Category: Tamil News

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும் KOICA தொழில் வழிகாட்டல் தளம்

KOICA தொழில் வழிகாட்டல் தள திட்டமானது, முக்கியத்துவவமான தொழில் மற்றும் நிறுவனத் தகவல், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை வலுவூட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. பங்குதாரர்களைப் புதுப்பிப்பதற்கும், இடம்பெற்று வரும் முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கும், உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. KOICA தொழில் வழிகாட்டல் தளத்தின் முதன்மை குறிக்கோள், பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களின் தொழில் பாதைகளை திறம்பட வழிநடத்த தேவையான கருவிகளை வழங்குவதாகும். விரிவான வேலை மற்றும் நிறுவனத் தகவல்களுக்கான அணுகல்,…

By Author 0

“IT Gallery – Hikvision Partner Summit 2024” வெற்றியை கொண்டாடும் IT Gallery

இலங்கையின் IT சேவைச் சந்தையில் முன்னணியில் திகழும் IT Gallery Computers Private Limited நிறுவனம், 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வரும் அதன் வருடாந்த பங்குதாரர் ஒன்றுகூடலின் முக்கிய நிகழ்ச்சியான, “IT Gallery – Hikvision Partner Summit 2024” நிகழ்வை சமீபத்தில் முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்வு “New Security, New Success” (புதிய பாதுகாப்பு, புதிய வெற்றி) எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்றதோடு, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில்…

By Author 0

புத்தாக்கமான தீர்வுகள் மூலம் குடும்பங்களின்சிறந்த எதிர்காலத்திற்காக வலுவூட்டும் Hemas Consumer Brands

சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் 2023/24 நிதியாண்டில் Hemas Consumer Brands (HCB) சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் உற்பத்திகள் அதன் சமூகப் பொறுப்புகளை தவறாமல் நிறைவேற்றியுள்ளது. 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் திகழும், புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதன் மூலம், குடும்பங்களை சிறந்த நாளைய தினத்தை நோக்கி வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகின்றது. இதன் காரணமாக, நோக்கத்தை கொண்ட அதன் வர்த்தக நாமங்களை இலங்கையில் நம்பகமான வீட்டுப்…

By Author 0

யூனிலீவர் ஸ்ரீ லங்கா – விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இணைந்து நிலைபேறான தேயிலை உற்பத்தி/வளர்ச்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, யூனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகியன நிலைபேறான தேயிலை உற்பத்திக்காக நாட்டின் முதலாவது தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தை உருவாக்க, அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் (MoU) மூலம் இணைந்துள்ளன. முதன் முறையாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமானது, இலங்கை தேயிலைத் தொழில்துறையை மிகவும் நிலைபேறான மற்றும் நெறிமுறையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான இரு தரப்பினதும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் விவசாய மற்றும்…

By Author 0

இலங்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவுள்ள Rotary International District 3220 மாநாடு

Rotary International என்பது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 மில்லியன் பெருநிறுவன தலைவர்களை உள்ளடக்கிய உலகளாவிய வலையமைப்பென்பதுடன், இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றது. Rotary அமைப்பானது போலியோ, எச்.ஐ. வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களின் பரவலைத் தடுக்க சமூகங்களுக்கு விழிப்பூட்டி ஆதரவளிக்கின்றது. அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள வளரும் பகுதிகளில் குறைந்த விலை மற்றும் இலவச சுகாதார சேவைக்கான அணுகலை மேம்படுத்தி விரிவுபடுத்துகிறது. அத்தோடு உலகில் உள்ள அமைப்பு…

By Author 0

தலையால் சிந்தியுங்கள்” சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் SHAKO

இலங்கையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவச பாதுகாப்பு தொடர்பில் முன்னணியில் உள்ள SHAKO தலைக்கவசம், பாதுகாப்பு, சௌகரியம், ஸ்டைல் ​​ஆகிய 3 முக்கிய கூறுகளின் அடிப்படையில் புதிய தரத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய SHAKO தலைக்கவச வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. SHAKO இலங்கை மக்களை “தலையால் சிந்தியுங்கள்” எனும் சந்தைப்படுத்தல் பிரசாரத்தின் மூலம் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்துகிறது. மேலும், பாதுகாப்பான தலைக்கவசம் தொடர்பான அவர்களது தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள SHAKO தலைக்கவசங்கள்,…

By Author 0

அறிமுகம் Printcare Agile இன் “Book Wonders”: புத்தாக்கமான தீர்வுடன் புத்தகங்களுக்கு உறையிடும் பெற்றோரின் கவலையை எளிதாக்குகிறது

– Printcare Digital Solutions (Pvt) Limited ஆனது, வேலைப் பளு மிக்க பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்களில் ஒன்றான, தங்களது பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்களுக்கு உறை இடும் ஒரு புதிய தீர்வை, Printcare Agile எனும் வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. “Book Wonders” எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தாக்கமான தயாரிப்பானது, வழக்கமாக புத்தகங்களுக்கு உறை இடும் செயன்முறையை விரைவாகவும், எளிதாகவும், திறமையாகவும் மாற்றுவதை உறுதியளிக்கிறது. பாடசாலை புத்தகங்களுக்கு உறையிடும் செயன்முறையானது, நீண்ட…

By Author 0

பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றுப்படுத்தலை கொண்டாடும் Neptune Recyclers

பணியாற்ற சிறந்த இடம் எனும் சான்றிதழை பெற்றமை தொடர்பான அதன் உத்தியோகபூர்வ சான்றுப்படுத்தலை Neptune Recyclers நிறுவனம் பெருமையுடன் அறிவிபபதில் மகிழ்ச்சி அடைகின்றது. இது எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் மதிப்புமிக்க பின்னூட்டலின் அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஒரு முக்கிய அங்கீகாரமாகும். இந்த சான்றிதழானது எமது நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லை அடையாளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனிநபர்களை பணியாளர்களாக மட்டும் கருதுவதையும் தாண்டி, மதிப்புமிக்க பங்களிப்பாளர்களாகவும் மரியாதை மற்றும் வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும் ஒரு பணியிடத்தை அவர்களுக்கு நிறுவுவதற்கு நாம் கொண்டுள்ள எமது…

By Author 0

அவுஸ்திரேலியா – இலங்கை புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது

இன்றையதினம் (22) கொழும்பில் புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும் ‘Disi Rela’ என இந்நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டு நடவடிக்கையில், அவுஸ்திரேலிய எல்லைப் படையும் (ABF) இலங்கை கடலோர காவல்படை திணைக்களமும் (SLCG) திக்கோவிட்டாவில் இருந்து சிலாபம் வரை…

By Author 0

Fems: இலங்கையில் பெண்களின் சுகாதாரத்திற்கான அணுகலை ஏற்படுத்தி, மாதவிடாய் வறுமையை எதிர்த்துப் போராடுகிறது

Hemas Consumer Brands இன் சமூகப் பொறுப்புள்ள, பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான Fems, உள்நாட்டிலுள்ள மூன்று முக்கிய சுகாதார நப்கின் உற்பத்தியாளர்களில் ஒருவராக விளங்குவதில் பெருமை கொள்வதோடு, தற்போது இலங்கையில் உள்ள சுகாதார நப்கின்களுக்கான மொத்த தேவையில் 92% ஐ பூர்த்தி செய்கிறது. கணிசமான முதலீட்டுடன் நிறுவப்பட்ட தனது அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையில் சுகாதார நப்கின்களை தயாரிப்பதற்காக, உயர்தர பொருட்களை Fems இறக்குமதி செய்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார நப்கின்கள் குறைந்த வரிகளை கொண்டிருப்பதன்…

By Author 0