Category: Tamil News

அமெரிக்காவின் அபிவிருத்தி நிதி நிறுவனமான U.S. International Development Finance Corporation, இலங்கையில் அதானியின் JV இன் CWIT இற்கு 553 மில்லியன் டொலர் நிதியளிக்கிறது

CWIT இன் அபிவிருத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் கொழும்பு, நவம்பர் 08, 2023, இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக சேவை வழங்குனரான Adani Ports மற்றும் SEZ Ltd, இலங்கையின் முன்னணி நிறுவனமான John Keells Holdings (JKH) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் கூட்டமைப்புடனான, Colombo West International Terminal Pvt. Ltd (CWIT) இற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியளிப்பதாக, U.S. U.S. International Development Finance Corporation (DFC)…

By Author 0

இலங்கையின் முதலாவது  ‘Bison’ போட் டிரக்டரை அறிமுகப்படுத்தி உள்ளூர் விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ‘DIMO Agribusinesses’

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses மூலம் இலங்கையில் முதலாவது படகு வகை போட் டிரக்டரான Bison ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், விவசாயத்தில் புத்தாக்கத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பைசன் போட் டிரக்டரானது, எந்தவொரு வயலுக்கும் ஏற்ற உழவு இயந்திரமாக தனித்து நிற்கிறது. இந்த படகு இயந்திரத்தை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது, ஆழமாக உழக் கூடிய அதன் திறன் ஆகும். வழக்கமாக நிலத்தை பண்படுத்தும்…

By Author 0

ஹொரணை யூனிலீவர் தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட பிரித்தானிய உயர்மட்ட பிரதிநிதிகள்

ஹொரணை முதலீட்டு சபை (BOI) வலயத்திலுள்ள யூனிலீவர் ஶ்ரீ லங்கா (Unilever Sri Lanka) தொழிற்சாலையின் உற்பத்தி திறன் மற்றும் சமூக, சுற்றுச்சூழல் நிர்வாகம் தொடர்பில் ஆராய்வதற்காக, பிரித்தானியப் பிரதமரின் இலங்கைக்கான வர்த்தகத் தூதுவரான Abersoch பிரபு டேவிஸ் (Lord Davies of Abersoch) மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் Andrew Patrick தலைமையிலான குழுவொன்று அங்கு அண்மையில்  சென்றிருந்தது. இந்த மதிப்பிற்குரிய தூதுக்குழுவினர் ஹொரணை தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் செய்து, உலகளாவிய ரீதியில் அறியப்படும்…

By Author 0

Schoolpreneur 2023: இலங்கைபாடசாலைகளில்தொழில்முனைவோரைஉருவாக்குகிறது

இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை வர்த்தக சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அலுவலகம் இணைந்து, நவம்பர் 16ஆம் திகதி முதல் Schoolpreneur 2023 திட்டத்தில் School Enterpreneurship Day எனும் பாடசாலை தொழில்முனைவோர் நிகழ்வை இலங்கை முழுவதும் அறிமுகப்படுத்துகின்றது. நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு, Schoolpreneur 2023 முன்னெடுக்கப்படவுள்ளது. இதில்…

By Author 0

CMA Excellence in Integrated Reporting 2023 இல் CMA இனால் கௌரவிக்கப்பட்ட DIMO

இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (CMA) ஏற்பாடு செய்திருந்த, CMA Excellence in Integrated Reporting 2023 விருதுகளில், ஒட்டுமொத்த தங்க விருதின் இணை வெற்றியாளராக, முன்னணி நிறுவனமான DIMO கௌரவிக்கப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 4 விருதுகளை நிறுவனம் பெற்றுள்ளது. ‘CMA Excellence in Integrated Reporting Awards 2023’, நிகழ்வானது, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. அங்கீகாரம் மிக்க இந்த நிகழ்வானது தொடர்ச்சியாக 9ஆவது வருடமாக இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் உயர்…

By Author 0

HUTCH ரோமிங் சம்பியன்: இந்தியாவில் இடம்பெறும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை பார்வையிடும் வெற்றியாளர்

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, அதன் சமீபத்திய பரபரப்பான ஊக்குவிப்பு பிரசாரத்தின் முடிவை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா செல்வதற்கான இலவச விமான டிக்கெட்டை வெல்வதற்கும், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நேரடியாக பார்த்து மகிழவும் ஒரு நம்பமுடியாத வாய்ப்பை HUTCH வழங்கியுள்ளது. “Hutch Roaming Promotion” எனும் ஒரு தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஊக்குவிப்பு பிரசாம், கடந்த செப்டம்பர் 05 முதல் செப்டம்பர் 28 வரை இடம்பெற்றது. பங்கேற்பாளர்கள் மிக எளிய…

By Author 0

National Industry Excellence Awards 2023 இல் மதிப்புமிக்க தங்க விருதை வென்ற ராஜா ஜுவல்லர்ஸ்

1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ராஜா ஜுவல்லர்ஸ், அன்று முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகளில் மதிப்பு மிக்க தங்க விருதைப் பெற்ற ராஜா ஜுவல்லர்ஸ், மீண்டும் அதன் திறனை நிரூபித்துள்ளது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, அண்மையில் நெலும் பொகுணவில் இடம்பெற்ற இந்த பெருமைக்குரிய நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டமை…

By Author 0

வரலாற்றுசிறப்புமிக்கபாரியஇரத்தினக்கற்களைகாட்சிப்படுத்தும் FACETS Sri Lanka 2024

FACETS Sri Lanka 2024 கண்காட்சியானது, ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியாகும். இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA), ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 2024 ஜனவரி 06 – 08 ஆம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலின் புகழ்பெற்ற ஏட்ரியம் லொபியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, இலங்கையின் ஏராளமான இரத்தினக்…

By Author 0

International Business Icon விருதை வென்ற பெல்வத்தை

பல்வேறு வகையான பால் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து, இலங்கைக்கு பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் பால் தொடர்பான துறையில் வர்த்தக முன்னோடியாக அது செலுத்தும் பங்களிப்பிற்காக அங்கீகாரமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. Medicina Alternativa OIUCM (Alma Ata-1909) இன் கூட்டமைப்பு உறுப்பினர்களால், கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கோலாகல விழாவில், பெல்வத்தை டெய்ரிக்கு 2023 International Business Icon (IBIA) (சர்வதேச வணிக ஐகன் விருது)…

By Author 0

நிலைபேறான விவசாயத்திற்காக வணிக தொடக்கங்களுக்கு உதவ, விவசாய அடைகாத்தலை செயற்படுத்தும் Hatch

GIZ Sri Lanka மற்றும் EU உடன் இணைந்து, “Green Innovation Lab” விவசாய அடைகாத்தல் (Agri Incubator) திட்டத்தை Hatch முன்னெடுத்துள்ளது. இது புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை முன்வைப்பதோடு, வணிக ரீதியான நம்பகத்தன்மைக்கான யோசனைகளை சோதிக்கவும், அதனை மீள உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவுமான ஒரு சூழல் தொகுதியை வழங்குகிறது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பயணத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவுவதற்கும் நாட்டின் விவசாயத் தொழில்துறையை மாற்றியமைப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது. இந்த அடைகாத்தலானது, குறிப்பாக, போசணை,…

By Author 0