கேரகல ரஜ மகா விகாரையை தொடர்ந்தும் 8ஆவது ஆண்டாக ஒளிரச் செய்யும் சுதேசி கொஹொம்ப
மூலிகைகள் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியாளரும், சந்தையிலும் முன்னணியில் உள்ள சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி. ஆனது, அதன் சமூக ஆதரவு முயற்சிகளில் ஒன்றின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க கேரகல ரஜ மகா விகாரையின் ‘ஆலோக பூஜாவ’ ஒளியூட்டும் நிகழ்வுக்கு அண்மையில் அனுசரணை வழங்கியிருந்தது. சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமாரி விஜேவர்தனவின் எண்ணக்கருவிற்கு அமைய, 8ஆவது வருடமாக, துருது பௌர்ணமி தினத்தில் ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காராய’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கம்பஹா…
ஒரு கிளிக்கில் DhanaMaga – நிதிக் கல்வி!
இலங்கையில் இலவச, மும்மொழி, குறுநீள காணொளி அடிப்படையிலான நிதிக் கல்வியறிவு முன்முயற்சியுடனான நிதி உள்ளடக்கத்தை வழங்குவதில் Asia Securities வெற்றி கண்டுள்ளது. இலங்கையில் நிதிக் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான முதலாவது பரந்துபட்ட தனியார் துறை முயற்சி இலங்கையின் முன்னணி முதலீட்டு நிறுவனமான Asia Securities, இலங்கையர்கள் தங்களின் நிதி சார்ந்த எதிர்காலத்தைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதற்கு உதவும் நோக்கில், மும்மொழி நிதிக் கல்வியறிவுத் திட்டமான DhanaMaga (ධනමග / தன மார்க்கம்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. DhanaMaga, அதன் முதலாவது ஒன்லைன்…
இலங்கையில் வாகனப் பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள CMTA
வாகன உதிரிப் பாகங்களின் கொள்வனவு தொடர்பான LC வசதிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பில், சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை வெளியிட்டுள்ளது. வங்கிகளின் இந்த உத்தியோகபூர்வமற்ற கட்டுப்பாடுகளால், இலங்கையிலுள்ள வாகனங்களின் பராமரிப்பு முடக்க நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது பொருட்களின் போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து மாத்திரமன்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். போக்குவரத்துத் துறை முடக்கத்திற்கு உள்ளானால், அது நாட்டின் முக்கிய வருமானத்தை வழங்குகின்றதும், போக்குவரத்தில் தங்கியுள்ளதுமான, ஏற்றுமதி மற்றும்…
இலங்கையில் புதிய சாதனங்களை முன்பதிவுக்காக அறிமுகப்படுத்தியுள்ள Huawei
உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரும், நம்பர் வன் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமுமான Huawei, அதன் புத்தம் புதிய Nova 8i கையடக்கத் தொலைபேசியுடன் மேலும் பல புத்தாக்கமான சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் இது தொடர்பில் இடம்பெற்ற பிரத்தியேக வெளியீட்டு நிகழ்வில் அது வெளியிட்டு வைக்கப்பட்டது. Nova தொடரில் அமைந்த ஸ்மார்ட்போனான இது, மற்றுமொரு பல்வேறு அம்சங்கள் நிறைந்த சாதனமாக, வசதியான விலையில் உச்ச மதிப்பை வழங்குகின்றது. ஊடகங்களுடன் இணைந்து Huawei முகாமைத்துவக் குழுவின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கொழும்பு…
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் Huawei
Huawei யின் Digital Power Technologies, அடுத்த தலைமுறை Wi-Fi 6 Series தயாரிப்புகளை உள்ளடக்கிய பெரு நிறுவன தீர்வுகள், சேமிப்பக தீர்வுகள் மற்றும் nova 8i ஆகியன அறிமுகம் Huawei அண்மையில், Huawei Digital Power ஊடாக Luna2000, அடுத்த தலைமுறை Wi-Fi 6 தொடர் தயாரிப்புகள், சேமிப்பக தீர்வுகள், புதிய IdeaHubs சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் தயாரிப்புகளை உள்ளடக்கிய பெரு நிறுவன வணிகத்திற்கான டிஜிட்டல் தீர்வுகள் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அது…
