இலங்கையின் அழகுப் பராமரிப்பு வர்த்தக நாமமான ராணி சந்தனத்திடமிருந்து அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்
சுதேசி நிறுவனமானது, அதன் விசுவாசமான ராணி சந்தன சவர்க்காரத்தை பயன்படுத்தும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு, 6 வாரங்களுக்கு வாராந்தம் தலா 3 தங்க நாணயங்கள் வீதம் 22 கரட்டில் அமைந்த தங்கத்தை வழங்குகிறது. WhatsApp (077 0089716) ஊடாக அல்லது Rani Sandalwood பேஸ்புக் பக்கத்தின் Inbox இற்கு ராணி சந்தன சவர்க்காரத்தின் இரண்டு வெற்று பெட்டிகளுடன் வாடிக்கையாளரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கத்தை அனுப்புவதன் மூலம் அல்லது “ராணி சந்தன தங்க ராணிகள்”,…