பணிப்பாளர் சபைக்கு புதிய நியமனங்களை வழங்கியுள்ள பெல்வத்தை!
உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து 100% முழுமையான, புதிய பாலை பெறுகின்ற நாட்டின் முன்னணி பால் உற்பத்தியாளரான பெல்வத்தை (Pelwatte), அண்மையில் தனது நிர்வாக கட்டமைப்பையும் தலைமைத்துவத்தையும் பலப்படுத்தியுள்ளது. இலங்கை, உள்நாட்டு பால் உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டுமெனும் நோக்கத்தை கொண்டுள்ள பால் வர்த்தக நாமமான பெல்வத்தை, தன்னிறைவுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தில் உள்ளது. இந்த நோக்கம் ஒரு நாள் நிறைவேறுவதைக் காண்பதற்கு, நிறுவனத்திற்கு பின்புலத்தில் சரியான நபர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்,…
சிங்கர் ஸ்ரீலங்கா, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களின் உள்ளூர் உற்பத்தியை முன்னெடுத்து உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் முயற்சிகளை தொடர்கிறது
சிங்கர் (ஸ்ரீலங்கா) தனது பரந்த அளவிலான நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களுக்கு அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாக நன்கு அறியப்பட்டதாகும். அவற்றில் சில 100% சிங்கரின் சொந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கரின் உள்ளூர் உற்பத்தியானது, தற்போதுள்ள சந்தை இடைவெளிகளைப் பூர்த்தி செய்வதற்கும், நியாயமான விலையில் உயர்தர தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் வெளியிடுவதற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். 6 தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கர் தையல் இயந்திரங்களில் இருந்து தொடங்கி, சிங்கர் அதன்…
தமது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு நிவாரணத்தை வழங்கும் HUTCH
தகவல் தொடர்பாடல் சேவைகளுக்கான நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வேகமாக அதிகரித்து வரும் செலவுகளின் காரணமாக, தமது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களை நன்கு அறிந்துள்ளது. தமது பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில நிவாரணங்களை வழங்கும் பொருட்டு, HUTCH தனது வாடிக்கையாளர்களுக்கு 100% வரையான போனஸ் அழைப்பு நேரத்தை அவர்களது ரீசார்ஜ்களுக்கு வழங்குவதற்காக ‘HUTCH Relief Recharge Bonus’ (Hutch நிவாரண மீள்நிரப்பல் போனஸ்) திட்டத்தை…
Vivo வை தெரிவுசெய்ய வேண்டிய முதல் 5 காரணங்கள்
ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் எழுச்சி மற்றும் அது ஸ்தாபித்துள்ள இணைப்பு மூலம், உலகம் முன்னெப்போதையும் விட ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகிவிட்டதுடன், எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் தகவல்தொடர்பு இடைவெளியைக் குறைக்கிறது. குறிப்பாக இலங்கையில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சிறந்த புத்தாக்கங்களை பிறப்பித்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப வர்த்தக்கநாமமான vivo, Y மற்றும் V தொடர் பிரிவுகளின் கீழ் வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களின் ரூபத்தின்…
பெல்வத்தையின் முன்னுதாரணம்: விவசாயிகளுக்கான SAPP மானிய திட்டம் கெக்கிராவையில் ஆரம்பித்து வைப்பு
நாட்டின் முன்னணி பால் உற்பத்தியாளருமான பெல்வத்தை (Pelwatte), இலங்கையில் விவசாய அமைச்சுடன் செயற்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய வர்த்தக கூட்டாண்மை திட்டமான, சிறு அளவிலான விவசாய வணிக கூட்டுத் திட்டத்தின் (Smallholder Agribusiness Partnership Program – SAPP) ஒரு செயற்பாட்டு உறுப்பினராக அங்கம் வகித்து வருகின்றது. ஒவ்வொரு பெல்வத்தை உற்பத்திக்குமான, புதிய பாலை உற்பத்தி செய்வதில் அயராது உழைக்கும் விவசாய சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க, SAPP மானிய…