கிறிஸ்மஸ் உணர்வைத் தூண்டும் பெல்வத்தையின் ஆக்கபூர்வமான சமையல் போட்டி!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் முன்னணி பால் உற்பத்தியாளரும், ஒவ்வொரு இலங்கையருக்கும் நன்கு பரீட்சயமான பெயரான Pelwatte Dairy Industries, மகிழ்ச்சியான, வண்ணமயமான, சுவையான நத்தாரைக் கொண்டாடும் வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் சமையல் போட்டியொன்றை நடாத்தியிருந்தது. அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களிடையே “Most Creative Dish” (மிகவும் ஆக்கபூர்வமான உணவு) எனும் தலைப்பில், நத்தாரை மையப்படுத்தி இப்போட்டியை நிறுவனம் நடாத்தியிருந்தது. இப்போட்டியானது கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, பங்கேற்பாளர்களிடமிருந்து 2021 டிசம்பர் 31 வரை அவர்களது…
27ஆவது பட்டமளிப்பு விழாவை நடாத்திய Informatics Institute of Technology
பிரிட்டிஷ் உயர் கல்வி மற்றும் உயர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக வளாகத்தின் முன்னோடியான Informatics Institute of Technology (IIT), அதன் 27ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடாத்தியிருந்தது. இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. பட்டமளிப்பு விழாவில் Bachelor of Engineering (Honours) Software Engineering, Bachelor of Science (Honours) in Computer Science, Bachelor of Science (Honours) in Busines Information Systems, Bachelor of Arts…
நாடு முழுவதிலும் உள்ள கிளைகளின் ஊடாக பேண்தகு முயற்சிகளை விரிவுபடுத்தும் Alliance Finance
Alliance Finance Co. PLC, (AFC), நாட்டை வலுவூட்டுவதற்காக கட்டுப்படியாகும் முழுமையான பேண்தகு நிதி தீர்வுகளை வழங்குவதில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் கூடிய இலங்கையின் பழமையான நிதி நிறுவனமாகும். AFC தனது நாடு தழுவிய கிளை வலையமைப்பின் மூலம் அதன் பேண்தகைமை முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கு ஒரு படி முன்னேறியுள்ளதன் அடையாளமாக AFC கிளை பேண்தகைமை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது “AFC உதவும் கை” என்று அழைக்கப்படுவதுடன், தொற்றுநோய்க்கு எதிராக போராட இலங்கையர்களின் வாழ்வை உயர்த்துவதற்கும் உதவுவதற்கும்…
இலக்கிய மாதத்தில் இலக்கியத்தின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்ட சந்தஹரித குழுமத்தின் ‘கிரந்தகல்பனா’
இலங்கையில் பசுமை முதலீட்டுத் துறையில் முன்னோடியாளரும், வர்த்தக ரீதியான வனமயமாக்கலில் முன்னணி வகிக்கும் சந்தஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், இலக்கிய மாதமான செப்டெம்பரில் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ‘கிரந்தகல்பனா’ எனும் முகநூல் பிரசாரத்தை முன்னெடுத்தது. செப்டெம்பர் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசாரம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அதன் மூலம் அவர்களின் நாவலை அவர்களின் பேஸ்புக் கணக்கில் பதிவிடுவதன் மூலம் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி, பெறுமதியான…
உலக சதுப்பு நில தினத்தில் ஹேமாஸின் சதுப்பு நில மறுசீரமைப்பு திட்டத்தில் வெற்றி
வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (WNPS) இணைந்து, ஆனைவிழுந்தான் ஈரவலய சரணாலயத்தை மீளமைப்பது தொடர்பான அதன் இயற்கையான மீளுருவாக்க திட்டத்தில் ஒரு மைல்கல்லை Hemas Consumer Brands எட்டியுள்ளது. முதன் முறையாக நாற்றுமேடையில் வளர்க்கப்பட்ட தாவரங்களை இந்த ஈரவலயத்தில் நடுகை செய்துள்ளதன் மூலம், 2022 பெப்ரவரி 02 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சதுப்பு நில தினத்தை நிறுவனம் நினைவுகூருகின்றது. ஹேமாஸின் சூழல் நலன் கொண்ட பொறுப்பு மிக்க பணியின் ஒரு பகுதியாக, இந்த 5…