SAFA வினால் மீண்டும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட DIMO
இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, Diversified பிரிவில் ஒருங்கிணைந்த தங்க விருதையும், Integrated Reporting இற்காக மற்றுமொரு தங்க விருதையும் வென்றுள்ளதன் மூலம், South Asian Federation of Accountants (SAFA) Best Presented Annual Report Awards, Integrated Reporting Awards and SAARC Anniversary Awards for Corporate Governance Disclosures Competition 2022 ஆகிய விருது நிகழ்வுகளில், நிறுவன அறிக்கையிடலில் DIMO நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை கோடிட்டுக்…
பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி சாமானியர்களை பாதிப்பதால் கறுப்புச் சந்தைக்கு வழிவகுக்கிறது – CMTA
புதிதாக விதிக்கப்பட்டுள்ள VAT வரியானது பயன்படுத்திய வாகனங்களுக்கும் விதிக்கப்படுவதால், இத்தொழில்துறையில் கறுப்புச் சந்தையை உருவாக்குவதற்கு துணைபோவதாக Ceylon Motor Traders Association (CMTA) (சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம்) தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை விலை உயர்வதன் காரணமாக, நாட்டின் சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொழில்துறையில் உள்ள அதிகாரபூர்வ நிறுவனங்கள் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் தடைகளை எதிர்கொள்வதால், சமீபத்திய VAT அமுலாக்கமானது மோட்டார் வாகன வர்த்தகத்தில் பாரிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.…
அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய நாட்டின் வளர்ச்சிக்கான டிஜிட்டல் நோக்கத்தை செயற்படுத்தும் HUTCH
மீளெழுச்சி பெறும் இலங்கைக்கு, 2024 இலும் அதற்குப் பின்னரும் அதன் முழுத் திறனையும் அடைவதற்காக, விரைவான டிஜிட்டல் மாற்றம் அவசியமாகின்றது. டிஜிட்டல் புத்தாக்க கண்டுபிடிப்புகளைத் தழுவுவது இதற்கான ஒரு தெரிவு மாத்திரமல்லாது, ஒரு தேவையுமாகும். உரிய தொலைபேசி இணைப்பு வசதி மற்றும் தரவுச் சேவைகள் மூலம் எமது மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட உலகத்திற்கான பாதையை திறப்பதற்கான திறவுகோல் இதுவாகும். இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் கைடயக்கத் தொலைபேசி புரோட்பேண்ட் வலையமைப்பு எனும் வகையில், மேம்பட்ட…
பசுமைஐதரசன்: பூச்சியகாபன்எதிர்காலத்தைநோக்கியபயணத்தின்இறுதிப்படி
முழுமையான பூச்சிய காபன் வெளியேற்றத்தை அடைவதில் பசுமை ஐதரசனின் முக்கியத்துவத்தை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 54ஆவது வருடாந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். “செலவுகளைக் குறைத்தல்: நிகர பூச்சிய காபனை அடையும் பாதையில் பசுமை ஐதரசனை மேம்படுத்துவதற்கான திறவுகோல்” எனும் தலைப்பில், தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எதிர்காலத்தை நோக்கி உலகம் மாற முயற்சிப்பதற்கு அமைய, கனிம எரிபொருளுக்கு ஒரு முக்கியமான மாற்றீடான பசுமை ஐதரசனின் நம்பகத்தன்மை மற்றும் திறன் பிரதிபலிக்கிறது என…
யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் பொறுப்பேற்பு
2024 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா (Unilever Sri Lanka) அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம், யூனிலீவரின் தெற்காசிய தலைமைக் குழுவிலும் தாரிக் அலி இணைவார். இதற்கு முன்னர், தாரிக் அலி லண்டனில் உள்ள யூனிலீவரின் தலைமையகத்தில், உலகளாவிய மாற்றங்களுக்கான CFO ஆக பணியாற்றியிருந்தார். 2003 இல் இக்குழுவில் சேர்ந்த தாரிக் அலி, ஐரோப்பா, தெற்காசியா மற்றும்…
Dornier Medilas H140 மூலம் இலங்கையில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான வசதியை மேம்படுத்தும் Hayleys Lifesciences
நாட்டிலுள்ள அதிநவீன பகுப்பாய்வு, அறுவை சிகிச்சை, கதிரியக்க உபகரணங்கள் மற்றும் பாவனைப் பொருட்களின் முன்னணி விநியோகஸ்தரான Hayleys Lifesciences (Pvt) Ltd நிறுவனம், சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான (urological stone treatment) அணுகலை மேம்படுத்துவதற்காக அதிநவீன Dornier Medilas H140 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளிகள் அதிக அளவில் காணப்படுகின்றதும், அதற்கான மேம்பட்ட சிகிச்சை வசதிகள் பற்றாக்குறை உள்ள வேளையிலும் ஏற்பட்டுள்ள சமூக தேவையை இந்த தொழில்நுட்பம் நிவர்த்தி செய்கிறது. Dornier MedTech நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட…
FACETS Sri Lanka 2024 கண்காட்சியின்ஆரம்பவிழாவைநடாத்தும் SLGJA
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பின் ஆரம்ப விழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த பிரம்மாண்டமான ஆரம்பவிழா விழா 2024 ஜனவரி 06 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் ஏட்ரியம் லொபியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் அதிதிகளாக, தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர்…
Hindenburg சர்ச்சை: உண்மை வென்றதாககெளதம் அதானி தெரிவிப்பு
அதானி குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் கெளதம் அதானி, தனது குழுமத்தின் மீது அமெரிக்கக் வர்த்தக நிறுவனமொன்று சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை வென்றுள்ளதாகவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தனது குழுமம் தொடர்ச்சியாக பங்களிக்கும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து SIT அல்லது CBI விசாரணைக்கு உத்தரவிட எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்றும், மூலதனச் சந்தை ஒழுங்குபடுத்துனரான…
இலங்கையின்பசுமைவலுசக்திதிட்டத்தைநடைமுறைப்படுத்தகூட்டுச்சேர்ந்த SLSEA, SIA, Huawei
இலங்கையில் நிலைபேறான வலுசக்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) மற்றும் சூரியசக்தி கைத்தொழில்கள் சங்கம் (SIA) ஆகியவற்றுடன் இணைந்து ‘நிலைபேறான வலுசக்திக்கான எதிர்காலத்தின் சாத்தியத்திற்கான பாதையை திறத்தல்’ எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு முக்கிய மாநாட்டை Huawei ஏற்பாடு செய்திருந்தது. 300 இற்கும் மேற்பட்ட முக்கிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை அழைப்பாளர்களுடன், இத்துறையின் பரிணாமத்தை உயர்த்தும் வகையிலான முக்கியமான தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும், ஆழ்ந்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்குமாக அமைந்த…
இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் புகழ்மிக்க 30 வருடங்களை கொண்டாடும் FACETS
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS கண்காட்சியின் 30ஆவது பதிப்பு தொடர்பான பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 06 முதல் 08 ஆம் திகதி வரை பெருமைக்குரிய கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வானது, இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் விசேடத்துவத்தை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டுக்…