Category: Tamil News

Huawei ஆசிய பசிபிக் ISP உச்சிமாநாடு: 2030 இற்கான ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை உருவாக்குதல்

ஆசியா பசிபிக் ISP உச்சிமாநாட்டின் போது, ​​Huawei தனது சமீபத்திய மூலோபாயமான ‘Diving into the Asia Pacific, Shaping an All-Optical, Intelligent Internet’ (ஆசிய பசிபிக்கில் நுழைந்து, ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை வடிவமைத்தல்’ மூலம், (Internet service provider – ISP) இணைய சேவை வழங்குனர் தொழில்துறையை, 2030 இற்கான நுண்ணறிவு உலகத்தின் முக்கியமான அடித்தளமாக மேம்படுத்துகிறது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில், ஆசியா-பசிபிக்கின் தற்போதைய ஒளியியல்…

By Author 0

சுதேசி கொஹொம்ப 14ஆவது ஆண்டாக தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தை கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயத்துடன் ஒளியூட்டுகிறது

தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் மற்றும் கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் ஆகியன, முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யினால் ஒளிரூட்டப்படுகின்றது. வருடாந்திர எசலா திருவிழாவின் போது, ​​”சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ், இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால், கண்டி ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் தொடச்சியாக ஒளியூட்டப்படும் 3ஆவது வருடம் இதுவாகும். இந்நிகழ்வு தொடர்பில் கருத்து…

By Author 0

தரவு சேமிப்பக சக்தி விளக்க அறிக்கையை வெளியிட்ட Huawei – உயர்தர வளர்ச்சியின் டிஜிட்டல் அடித்தளம்

அண்மையில் இடம்பெற்ற Huawei Connect 2022 இல், உயர்தர வளர்ச்சியின் டிஜிட்டல் அடித்தளமான, தரவு சேமிப்பக சக்தி விளக்க அறிக்கையை (white paper, Data Storage Power) Huawei உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது. சேமிப்பகத் தொழில்துறையின் வளர்ச்சியை ஆராய்ந்து, தரவு சேமிப்பக திறன்களை அளவிடுவதற்கான அளவு ரீதியான குறிகாட்டிகளை white paper வரையறுப்பதோடு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் தற்போதைய தரவு சேமிப்பக துறையையும் பகுப்பாய்வு செய்துள்ளது. தரவு சேமிப்பக திறன்களை சிறப்பாக மதிப்பிடவும், வடிவமைக்கவும், உருவாக்கவும் அரசாங்கங்கள்…

By Author 0

உலகத் தரம் வாய்ந்த வர்த்தக உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப உதவுகின்றத சமீபத்திய ஸ்மார்ட் சுங்கம் மற்றும் துறைமுக தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Huawei

சமீபத்தில் பெங்கொக்கில் நடைபெற்ற HUAWEI CONNECT 2022 இல், சுங்க மற்றும் துறைமுகங்களுக்கான சமீபத்திய தனது தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது. கடந்த ஒக்டோபரில், சுங்கம் மற்றும் துறைமுக குழுவை Huawei நிறுவிய பின்னர், துறைமுகங்கள் மற்றும் சுங்கம் ஆகியவற்றின் டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவும் நிறுவனத்தின் சமீபத்திய மூலோபாய நகர்வை இது குறிக்கிறது. ஆசிய பசிபிக் பகுதியில் சுங்கம் மற்றும் துறைமுகக் குழுவின் அறிமுகமானது Huawei நிறுவனத்திற்கு ஒரு மிகப் பெரும் மைல்கலாகும் என, Huawei சுங்கம் மற்றும்…

By Author 0

‘OCL Sewa Abhiman 2022’ Loyalty விருதுகள் விழாவில் நீண்ட கால சேவை கொண்ட 145 ஊழியர்களை கௌரவித்த Ocean Lanka

Ocean Lanka தனியார் நிறுவனம், இலங்கையின் மிகப் பெரும் பின்னல் துணி உற்பத்தி நிறுவனமாகும். அது தனது நீண்டகால சேவை ஊழியர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தை கௌரவிக்கும் வகையில் ‘OCL Sewa Abhiman 2022’ Loyalty Awards (விசுவாச விருதுகள்) நிகழ்வை அண்மையில் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் Ocean Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Austin Au தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டபோது, “பல வருட அர்ப்பணிப்பு மற்றும் கடமையுணர்வு கொண்ட ஊழியர்களை கொண்டிருப்பது, Ocean Lanka வின்…

By Author 0

Binance அதன் உலகளாவிய சட்ட அமுலாக்கத்தை வலுவாக்குகிறது வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பயிற்சித் திட்டம்

