“வாழ்க்கை மிக ஃபன் ஆனது”: ஒரு கண்கவர் ஷொப்பிங் அனுபவத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டுவரும் Miniso
உலகின் முன்னணி வாழ்க்கைமுறை பயன்பாட்டு பொருட்கள் விற்பனை வர்த்தகநாமங்களில் ஒன்றான Miniso, முன்னரை விட உங்கள் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான அர்ப்பணிப்பில் உள்ளது. வாழ்க்கையைப் பற்றிய புத்துணர்ச்சியூட்டும் புதிய கண்ணோட்டத்துடன், இலங்கை வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு வேடிக்கை மற்றும் உற்சாகத்தை Miniso வழங்குகிறது. இலங்கையில் Miniso நிறுவனத்தின் முதன்மை உரிமையாளரான அபான்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் சிறந்த விஸ்தரிப்புத் திட்டத்துடன் அதனை மேம்படுத்தி வருகிறது. நாடளாவிய ரீதியில் ஏற்கனவே 10 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள்…
பேண்தகு தீர்வுகள் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை உருமாற்றும் COMPLAST & RUBEXPO 2024
முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் கண்காட்சி மற்றும் இறப்பர் எக்ஸ்போ (COMPLAST & RUBEXPO 2024) நிகழ்வானது ஓகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. SMART Expos & Fairs India Pvt Ltd மற்றும் இலங்கை பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிறுவகம் (PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு Industrial Development Board (IDB) ஆதரவு வழங்கியது. Shibaura Machine India, SDD…
‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தில் ஊவா தொழில்முயற்சி வெற்றியாளர்களை கௌரவித்த தீவா
Women in Management (WIM) அமைப்புடன் இணைந்து Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, இன்றைய பொருளாதார சூழலில் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவசியமான அறிவு, திறன் மற்றும் நம்பிக்கையுடன் பெண்களை தொடர்ச்சியாக வலுவூட்டி வருகிறது. ஊவா மாகாணத்தின் வெலிமடையில் நடைபெற்ற தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் பிரத்தியேக…
2024 LMD சஞ்சிகை வர்த்தகநாம பட்டியலில் இலங்கையில் ‘அதிகம் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்’ என முடிசூட்டப்பட்ட Honda
இலங்கையில் Honda வர்த்தகநாமத்திற்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் Stafford Motor Co (Pvt) Ltd. நிறுவனமானது, LMD சஞ்சிகையினால் முன்னெடுக்கப்பட்ட வர்த்தகநாமங்களின் 2024 வருடாந்த தரவரிசை பட்டியலில், வாகனத் துறையில் ‘Most Loved Motorbike Brand’ (அதிகம் விரும்பப்படும் மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமம்) எனும் மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளது என்பதை அறிவிப்பதில் Honda பெருமிதம் கொள்கிறது. சஞ்சிகையின் இந்த தரவரிசை வெளியீடானது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடையை நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் வர்த்தகநாமங்களை அங்கீகரித்து கௌரவிப்பதோடு,…
“தீவா கரத்திற்கு வலிமை” திட்டத்தை மத்திய மாகாணத்தில் ஆரம்பிப்பதன் மூலம் உலக தொழில்முனைவோர் தினத்தை கொண்டாடும் தீவா
‘தீவா கரத்திற்கு வலிமை‘ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமான Diva (தீவா) மற்றும் Women in Management (WIM) ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்புத் திட்டமாகும். மத்திய மாகாணத்திலுள்ள 100 இற்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரின் பங்குபற்றுதலுடன், WIM இன் தலைவர் Dr. சுலோச்சனா சிகேராவினால், உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி, மாத்தளை பிரதேச செயலகத்தில்…