ரொஷான் மஹானாமவுக்கு உதவிக்கரம் நீட்டும் Nippon நன்கொடை அறக்கட்டளை
Nippon நன்கொடை அறக்கட்டளை (Nippon Donation Foundation) உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டு வரும் ஒரு அமைப்பாகும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுகாதாரம், கல்வி, சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அது முன்னெடுத்து வருகிறது. அதன் நிறுவுனர் மற்றும் தலைவர் யூமா முரனுஷி (Yuma Muranushi) இனால் இது ஜப்பானில் கூட்டிணைக்கப்பட்ட முன்னணி நன்கொடை அமைப்புகளில் ஒன்றாக திகழ்கின்றது. அவர் தனது இளம் வயதிலிருந்தே, உலகில் நீடித்த அமைதியை…
புதிய யுகத்திற்கான டிஜிட்டல் விற்பனைக்காக ‘Smart Sandi’ விற்பனையாளர் செயலியை அறிமுகப்படுத்தும் HUTCH
கையடக்கத் தொலைபேசி மூலமான தகவல்தொடர்பாடல் சேவைகளுக்கான, நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, வழக்கமான சில்லறை வர்த்தகத்தை டிஜிட்டல் சில்லறை விற்பனையின் புதிய யுகமாக மாற்றும் வகையில், தனது Smart Sandi Retailer செயலியை சமீபத்தில் மேம்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட செயலியின் மூலம், சில்லறை பங்குதாரர்கள் இனிமேல் Hutch யின் புதிய விற்பனைகளை மேற்கொள்ள, போட்டோ பிரதி இயந்திரங்கள் அல்லது ஸ்கேனர்கள் போன்ற விலையுயர்ந்த சாதனங்களை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை. சில்லறை விற்பனையாளர்கள் இனிமேல் இலத்திரனியல்…
தேவையுடையோருக்கு அவசரகால நிவாரணம் வழங்க ‘மனிதநேய ஒன்றிணைவு’ திட்டத்தில் Huawei இணைகின்றது
நாட்டின் பொறுப்புள்ள பெருநிறுவனம் எனும் வகையில், ‘மனிதநேய ஒன்றிணைவு’ முயற்சியின் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால நிவாரணங்களை வழங்குவதற்கு Huawei Sri Lanka அண்மையில் உறுதியளித்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings Pvt Ltd, Hemas Holdings PLC, Execution Partner சர்வோதய சிரமதான சங்கம், சுயாதீன கணக்காய்வு நிறுவனமான PwC Sri Lanka நிறுவனங்களால் இந்த கூட்டுநிறுவன மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு, CBL Group, Citi, Sunshine Holdings…
மேம்பட்ட பாவனையாளர் அனுபவத்திற்காக இலங்கை முழுவதும் வாடிக்கையாளருக்கு முதலிடம் வழங்கும் சேவை வசதிகளை வழங்கும் vivo
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் உயர்தரமான வாடிக்கையாளர் சேவையினை வழங்கும் பொருட்டு தனது ஒன்லைன் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அதன் விற்பனைக்குப் பின்னரான சேவைகள் மூலம், நிறுவனம் அதன் அண்மைய தயாரிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி உள்ளூர் நுகர்வோருக்குத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பெறுமதி சேர்க்கப்பட்ட முயற்சிகளுடன் இடைவிடாமல் நுகர்வோருக்கு உதவ பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. vivo தனது பாவனையாளர்கள் சிறந்த தெரிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான சேவைகளை வழங்க அதன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.vivo Support இனைப்…
Dell Partner Business Conference இல் ஆசியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ள Softlogic Information Technologies
நிறுவனங்களுக்கான இலங்கையின் முன்னணி தீர்வு வழங்குநரான Softlogic Information Technologies (Pvt) Ltd (Softlogic IT), சமீபத்தில் Dell Technologies FY23 Partner Business Conference Asia Emerging Markets விருது வழங்கும் விழாவில் இரண்டு பெறுமதியான விருதுகளை வென்றுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான ‘Tier 1 Partner of the Year – Sri Lanka and Maldives’ மற்றும் ‘Asia Emerging Markets Solution Provider of the Year Client Solutions Group’ ஆகிய…