Category: Tamil News

பத்திரிகை செய்தி – சுவதேஷி வர்த்தகநாம தயாரிப்புகள் – சுவதேஷி கோம்பா, ராணி சந்தனம் மற்றும் சுவதேஷி கோம்பா பேபி சவர்க்காரம் ஆகியன VEGETARIAN SOCIETY இன் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளன

80 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைகளைக் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சுவதேஷி (Swadeshi Industrial Works PLC) நிறுவனத்தின் வர்த்தகநாம உற்பத்திகளான குழந்தைகள் முதல் வளர்ந்தவர்களுக்கான சவர்க்கார உற்பத்தி வகைகள், பொடி வோஷ் மற்றும் ஷவர் ஜெல் உற்பத்தி வகைகள் Vegetarian Society இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்புமிக்க Vegetarian Society ஆல் 100% கம்பனியின் தயாரிப்புக்கள் Vegetarian என்ற அதிகாரப்பூர்வ…

By Author 0

2021 வருடாந்த அறிக்கையை வெளியிட்ட Huawei; திடமான செயல்பாடுகள், எதிர்காலத்திற்கான முதலீடு

Huawei தனது 2021 வருடாந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. குறித்த அறிக்கைக்கு அமைய, கடந்த வருடம் முழுவதும் நிறுவனம் உறுதியான செயற்பாடுகளை பேணி வந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2021 இல் 636.8 பில்லியன் சீன யுவான் (CNY) வருவாயையும், 75.9% வருடாந்த அதிகரிப்புடன் 113.7 பில்லியன் யுவான் நிகர இலாபத்தையும் Huawei பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் (R&D) செலவு 2021 இல் 142.7 பில்லியன் யுவானை எட்டியுள்ளது. இது அதன் மொத்த வருமானத்தில்…

By Author 0

Diva பவர் வொஷிங் விப்லவய மூலம் சலவை இயந்திர வெற்றியாளர்கள்

ஹேமாஸ் நிறுவனத்தின் முன்னணி வீட்டுப் பாவனை சலவை வர்த்தகநாமமான தீவா, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தீவா பவர் வாஷிங் விப்லவய போட்டியை அண்மையில் நிறைவு செய்தது. இந்த முயற்சியின் நோக்கமானது, மக்கள் தினசரி சலவை செய்வதற்கு உதவும் வகையில், 7.5 கி.கி. எடை, முழுமையான தன்னியக்க சலவை இயந்திரத்தை (7.5kg, fully automatic washing machine) வெற்றி பெறும் போட்டியில் பங்குபற்றி வெல்லுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். இப்போட்டி 4 மாகாணங்களை உள்ளடக்கியதாக இரண்டு மாதங்கள் இடம்பெற்றது. வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு,…

By Author 0

புது வகை சலவைத்தூளான Diva Fresh Araliya வை அறிமுகப்படுத்தும் திவா

திவா, எப்போதும் ஒரு உண்மையான உள்ளூர் தன்மையை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதையே விரும்புகிறது. குறிப்பாக வாசனையின் அடிப்படையில் அதனை மேற்கொள்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Diva Fresh Araliya (திவா ஃப்ரெஷ் அரலிய) சலவைத்தூளானது வேறுபட்ட அமைப்பைக் கொண்டதல்ல. Diva Fresh Araliya உண்மையான இலங்கை நறுமணத்துடன் வருவதுடன், ஆடைகளுக்கு சிறந்த புத்துணர்ச்சி மற்றும் தூய்மையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து Diva Fresh தயாரிப்புகளும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, அவை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் வாசனைத் திரவியங்களை…

By Author 0

‘சொந்துரு திரியவந்தி’ சிகை நன்கொடை திட்டம் மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்

கீமோதெரபி சிகிச்கைக்கு உட்படும் பெண்கள், தங்களது கடினமான பயணத்தின் போது எதிர்கொள்ளும் எதிர்பாராத அனுபவங்களில் ஒன்றாக முடி உதிர்தலை கருதுகின்றனர். கீமோதெரபி சிகிச்சை ஆரம்பித்து முதல், இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. அவ்வாறான பெண்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பது அவசியமாகும். அந்த வகையில் இவ்வாறான பெண்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ள குமாரிகா, அதன் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் ‘சொந்துரு திரியவந்தி’ பிரசார உதவித் திட்டத்தை தொடர்ச்சியாக மத்திய மாகாணத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது. இத்திட்டம்…

