Category: Tamil News

அத்தனகல்ல ரஜ மகா விகாரையை ஒளிரச் செய்த சுதேசி கொஹொம்ப

மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியாளரும், சந்தையில் முன்னணியில் உள்ள சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி. ஆனது, அதன் சமூக ஆதரவு முயற்சிகளில் ஒன்றின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனகல்ல ரஜ மகா விகாரையின், ‘ஆலோக பூஜாவ’ ஒளியூட்டும் நிகழ்வுக்கு அண்மையில் அனுசரணை வழங்கியிருந்தது. ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காராய’ ஆனது, சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமாரி விஜேவர்தனவின் எண்ணக்கருவாகும். கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள அத்தனகல்ல ரஜ மகா விகாரை, போதிசத்வ ஸ்ரீ…

By Author 0

மிக விரும்பப்படும் மதிப்புமிக்க தேசிய விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட Link Natural

CIC Holdings இன் துணை நிறுவனமும், மூலிகைகள் அடங்கிய தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளருமான Link Natural Products (Pvt) Ltd நிறுவனம், 2023 ஆம் ஆண்டை மிக சிறப்பாக நிறைவுசெய்யும் வகையில், தேசிய அரங்கில் 3 முக்கிய மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் நிறுவனம் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளது. Link Natural ஆனது, ஆயுர்வேத மருந்துகளுக்கு மேலதிகமாக, மூலிகை சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) அடிப்படையிலான முன்னணி…

By Author 0

பணியிட பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புக்காக விருது பெற்ற DIMO

அண்மையில் இடம்பெற்ற National Occupational Safety and Health Excellence விருது நிழ்வில், Best Critical Risk Management Strategy இற்கான விசேடத்துவ விருதை DIMO நிறுவனம் பெற்றுக் கொண்டது. இலங்கையின் மிகப்பெரிய Grid Substation திட்டத்தை, DIMO நிறுவனம் அதன் முக்கிய பங்காளியான Siemens உடன் இணைந்து இலங்கை மின்சார சபைக்காக (CEB) முன்னெடுத்திருந்தது. ஹபரண Grid Substation திட்டத்தின் நிர்மாணத்தின் போது, ​​குறித்த பணியிடத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதன் மூலம் திட்டத்தில் பணிபுரியும் அனைவரினதும்…

By Author 0

TAGS Awards 2023 இல் நான்கு விருதுகளால் கௌரவிக்கப்பட்ட DIMO

அண்மையில் இடம்பெற்ற TAGS Awards 2023 இல் நான்கு விருதுகளை DIMO நிறுவனம் வென்றுள்ளது. இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் விழாவில், கூட்டாண்மை அறிக்கையிடலுக்கான அர்ப்பணிப்புக்காக, DIMO நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் சிறந்து விளங்கியமைக்கான, தங்க விருதின் இணை வெற்றியாளராக தெரிவான DIMO, ‘Diversified Holdings – Group Turnover up to 50Bn’ பிரிவில் தங்க விருதையும் வென்றது. அத்துடன், டிஜிட்டல் யுகத்தில் பெருநிறுவன அறிக்கையிடலுக்கான…

By Author 0