Category: Tamil News

SLIM வர்த்தக நாம சிறப்பு 2024 விருதுகள் வழங்கலில் First Capital“ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” மற்றும் மூன்று பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்தது

முதலீட்டுத் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் First Capital Holdings PLC, அண்மையில் நடைபெற்ற பெருமைக்குரிய SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயரிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது. தொழிற்துறையில் இந்நிறுவனம் கொண்டுள்ள ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கம் போன்றவற்றை கௌரவிக்கும் முகமாக இவ்விருது அமைந்திருந்தது. இந்த உயர் விருதுக்கு மேலதிகமாக, First Capital மேலும் மூன்று விருதுகளையும் பெற்றுக் கொண்டது. ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக…

By Off

First Capital நிறுவனம், இலங்கையில் முதல்முறையாக அலகு நம்பிக்கை நிதியங்களுக்கு (Unit Trust Fund) வாட்ஸ்அப் மூலமான பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி, இலங்கையில் நிதித் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற First Capital நிறுவனம், முதல்முறையாக வாட்ஸ்அப் ஊடாக அலகு நம்பிக்கை நிதிய முதலீடு மற்றும் மீளப்பெறுகின்ற சேவையை அறிமுகம் செய்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. முதலீட்டுச் சேவைகளை இலகுவாக அணுகவும், பயன்படுத்துவதற்கும் இந்த புத்தாக்கமான முயற்சியானது ஒரு முக்கியமான சாதனை மைல்கல்லாக மாறியுள்ளதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தின் துணையுடன், First Capital நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தொடர்ந்தும் கட்டியெழுப்பி வருகின்றது.…

By Off

இலங்கையில் முன்னணி மின்சக்தி கண்காணிப்பு தீர்வுகளை வழங்க Venora Group உடன் கூட்டாண்மையை அமைக்கும் SOCOMEC

பிரான்ஸை தளமாகக் கொண்ட குறைந்த மின்னழுத்தம் தொடர்பான மின்சக்தி நிர்வாகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நிபுணத்துவம் கொண்ட Socomec நிறுவனம், இலங்கையின் மின்சார பொறியியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Venora குழுமத்தின் துணை நிறுவனமான Boxy Private Limited உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பானது இலங்கைச் சந்தையில் மின்சார அளவீடு மற்றும் கண்காணிப்புத் தீர்வுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் நிலைபேறான தன்மை மற்றும்…

By Off

Fems, Baby Cheramy, Diva ஆகிய தனது பலம் மிக்க வர்த்தகநாமங்களுக்காக SLIM Brand Excellence Awards 2024 நிகழ்வில் சாதனை வெற்றியை பதிவு செய்த Hemas Consumer Brands

மதிப்புமிக்க SLIM Brand Excellence Awards 2024 நிழ்வில் வெற்றியீட்டியுள்ளதன் மூலம், இலங்கையின் மிக வேகமாக நுகரப்படும் (FMCG) பொருட்கள் துறையில் தனது தலைமைத்துவத்தை Hemas Consumer Brands (HCB) நிறுவனம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபெம்ஸ், பேபி செரமி, தீவா (Fems, Baby Cheramy, Diva) ஆகிய அதன் 3 உள்நாட்டு வர்த்தகநாமங்களுக்காக 6 விருதுகளை முடிசூடியதன் மூலம், முக்கிய சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பில் செலுத்தி வரும்…

By Off

SLIM Brand Excellence விருது விழாவில் இந்த வருடத்தின் சிறந்த புதிய நுழைவாளராக பிரகாசித்த தீவா திரிய

20 ஆண்டுகளுக்கும் மேலாக Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமாக திகழும் தீவா, 23ஆவது SLIM Brand Excellence விருது நிகழ்வில் அதன் துணை வர்த்தகநாமமான தீவா திரியவிற்காக (Diva Diriya) Best New Entrant of the Year (வருடத்தின் சிறந்த புதிய நுழைவாளருக்கான) வெண்கல விருதை வென்றதன் மூலம் அதன் விசேடத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் தொடர்பான முதன்மையான அமைப்பாக விளங்கும் Sri Lanka Institute of Marketing…

