதன் ஊழியர்களுடன் நுகர்வோருக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குகிறது. பம்பலப்பிட்டி, மஹரகம, கண்டி, அநுராதபுரம், காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் Huawei சேவை மையங்கள் அமைந்துள்ளன. அதன் நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் அனைத்து வளங்களையும் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகளைப் பயன்படுத்தி,…

By Author 0

கொஹோம்ப சவர்க்காரம் உற்பத்தி செய்து விநியோகித்தமைக்கு எதிராக ReeBonn Lanka மற்றும் Lanka Sathosa நிறுவனங்களுக்கு எதிராக 2ஆவது தடவையாக தடையுத்தரவு

எட்டு தசாப்தங்களாக சுதேசி கொஹோம்ப உற்பத்தியாளராக விளங்கும் சுதேசி Swadeshi Industrial Works PLC ஆனது, ‘சதொச கொஹோம்ப’ சவர்க்காரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளது. சுதேசி கொஹோம்பவின் புலமைச் சொத்து உரிமை களை இரண்டாவது தடவையாக மீறியதற்காக, அதனை தயாரித்த ரீபோன் லங்கா பிரைவேட் லிமிடெட், (Reebonn Lanka Pvt Ltd) அதனை விநியோகித்த லங்கா சதொச லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த 2021 டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பு வர்த்தக மேல்…

By Author 0

வியக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய TCL 20 Pro 5G ஸ்மார்ட்போன் CES 2022 Innovation Award விருதை வென்றுள்ளது

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப நிகழ்வான Consumer Electronic Show (CES), திருப்புமுனை தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய புத்தாக்குனர்கள் அவற்றை வெளிக்காண்பிக்கும் களமாக அமைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய வர்த்தகநாமங்கள், வணிக நடவடிக்கைளை மேற்கொண்டு, புதிய கூட்டாளர்களைச் சந்திக்கும் இடமும், அறிவுக் கூர்மையான புத்தாக்குனர்கள் உருவாக்கப்படும் களமும் இதே மேடை என்பது குறிப்பிடத்தக்கது. TCL இன் அடுத்த தலைமுறை முதன்மையான ஸ்மார்ட்போன் சாதனமான TCL 20 Pro 5G  ஆனது, அதன் சக்திவாய்ந்த 6.67-அங்குல AMOLED…

By Author 0

Huawei Nova 7i மற்றும் Huawei Nova 7 SE ஆகியன தற்போது இலங்கையில் கிடைக்கின்றன

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தநாமமான Huawei இன் நோவா தொடர் உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நோவா தொடரில் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் பணத்துக்கான சிறந்த பெறுமதியை வழங்கும் சிறப்பம்சங்களுடன் புதிய பாவனையாளர் அனுபவத்தை வழங்குவதுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.  Huawei Nova 7i, Huawei Nova 7 SE ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் நோவா குடும்பத்தில் புதிதாக நுழைந்துள்ளதுடன், உண்மையில் அவை நோவா தொடரைச் சேர்ந்த உறுதியான ஸ்மார்ட்போன்களாகும். Huawei Nova 7i கவர்ச்சியான நான்கு…

By Author 0

இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் குழு Tech4Good இல் Huawei எதிர்காலத்துக்கான விதைகள் திட்டத்தில் வெற்றிபெற்று ஜனவரி 2022 இல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது

இலங்கையிலுள்ள 6 பல்கலைக்கழகங்களில் இருந்து 18 பல்கலைக்கழக திறமைசாலிகள் எதிர்காலத்திற்கான Huawei விதைகள் திட்டத்தில் பட்டம் பெற்றனர் அண்மையில் Huawei எதிர்காலத்துக்கான விதைகள்  (Seeds for the Future) திட்டத்தில் பங்குபற்றிய 18 இளம் இலங்கைப் பல்கலைக்கழகத் திறமையாளர்களில் 10 திறமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘Futurecasters’ குழு, சிங்கப்பூர், புருனே மற்றும் இலங்கை மாணவர் அணிகளில் தமது வகுப்புக் குழுவில் Tech4Good திட்டத்தின் வெற்றியாளர்களானது . 2022 ஜனவரியில் நடைபெறவுள்ள Huawei யினால் நடத்தப்படும் குளோபல் Tech4Good போட்டியில்…

By Author 0

அனைத்து வகையான புதிய சொகுசு சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்களை அறிமுகப்படுத்தும் CHINT Energy

CHINT Energy (PVT) Ltd ஆனது, CHINT Electric தயாரிப்புகளின் முன்னணி ஸ்மார்ட் ஆற்றல் தீர்வுகளை வழங்குவதோடு, இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அனைத்து புதிய 2L தொடர் சுவிட்சுகள் (switches) மற்றும் சொக்கெட்டுகளை (sockets) அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் தயாரிப்பு வகைகளை மேலும் விரிவுபடுத்துகிறது. CHINT Energy (PVT) Ltd ஆனது, நாட்டில் CHINT Electric வர்த்தக நாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்பதுடன், இது மின்சார உபகரண உற்பத்திகள் பற்றிய பரந்த அறிவைக் கொண்ட தொழில்துறை நிபுணர்களைக் கொண்டுள்ளது.…

By Author 0

‘Clogard Natural Salt’ அதன் டெப் அதிர்ஷ்ட ஊக்குவிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு தரக்குறியீடான Clogard, அதன் Clogard Natural Salt Tab Wasana நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் உள்ள 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு, Clogard Natural Salt இனால், அதிநவீன டெப்களை வழங்க முடிந்துள்ளது. வெற்றியாளர்களுக்கு அவர்களின் ஒன்லைன் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு மட்டுமல்லாமல், இன்றைய டிஜிட்டல் உலகில் எப்போதும் ஒருங்கிணைந்த பகுதியாக காணப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இதன் மூலம் அவர்களுக்கு…

By Author 0

DIMO வின் PESHA தகைமை IHK ஜேர்மனி மற்றும் AHK Sri Lanka இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

Nuremberg Chamber of Commerce and Industry (IHK) மற்றும் ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் குழு (AHK Sri Lanka) ஆகியன, Diploma in Plant Engineering for Sanitary Heating and Air Conditioning (PESHA) எனும் இலங்கையின் தொழிற்சாலை பொறியியல் டிப்ளோமாவை அங்கீகரித்துள்ளதன் மூலம், இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, மற்றுமொரு மைல்கல்லை அடைந்துள்ளது. DIMO Academy for Technical Skills (DATS) மூலம் வழங்கப்படும் “வெளிநாட்டில் ஜேர்மன் இரட்டை…

By Author 0