இது கிரிப்டோ குற்றங்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சட்ட அமுலாக்கம், கட்டுப்பாட்டாளர்களுக்கு உதவ Binance இன் தொடர்ச்சியான முயற்சியுமாகும் Binance, பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி (cryptocurrency) பரிமாற்றத்திற்கு உரித்துடைய உலகளாவிய புளொக்செயின் சூழல் அமைப்பாகும். இது தனது உலகளாவிய சட்ட அமுலாக்க பயிற்சித் திட்டத்தை (Global Law Enforcement Training Program) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் விசாரணைக் குழுவின் மேப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இது தற்போது அதிவேகமாக வளர்ந்துள்ளது. இந்தத் திட்டம்…

By Author 0

யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவை நுகர்வோருடன் கொண்டாடும் Diva Power

Diva Power மற்றும் Hemas Consumer Brands குழுமத்தின் ஏனைய முக்கிய அழகுசாதன வர்த்தகநாமங்களான Velvet, Paris, Kumarika, Vivya போன்றன கடந்த 2022 ஓகஸ்ட் 23 – 27 வரை நடைபெற்ற நல்லூர் திருவிழாவின் போது தமது பங்களிப்பை வழங்கியிருந்தன. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அடிப்படை மட்டத்திலிருந்தான முயற்சியாக அதன் நுகர்வோருடன் நேருக்கு நேர் ஒருவரையொருவர் மீண்டும் இணைக்கும் வாய்ப்பை வர்த்தகநாமம் பெற்றிருந்தது. இங்கு மக்களை ஈர்க்கும் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் குலுக்கல் போட்டிகள்…

By Author 0

அறிவார்ந்த கல்வி முதிர்ச்சி மதிப்பீட்டு மாதிரியை ஆராய, கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றிய விளக்க அறிக்கையை வெளியிடும் Huawei

பெங்கொக்கில் இடம்பெற்ற HUAWEI CONNECT 2022 இல் ‘கல்விக்கான டிஜிட்டல் பயணத்தை துரிதப்படுத்தல்’ அமர்வின் போது, ​​கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் தொடர்பான விளக்க அறிக்கையை (White Paper) Huawei வெளியிட்டு வைத்தது. இது முதன் முறையாக அறிவார்ந்த கல்வி முதிர்ச்சி மதிப்பீட்டு மாதிரியை ஆராய்கிறது. கற்பித்தல் முறைகளை புத்தாக்கமாக அமைக்கவும், அனைத்தும் உள்ளடங்கிய கல்வி வளங்களை மேம்படுத்தவும், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்தவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும், கல்வியின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தவும் அனைத்து சூழ்நிலைகளுக்குமான கல்வித் தீர்வுகளையும்…

By Author 0

Huawei: 5.5G என்பது அறிவார்ந்த உலகத்திற்கான பாதையில் ஒரு முக்கிய மைல்கல்

அறிவார்ந்த World White Paper வெளியீட்டை நோக்கி முன்னேறுகிறது நுண்ணறிவு உலக உச்சிமாநாட்டை (Intelligent World Summit) நோக்கிய HUAWEI CONNECT 2022 பயணமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த உச்சிமாநாட்டில் ‘5.5G சகாப்தத்தை தழுவுதல்: அறிவார்ந்த உலகத்தை நோக்கி முன்னேறுதல்’ என்ற தலைப்பில், Huawei நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் ICT உட்கட்டமைப்பு முகாமைத்துவ சபையின் தலைவருமான David Wang ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். இந்த உரையில், அறிவார்ந்த உலகத்திற்கான நமது பாதையில் 5.5G ஒரு முக்கிய…

By Author 0

சரியான சூழ்நிலையில் சரியான தொழில்நுட்பத்தைக் கண்டறிய புத்தாக்கமானன தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Huawei

பெங்கொக்கில் இடம்பெறும் HUAWEI CONNECT 2022 இன் இரண்டாவது நாளில், சரியான சூழ்நிலையில் சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலை இயக்க புத்தாக்கமான உட்கட்டமைப்பு தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது. ‘Innovative Infrastructure to Unleash Digital’ (டிஜிட்டலைக் கட்டவிழ்த்துவிட புத்தாக்கமான உட்கட்டமைப்பு) எனும் கருப்பொருளை மையமாக வைத்து தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்று கூடி, விவாதங்களை மேற்கொண்டதோடு, தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலுக்கான எதிர்காலத்தை நோக்கிய திசைகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்தனர். டிஜிட்டல் மயமாக்கத்திற்காக முயற்சிகளை…

By Author 0