By Author 0

PEPSI® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் புதிய பிரசாரத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது

– புதிய பிரசாரம் இலங்கை இளைஞர்களின் உறுதி மற்றும் தன்னம்பிக்கையை கொண்டாடுகிறது~ SWAG – ஒரு வார்த்தை. நான்கு எழுத்துகள். ஒரு மில்லியன் விசுவாசிகள். இக்கோடை காலத்தில், Pepsi® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலான புதிய பிரசாரத்தின் மூலம் இலங்கையிலுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த தயாராகி உள்ளது. இதற்கு முன் இளைஞர்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்ததில்லை. அவர்கள் எப்படி எதை செய்கிறார்களோ, அதை அப்படியே செய்கிறார்கள். ஆயினும் தற்போது, ​​அவர்கள் SWAG மூலம் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.…

By Author 0

SAPP திட்டத்தின் மூலம் பெல்வத்தை பால் நிறுவனத்தினால் பால் பண்ணை விவசாயிகளுக்கு நிதியுதவி, முறையான பயிற்சி மற்றும் மானியம்

Smallholder Agribusiness Partnerships Programme (சிறு உடமையாளர் விவசாய வணிக கூட்டாண்மை திட்டம்) என்பது இலங்கை அரசாங்கத்தின் விவசாய அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சிறிய அளவிலான விவசாய வணிக பங்கேற்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள பெல்வத்தை பால் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பண்ணைகளில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் ஆயிரம் (1,000) பால் விவசாயிகளின் பொருளாதார மற்றும்…

By Author 0

EDEX Expo கொவிட் தொற்றுக்குப் பின் EDEX Hybrid Expo 2022 ஆக வெளிவருகிறது

இலங்கையின் முதன்மையான, மிகப் பெரும் கல்விக் கண்காட்சியும் வேலைவாய்ப்புக் கண்காட்சியுமான EDEX Expo, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடைவேளைக்குப் பின்னர், புதிய மற்றும் சமகால வடிவில், Hybrid Expo (கலப்பு கண்காட்சியாக), 2022 மார்ச் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பு 07 இல் உள்ள Royal MAS அரங்கில் இடம்பெறுவதுடன், ஒன்லைனில், Virtual Expo (மெய்நிகர் எக்ஸ்போ) ஆக இடம்பெறுகின்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் கலாநிதி…

By Author 0

சரியான பரிசுகளுடன் ‘சரியான சூறாவளி ஊக்குவிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் HUTCH

நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்குநரான HUTCH, இந்த சவாலான பொருளாதார நெருக்கடி மிக்க காலத்திற்கு உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட பெறுமதியான பல பரிசுகளுடனான ஊக்குவிப்புத் திட்டமான Hutch இன் சரியான சூறாவளி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Hutch HARIcane’ எனும் பெயரிலான இந்த சந்தைப்படுத்தல் திட்டமானது, அனைத்து Hutch வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரூ. 100 அல்லது அதற்கு மேற்பட்ட Hutch ரீசார்ஜ் இற்கும் பரிசுகளை வெல்லும்…

By Author 0

இலங்கையில் முதன்முதறையாக இடம்பெற்ற ICT போட்டியில் சிறந்து விளங்கிய இலங்கை பல்கலைக்கழக திறமையாளர்களை கௌரவித்த Huawei

– பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேருக்கு Huawei ICT போட்டி 2021-2022 இல் விருதுகள் அண்மையில் Huawei ICT Competition 2021-2022 போட்டியில் சிறந்து விளங்கி, தேசிய ரீதியில் வெற்றி பெற்று ‘Connection-Glory-Future’ எனும் பட்டத்தைப் பெற்ற இலங்கைப் பல்கலைக்கழக திறமையாளர்கள் இருபது பேரை Huawei Sri Lanka மற்றும் Sri Lanka Inventors Commission (SLIC) இணைந்து பாராட்டி கௌரவித்துள்ளது. குறித்த இருபது வெற்றியாளர்களும் ஏழு வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒவ்வொரு பிரிவினதும் முதல்…

By Author 0