Category: Tamil News

First Capital Holdings PLC தனது ‘First Capital Colombo Investor Symposium’ இன் 11ஆவது பதிப்பை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது

First Capital Holdings இன் பதினோராவது ‘First Capital Colombo Investor Symposium’ நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் சுமார் 300 விருந்தினர்கள் மற்றும் 400 ஒன்லைன் பங்குபற்றுனர்களுடன் ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. நாட்டில் முன்னெடுக்கப்படும் மாபெரும் மற்றும் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் முதலீட்டாளர் ஒன்றுகூடல்களில் ஒன்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இந்த ஆண்டின் அமர்வின் கருதுகோளாக 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார தோற்றப்பாடு (Sri Lanka’s Economic Outlook for 2025)…

By Off

FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் (NGJA) இணைந்து, ஆசியாவின் முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வின் 31ஆவது பதிப்பு, 2025 ஜனவரி 04ஆம் திகதி கொழும்பு Cinnamon Grand Hotel இல் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் (SLGJA) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 04 முதல் 06 வரை இடம்பெறும் இந்த 3 நாள் நிகழ்வு, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் புத்திசாலித்தனத்தையும் பன்முகத்தன்மையையும் உலகளாவிய…

By Off

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், வடக்கு, கிழக்கில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவுவதற்காக, சர்வோதயஷ்ரமதானஇயக்கத்தின்அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்குநன்கொடை

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Fems சனிட்டரி நப்கின்கள், பேபி செரமி சவர்க்காரம், குமாரிகா ஷாம்பு, வெல்வெட் சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வைத்தது.

By Off

புத்தளம் மாவட்டம் மாரவிலவில் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து பிராந்திய வளர்ச்சியை பலப்படுத்தும் DIMO

இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, வடமேல் மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை தீர்வுகளை வழங்குவதற்குமாக அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவிலவில் சிலாபம் வீதி ஹொரகொல்ல பிரதேசத்தில் புத்தம் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து வைத்துள்ளது. நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கு நடுவில் அமைந்துள்ள இந்த புத்தம் புதிய DIMO CAREHUB ஆனது, வாகனங்கள், விவசாயம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு தீர்வுகள் ஆகிய அனைத்துத் துறைகளுக்கும்…

By Off

பிரத்தியேக கூந்தல் பராமரிப்பு அனுபவத்திற்காக நடமாடும் ‘Hair Play Studio’ வசதியை அறிமுகப்படுத்தும் குமாரிகா

Hemas Consumer Brands நிறுவனத்தின் இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘Hair Play Studio’ எனும் தனது நடமாடும் சலூன் வாகனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு அனுபவங்களை நேரடியாகக் கொண்டு வரும் ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. குமாரிகாவின் புதிய ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பலன்களை அனுபவிப்பதற்கும், அனைத்து இலங்கையர்களின் கூந்தல் வகைகளுக்கும் பொருந்தும் வகையிலும் மிகுந்த கவனத்துடன்  இந்த ‘Hair Play’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக அனுபவமானது, வாடிக்கையாளர்கள் தமது…

By Off

Emerald இன் புதிய தோற்றம்: ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற பல்வகை ஆடவர் ஆடைகள்

இலங்கையின் முதன்மையான ஆடவருக்கான ஆடை வர்த்தக நாமமான Emerald International, “Re-Imagine Emerald” எனும் தனது வர்த்தகநாம மீள் பெயரிடல் மூலம் தமது பாரம்பரியத்தை மீள்வரையறை செய்துள்ளது. அந்த வகையில் நிறுவனம் தமது வர்த்தகநாமத்திற்கு ஒரு நவீன புதிய இலச்சினையை (Logo) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆடவரும் ஒவ்வொரு கணத்திற்கும் ஏற்ற ஸ்டைலை வழங்கும் ஒரு வர்த்தகநாமமாக Emerald தன்னை நிலைநிறுத்துகிறது. மிக நீண்ட காலமாக போர்மல்வெயார்களுக்கான (சம்பிரதாய/ அலுவலக) ஒரு பெயராக Emerald இருந்து…

By Off

2024 TAGS விருது விழாவில் ஜொலித்த DIMO; மதிப்புமிக்க ஒட்டுமொத்த வெள்ளி விருதுகளை வென்றது

2024 TAGS விருது விழாவில் DIMO சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. பெருநிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த மதிப்புமிக்க வெள்ளி விருதுகளை நிறுவனம் வென்றுள்ளது. இந்நிகழ்வில் ஒரு தங்க விருதையும் நான்கு வெள்ளி விருதுகளையும் நிறுவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம், நிலைபேறான தன்மை ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. நிறுவனம் Diversified Holdings தங்க விருது (100 பில்லியன் வரையான குழும வருமான பிரிவு) மற்றும் Integrated Reporting, Corporate Governance Disclosure –…

By Off

Hayleys Fentons தனது முதலாவது அதிவேக அனுபவ மையத்தை அறிமுகப்படுத்துகிறது

Hayleys Fentons Limited நிறுவனம், 223B, நாவல வீதி நுகேகொடையில் அதன் கன்னி அனுபவ மையத்தை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த முன்னணி வசதியளிப்பு மையமானது, சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஒலி-ஒளி ஒருங்கிணைப்பு (AVI), மின்னியல் மற்றும் ஒளியியல், தீ பாதுகாப்பு தீர்வுகள், வாயுச் சீராக்கம் மற்றும் காற்றோட்டம், நீர்க்குழாய் இணைப்பு மற்றும் எரிவாயு, வசதிகள் முகாமைத்துவம், தடையற்ற மின்சாரம் மற்றும் மின்கல பிரதியீடுகள், கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் முப்பரிமாண…

By Off

நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்க புதிய ESG சாலை வரைபடமான ‘Elevate’ இனை அறிமுகப்படுத்தும் Alumex PLC

Alumex PLC ஆனது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் நிலைபேறான அலுமினிய உற்பத்திக்கான அளவுகோலை அமைக்கும் வகையில், ‘Elevate’ எனும் தலைப்பிலான விரிவான சூழல், சமூக,ஆளுகை (ESG) சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு 2024 டிசம்பர் 03ஆம் திகதி Hayleys தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. ஒரு முறையான ESG கட்டமைப்பை தழுவுவதற்கு, பங்குதாரர்களுக்கு நீண்டகால பெருமதிப்பை உருவாக்கவும் நிலைபேறான எதிர்காலத்திற்கு பங்களிப்பு வழங்கவுமான Alumex இன் தூரநோக்கை இது சுட்டிக் காட்டுகிறது. இந்த முக்கியமான தருணத்தில் கருத்துத் தெரிவித்த…

By Off

உலகளாவிய போக்குகளை ஈர்க்கும் உள்நாட்டு சுவைகள்: Unilever Food Solutions வழங்கும் “எதிர்கால மெனுக்களில் ஈடுபடுங்கள்” நிகழ்வு 150 இற்கும் மேற்பட்ட இலங்கை சமையல் நிபுணர்களை ஊக்குவிக்கிறது

2024 ஆம் ஆண்டு உலக சமையல் நிபுணர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் உணவு சேவை வணிகமான Unilever Food Solutions (UFS) (யூனிலீவர் உணவுத் தீர்வுகள்) அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் முன்னெடுத்த “Indulge in Future Menus” (எதிர்கால மெனுக்களில் ஈடுபடுங்கள்) நிகழ்வை நடத்தியிருந்தது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 150 இற்கும் மேற்பட்ட சமையல் நிபுணர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வானது, இரண்டு தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்தது: முதலாவதாக, உள்ளூர் சமையல் கலைக்கு…

By Off