இலங்கை 1 GW சூரிய மின்சக்தி மைல்கல்லை எட்ட பக்கபலமாக இருந்த Huawei
இலங்கை 1 ஜிகா வாற் (GW) சூரிய மின்சக்தி திறனை அடைந்த ஒரு முக்கிய சாதனையை அண்மையில் அடைந்துள்ளது. இதற்கு பாரிய பங்களிப்பு வழங்கிய Huawei Sri Lanka புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இந்த கூட்டு முயற்சியை கொண்டாடும் வகையில், கடந்த 2024 ஓகஸ்ட் 15 ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதன் கூட்டாளர்களுடன் இணைந்து முன்னெடுத்த நிகழ்வில் இந்த மைல்கல்லானது கொண்டாடப்பட்டது. தனது பங்காளிகளுடன் இணைந்து இந்த சாதனைக்காக 40…
Mercantile G பிரிவு தொடரில் 2024 சம்பியனாகதெரிவான யூனிலீவர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணி
MCA மைதானத்தில் கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பரபரப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில், Amazon Trading – English Tea Shop அணியை தோற்கடித்து, Unilever Sri Lanka அணி, Mercantile G பிரிவு கிரிக்கெட் தொடரில் தோற்கடிக்கப்படாத அணியாக சம்பியன் பட்டத்தை வென்றது. கடினமான லீக் சுற்றுகள் மற்றும் நொக் அவுட் சுற்றுகளின் விறுவிறுப்பான போட்டிகளுக்குப் பின்னர், யூனிலீவர் கிரிக்கெட் அணியின் ஒப்பிட முடியாத திறமை, குழுச் செயற்பாடு ஆகியவற்றின் மூலம், முதன் முறையாக இந்த சம்பியன்…
இலங்கையில்இரத்தினக்கல்மற்றும்ஆபரணதொழில்துறையானதுஅதன்பிரகாசத்தைஇழக்கிறதா?
இரத்தினக்கல்மற்றும்ஆபரணத்துறையின்படிப்படியானஇடம்பெயர்வுபற்றிஎச்சரிக்கைவிடுக்கும் SLGJA பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட பல்வேறு அதிக வரிகளை சுமத்துகின்றமையானது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறையில் உள்ள வணிகங்களை, அத்தகைய வணிகத்திற்கான சாதகமான சூழல்ககளைக் கொண்ட வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு தூண்டுகின்ற, அதிகரித்து வரும் கவலை தொடர்பில் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) அதன் கவனத்தை வெளிப்படுத்துகிறது. பிரதானமாக வெளிநாடுகளுக்கு மீள்ஏற்றுமதி செய்வதற்கு அல்லது பெறுமதி சேர்க்கப்பட்டு நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வெளிநாட்டு நாணயத்தில் உள்நாட்டில் விற்கப்படும்…
புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவுஸ்திரேலிய எல்லைப் படையானது, அண்மையில் கொழும்பில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிக்கக் கூடிய 3 வாகனங்கள் (ATV) இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கு (SLCG) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக மோட்டார் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் (ATV ) கரடு முரடான பாதைகளில் எளிதாக பயணிப்பதற்கு உதவியாக அமைவதோடு, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை(SLCG) இந்த வாகனங்களை…
Mercedes-Benz EQ உடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் DIMO
வாகனத் துறையில் முன்னோடியும், இலங்கையில் Mercedes-Benz இன் பிரத்தியேகமான அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தருமான DIMO நிறுவனமானது, உயர்ந்த நெறிமுறை தரநிலைகள் மற்றும் தேசிய விதிமுறைகளுக்கு இணங்கியவாறு, Mercedes-Benz EQ வகைகள் மூலம் ஆடம்பர வாகனச் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. நிலைபேறான போக்குவரத்தில் முன்னணியில் உள்ள DIMO நிறுவனமானது, Mercedes-Benz EQA 350 4MATIC, EQE 350 4MATIC SUV, EQS 450+, Mercedes-AMG EQS 53 4MATIC ஆகிய வாகன மாதிரிகளை வெற்றிகரமாக இலங்கைக்கு…