By Off

இலங்கையர்களுக்கு சூரிய சக்தியை முதலீடாக மாற்ற உதவும் Hayleys Solar ஒன்லைன் சேமிப்புக் கணிப்பான்

Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பிரிவான Hayleys Solar, இலங்கையிலுள்ள குடும்பங்களின் மின்சக்தித்தேவைகளை கையாள்வதற்கான கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சூரிய மின்சக்தி தொகுதியை கட்டுப்படியான விலையில் அனைவருக்கும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ‘நயக் நொவென நயக்’ (கடன் ஆகாத கடன்) எனும் பிரத்தியேகமான நிதி வழிகாட்டல் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்திய Hayleys Solar நிறுவனம், சூரிய மின்சக்தி மூலம் சாத்தியமான சேமிப்பை மதிப்பீடு செய்ய எளிதானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில், தற்போது இத்திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணிப்பானை (Savings…

By Off

கிறிஸ்மஸ் மரத்தை ஒளிரச் செய்து  ‘Tropical Christmas’ கொண்டாட்டத்தை ஆரம்பித்த Pegasus Reef ஹோட்டல்

கிறிஸ்மஸ் மரத்தை ஒளியூட்டி, நத்தார் பண்டிகைக்காக நத்தார் தாத்தாவை வரவேற்பதன் மூலம், அனைவரினதும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய  ‘Tropical Christmas’ (வெப்பமண்டல கிறிஸ்மஸ்) எண்ணக்கருவுடனான விடுமுறைச் செயற்பாடுகள் கொண்ட, புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தை இப்பண்டிகைக் காலத்தில் Pegasus Reef ஹோட்டல் கொண்டுவந்துள்ளது. இக்கொண்டாட்டங்கள் யாவும் முழுக் குடும்பத்தினருக்குமான தனித்துவமான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கியதோடு, பண்டிகைக் காலத்தின் பாரம்பரிய அரவணைப்பையும் மகிழ்ச்சியூட்டும் அதிர்வுகளையும் ஒன்றிணைத்தது. அழகாக ஒளிரும் இந்த கிறிஸ்மஸ் மரமானது அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத மாலை அனுபவத்தையும்…

By Off

ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது

ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உறுதியான இலாப உயர்வு மற்றும் சொத்துகள் வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்ட ஒரியன்ட் பைனான்ஸ், 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் பிரதான நிதிக் குறிகாட்டிகளில் பெருமளவு வளர்ச்சியுடன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நிறுவனம் ரூ. 186.39 மில்லியனை தேறிய இலாபமாக…

By Off

ஒப்பிட முடியாத ஆற்றல் மற்றும் செயல்திறனை வழங்கும் புதிய AMW Karate மோட்டார்சைக்கிள் மின்கலம்

இலங்கையின் வாகனத் துறையில் 75 வருடங்களுக்கும் மேலாக நம்பகமான பெயராத் திகழும் Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், AMW Karate Battery வர்த்தக நாமத்தின் புதிய 12V 5Ah மோட்டார் சைக்கிள் மின்கலத்தை பெருமையுடன் வெளியிடுகின்றது. ஒரு போர்வீரரின் வலுவை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள AMW Karate மின்கலங்கள் ஒப்பிட முடியாத நம்பகத்தன்மை மற்றும் செயற்றிறனை வழங்குவதன் மூலம் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கு புதிய தர நிலையை வழங்குகின்றன. அதன் பல்வேறு தனித்துவமான விற்பனை அணுகுமுறைகளைக்…

By Off

தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலியா – இலங்கை    இடையேயான உறவு

அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான Beechcraft King Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான அர்ப்பணிப்பு புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் இலங்கை விமானப்படையிடம் சட்டபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்த நவீன இரட்டை எஞ்சின் (Turboprop) விமானமானது, ஆட்கடத்தல் உட்பட நாடு கடந்த…

By Off