Category: Tamil News

சலவைத் தூளின் அதிகரித்து வரும் கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில், புதிய 700 கிராம் பொதியை அறிமுகம் செய்யும் Diva

Rose & Lime (ரோஸ் & லைம்) வகை உள்ளிட்ட திவா ஃப்ரெஷின் (Diva Fresh) முன்னணி தயாரிப்புகள், 700 கிராம் பொதிகளாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு அவர்களின் வீட்டுத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வகையில் அதன் தயாரிப்புகளை திவா வழங்குகிறது. சிறந்த சலவை பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ள Diva, உள்ளூர் நுகர்வோரின் தேவையை எப்போதும் புரிந்துகொண்டு, இலங்கையர்களின் வீடுகளில் அதிகரித்து வரும் தேவை மற்றும் கேள்வியை பூர்த்தி செய்யும்…

By Author 0

சமூகத்திற்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக தொடர்ந்தும் பாடுபடும் Baby Cheramy

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான Baby Cheramy (பேபி செரமி), தனது வர்த்தகநாமத்தின் மதிப்பை பேணியவாறு இலங்கையின் பெற்றோர்களை தொடர்ந்தும் ஊக்குவிப்பதன் மூலம் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, இலங்கையில் முதன்முதலாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளின் பெற்றோருக்கு ஆதரவளிப்பதற்காக பேபி செரமி முன் வந்தது. அதற்கமைய ஒரு வருடம் முழுவதும் அவர்களுக்கு அவசியமான குழந்தை பராமரிப்பு பொருட்களை வழங்க உறுதியளித்திருந்தது. குறித்த குழந்தைகளின் தந்தையான உதயங்க…

By Author 0

Huawei ICT போட்டி 2021-2022: உலகளாவிய இறுதிப் போட்டியில் 130 சர்வதேச அணிகளுக்கு வெற்றி

Huawei ICT போட்டி 2021-2022 கடந்த ஜூன் 25ஆம் திகதி சீனாவின் ஷென்சென் நகரில் நிறைவடைந்தது. ஆறாவது முறையாக இந்த ஆண்டு இடம்பெற்ற Huawei ICT போட்டியானது, பயிற்சி, புத்தாக்கம், தொழில்துறை ஆகிய மூன்று பிரிவுகளில் இடம்பெற்றது. இதில் உலகளாவிய ரீதியில் 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150,000 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்தந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் போட்டிகளில் வெற்றி பெற்ற தேசிய மற்றும் பிராந்திய…

By Author 0

Orient FD Plus: ஆயுள் காப்புறுதி மற்றும் தீவிர நோய் பாதுகாப்புடன் கூடிய விசேட நிலையான வைப்புத் திட்டம்

ஜனசக்தி குழுமத்தின் உறுப்பு நிறுவனமும் முன்னணி நிதிச் சேவை வழங்குனருமான Orient Finance PLC, ஒரு விசேட நிலையான வைப்புத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஆயுள் காப்புறுதி மற்றும் தீவிர நோய்க்கான பாதுகாப்புடனான நிலையான வைப்பீட்டு வசதியை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதி நன்மைகளை சமூகத்திற்கு அறியப்படுத்துவதற்கும், அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நிறுவனத்தின் விற்பனைக் குழு மேற்கொண்டிருந்தது.…

By Author 0

பெல்வத்தை: புத்தாக்கம் மற்றும் தரம் ஆகிய கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பெயர்

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான பெல்வத்தை, இவ்வருடத்தில் மேலும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. முழுமையாக 100% உள்நாட்டில் இருந்து பெறப்படும் பாலை மாத்திரம் பயன்படுத்தி, எவ்வித மேலதிக பாதுகாப்பு பொருட்களோ, சுவையூட்டிகளோ, நிறமூட்டிகளோ இன்றி தயாரிக்கப்படும் இப்புதிய தயாரிப்புகள், Pelwatte நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள பால் பொருட்களுக்கு மேலதிகமான உற்பத்திகளாக அமையவுள்ளன. ஒரு உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனம் எனும்…

