Category: Tamil News

நிலைபேறான எதிர்காலத்திற்காக தனது முந்த்ரா அனல் மின் நிலையத்தில் பசுமை அமோனியா மூலம் இணை-வலுவூட்டப்படும் Adani Power

2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் வலுசக்தி மாற்றத்தை துரிதப்படுத்தவும், மாசுகளின் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கிலும், 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக (COP 28) உலகத் தலைவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றுகூடிய நிலையில், தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின்னுற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Adani Power Ltd., அதன் பன்முக காபன் நடுநிலையாக்கல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதன் முந்த்ரா மின் நிலையத்தில் ஒரு நிலத்தடி பசுமை…

By Author 0

Advantis குழுமம் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய ESG மூலோபாயமான ‘HELIOS’ ஐ அறிமுகப்படுத்துகிறது

Hayleys குழுமத்தின் டிரான்ஸ்போர்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Transport & Logistic) பிரிவான Hayleys Advantis Limited, குழுமத்தின் ESG பயணத்தில் ஒரு முக்கிய படியான ‘HELIOS’ எனப் பொருத்தமான வகையில் பெயரிடப்பட்ட அதன் சூழல், சமூக, ஆளுகை (ESG) மூலோபாயத்தை அறிமுகப்படுத்தி ஒரு முக்கியமான படியை முன்னெடுத்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் இலங்கை காலநிலை நிதியத்தின் தலைவருமான கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் விசேட பேச்சாளரான, இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின்…

By Author 0

Mercedes-Benz StarDiscovery+: DIMO வழங்கும் Mercedes-Benz விற்பனைக்கு பிந்திய சேவையின் சிறப்புக்கான மாலை நிகழ்வு

Mercedes-Benz இன் இல்லமான DIMO ஆனது, The Mercedes-Benz StarDiscovery+ எனும் பிரத்தியேக மாலை நேர நிகழ்வொன்றை அண்மையில் நடத்தியிருந்தது. DIMO நிறுவனத்தின் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்கு, அதன் மூன்று திசையில் நோக்கிய ‘நட்சத்திர’ சின்னத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை, இந்நிகழ்வில் DIMO வெளிக்கொண்டு வந்திருந்தது. Mercedes-Benz AG பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தலைமையிலான StarDiscovery+ குழுவினர், அந்தந்த மாதிரிகளுக்கான குறிப்பிட்ட தொழில்நுட்ப ஆலோசனைப் பயணத்தில் பங்கேற்பாளர்களை அழைத்துச் சென்றனர். இந்த ஒப்பிட முடியாத ‘நட்சத்திரங்களுக்கு’ சேவை…

By Author 0

அதிக நிலைபேறான சூரிய சக்தி உற்பத்திக்காக robotics ஐ பயன்படுத்தும் Adani Green

தற்போது செயற்பாட்டிலுள்ள மற்றும் எதிர்கால சூரிய மின் சக்தி திட்டங்களில் நீர் பயன்பாட்டை குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிறுவனம் மேலும் முதலீடு செய்யவுள்ளது சூரிய சக்தி என்பது புதுப்பிக்கத்தக்க வளமாகும். இது சூரியன் மறையும் வரை குறையாது. பசுமை வலுசக்தியை தயாரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சூரிய மின்கலத் தொகுதிகளை சுத்தம் செய்வதற்கான செயற்பாட்டில் நீர் அதிகம் தேவைப்படுகிறது. திறனான மின்னுற்பத்திக்கு சூரிய மின்கலத் தொகுதிகளை சுத்தம் செய்வது அவசியமாகும். பசுமை வலுசக்தி உற்பத்தியை…

By Author 0

Ocean Lanka 25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் சிறந்த கௌரவத்துடன் வெற்றியீட்டியது