By Author 0

மின் வெட்டு மற்றும் எரிபொருள் இன்மைக்கு Hayleys Solar தீர்வு: ‘Energynet’

இலங்கையில் நிலவும் மின்வெட்டை எதிர்த்துப் போராடுவதற்காக, மின்கல சேமிப்பு வசதியுடன் கூடிய off grid/ hybrid சூரிய மின்கல தொகுதியான ‘Energynet’ யினை Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான நிபுணத்துவத்துடன், Hayleys Solar நாடு முழுவதும் 75 மெகாவாட் இற்கும் அதிகமான சூரிய மின்கலத் தொகுதிகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இது இலங்கையில் ஒரு பொறியியல், கொள்வனவு மற்றும் கட்டுமான (EPC) நிறுவனம் எனும்…

By Author 0

Huawei ICT போட்டி 2021-2022; உலகளாவிய இறுதிப் போட்டியில் 132 அணிகள் போட்டி

Huawei ICT போட்டி 2021–2022 இன் உலகளாவிய இறுதிப் போட்டிகள் இன்று சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள Huawei இன் பன்டியன் தளத்தில் (Bantian Base) ஆரம்பமானது. இந்த வருட போட்டி, “இணைப்பு · மகிமை · எதிர்காலம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைந்ததோடு, “I.C. எதிர்காலம்” எனும் கோசமானது, 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150,000 மாணவர்களை உள்ளடக்கியதாக இருந்தது. அந்தந்த நாடுகளில்…

By Author 0

Emerging Asia Insurance விருதுகள் 2021 இல் மதிப்பு மிக்க விருது வென்ற ஜனசக்தி லைஃப்

இந்தியாவின் கொல்கத்தாவில் சமீபத்தில் இடம்பெற்ற 3ஆவது ICC Emerging Asia Insurance Awards 2021 (வளர்ந்துவரும் ஆசிய காப்புறுதி விருதுகள் 2021) இல், 2021 ஆம் ஆண்டில் மேற்கொண்ட காப்புறுதி விரிவாக்கத்திற்காக சிறந்த மூலோபாயங்களுக்கான விருதை ஜனசக்தி லைஃப் பெற்றுள்ளது. இந்திய வர்த்தக சம்மேளனத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக இடம்பெறும் Emerging Asia Insurance Awards, விருது வழங்கும் மாநாடு, Insurance Institute of India, Life Council of India, General Council…

By Author 0

‘ஹிதவத்கமட்ட முல்தென’ திட்டத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம்; ஊழியர்களை தொடர்ந்தும் வலுவூட்டும் Anton

கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக, வீடுகளுக்கான தீர்வுகளை வழங்கும், முற்றுமுழுதான இலங்கை உற்பத்தியாளரான Anton, ‘ஹிதவத்கமட்ட முல்தென’ (நெருங்கியோருக்கு முன்னுரிமை) எனும் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்தது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கும் வகையில், அன்டன் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் உலர் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகிறது. அன்டன் தனது ஊழியர்களுக்கு ஆதரவாக பல வருடங்களாக முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அன்டன் நிறுவன ஊழியர் கே.ரி.டி.…

By Author 0

ஸ்டைலான Nova 9 SE மற்றும் 11th Gen MateBook D 15 இலங்கையில் அறிமுகம் செய்யும் Huawei

புத்தாக்க தொழில்நுட்ப வர்த்தகநாமமான Huawei, ஸ்டைலான Nova 9 SE ஸ்மார்ட்போன் மற்றும் நவீன MateBook D15 மடிகணனி ஆகியவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், அதன் பிரபலமான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வகைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. Nova 9 SE ஆனது Huawei இன் Nova ஸ்மார்ட்போன் வகையில் புதிய நடுத்தர வகை சாதனமாக இணைகின்றது. சக்திவாய்ந்த கெமரா தொகுதி, புதுமையான அம்சங்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.…

By Author 0