இலங்கையின் மிகப் பெரிய நெசவுத் துணி உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd, அண்மையில் கொழும்பு 07 BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளின் 25ஆவது பதிப்பில் குறிப்பிடும்படியான சாதனையை அடைந்து, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க போட்டியில் அதன் தொடக்க பங்கேற்பைக் குறிக்கும் வகையில், ஏற்றுமதித் துறையில் அதன் சிறந்த பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்தை அது பெற்றிருந்தது. இந்த விருதுகள், ஏற்றுமதியில் சிறந்து விளங்குவதற்கான மிக உயர்ந்த தேசிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது. இதன்…

By Author 0

அஹமதாபாத்தில் பசுமை ஐதரசன் கலப்பு முன்னோட்ட திட்டத்தை ஆரம்பித்த ATGL

CGD நுகர்வோருக்கு மாற்று வலுசக்தி மூலம் பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மைக்கான அளவீடு 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (COP 28) உலகத் தலைவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒன்றுகூடி வரும் நிலையில், அதானி குழுமத்தால் இணைந்து ஊக்குவிக்கப்படும் முன்னணி வலுசக்தி மற்றும் நகர எரிவாயு விநியோக நிறுவனமான Adani Total Gas Ltd. (ATGL) மற்றும் TotalEnergies ஆகியன, ஒரு முன்னோடியான ‘பசுமை ஐதரசன்…

By Author 0

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டபாடசாலை தொழில்முனைவோர் தினம்

Schoolpreneur 2023: இலங்கை முழுவதும் நவம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொழில்முனைவோர் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து, இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிகழ்வில், ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். அநுராதபுரம், பதுளை, கொழும்பு, காலி, கண்டி, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையின் இளைஞர்களிடையே தொழில் முனைவுக்கான…

By Author 0

SLGJA: இலங்கையின்இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்தொழில்துறையின்உச்சஅமைப்பு

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் உச்ச அமைப்பாகும். இது, இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம், இலங்கை நகை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை பட்டைதீட்டுனர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை நகை வர்த்தகர்கள் மற்றும் இரத்தினக்கல் வியாபாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு, 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.  SLGJA ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் புத்தாக்கம்,…

By Author 0

யூனிலீவர் ஸ்ரீ லங்கா, அதன் பிரபல ‘SPARKS’ மாணவர் தூதுவர் திட்டத்தின் 10ஆவது பதிப்பின் மூலம் இலங்கை இளைஞர்களை வலுவூட்டும் ஒரு தசாப்தத்தை கொண்டாடுகிறது

இளைய தலைமுறையினரை வலுவூட்டும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது 10ஆவது தொகுதி மாணவர்களைக் கொண்ட, ‘SPARKS’ மாணவர் தூதுவர்களை சமீபத்தில் இணைத்துக்கொண்டது. அதன் தாக்கம் மிக்க மற்றும் பலராலும் விரும்பப்படும் இந்த மாணவர் தூதுவர் திட்டத்திற்கு, 10 வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள 26 இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளை நிறுவனம் இணைத்துள்ளது. SPARKS திட்டமானது, இலங்கை இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளின் தலைமைத்துவ திறன்களையும் அவர்களது புத்தாக்கமான உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறது. இது அவர்களது சகாக்கள்…

By Author 0

பெரும்போகத்திற்குதயாராகும்விவசாயிகளுக்குஉதவும்வகையில்இடம்பெற்ற “DIMO Care Camp” உழவுஇயந்திரசேவைமுகாம்வெற்றிகரமாகநிறைவு

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, நாட்டின் விவசாயப் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, DIMO Agribusinesses முன்னெடுத்திருந்த இலவச உழவு இயந்திர சேவை முகாமான, “DIMO Care Camp” அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களான Mahindra, Claas போன்றவற்றின் உயர் தரத்திலான விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டு வந்து நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்துகின்றது. அதிநவீன இயந்திரங்களை வழங்குவதற்கு அப்பால் அதன் அர்ப்பணிப்பை விரிவுபடுத்தும் வகையில்,…

By Author 0