நாட்டில்புத்தாக்கம: இலங்கையில்உண்மையானஉள்ளடக்கஉருவாக்கத்தைமேம்படுத்த Tether உடன்கோர்க்கும் Bybit
வர்த்தக பரிமாற்ற அளவில் உலகில் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாக உள்ள Bybit, இலங்கையில் Ceylon Cash உடன் இணைந்து உள்நாட்டில் மற்றுமொரு முயற்சியை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. டிஜிட்டல் சொத்து துறையில் மிகப்பெரிய நிறுவனமாகிய Tether உடன் இணைந்து, Voices of the Island நிகழ்வு மூலம் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் கிரிப்டோ ஆர்வலர்களுக்கு சமூக ஊடகத் தளங்களில் தங்களது கதைகளை வலுப்படுத்தும் வலிமையை அது வழங்குகிறது. இந்நிகழ்வில் இலங்கையுடன் தொடர்புடைய முன்னணி…
2025 பெரும் போகத்திற்காக விவசாயிகளை வலுவூட்டிய DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp
இலங்கையின் விவசாய சமூகங்களை பெரும் போகத்திற்கு தயாராவதை ஆதரிக்கும் வகையில் DIMO Agribusinesses நிறுவனம் அதன் DIMO Care Camp மற்றும் Mahindra Tractor Service Camp உழவு இயந்திர சேவை தொடர்களை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது. இந்த சேவைகள் நாடு முழுவதிலும் உள்ள உழவு இயந்திர உரிமையாளர்களின் வலுவான பங்கேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தன. DIMO Care Camp சேவையில் எந்தவொரு வர்த்தகநாமத்தின் அல்லது மாதிரிகளின் உழவு இயந்திரங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டன. அதேசமயம், Mahindra Service…
BestWeb.lk 2025 இல் இணைய வணிக பிரிவில் “இலங்கையின் மிகப் பிரபலமான இணையத்தளம்” விருதை வென்ற Cosmetics.lk
இலங்கையின் முன்னணி அழகுப் பொருட்கள், ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான தளமான Cosmetics.lk ஆனது, LK Domain Registry ஏற்பாடு செய்த BestWeb.lk 2025 இல் இணைய வர்த்தக (E-Commerce) பிரிவில் “Most Popular Website in Sri Lanka” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. BestWeb.lk என்பது இலங்கையின் முன்னணி இணையத் தளங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வாகும். இது இணையத்தில் பிரதிநிதித்துவம், படைப்பாற்றல், தொழில்நுட்பத் தரம், பயனர் அனுபவம், புத்தாக்கம் ஆகியவற்றில் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து…
இலங்கை இராணுவத்தினரின் அபிமன்சலவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்திய டேவிட் பீரிஸ் குழுமம்
டேவிட் பீரிஸ் குழுமம் அதன் சமூக நலன்புரி குழுவின் ஊடாக இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்படும் அனுராதபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளி போர் வீரர்களைப் பராமாரிக்கும் அபிமன்சல ஆரோக்கிய விடுதிக்கு மீண்டும் ஒருமுறை தனது ஆதரவை வழங்கியுள்ளது. இந்த முயற்சியின் ஓர் அம்சமாக, குழுமம் 2011ஆம் ஆண்டில் முதலில் நன்கொடையாக வழங்கிய இரண்டு வில்லாக்களைப் புனரமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு அமைய அவற்றில் வர்ணம் பூசுதல், மரவேலைகள், தளபாடங்கள், திரைச்சீலைகள், மூங்கில் பொருத்துதல்கள், மின்சார மேம்பாடுகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும்…
ஜனசக்தி லைஃப் மத்திய – ஆண்டு விருதுகள் 2025 இல் சிறந்த சாதனையாளர்களை கௌரவித்தது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தனது மத்திய-ஆண்டு விருதுகள் 2025 இல் கிரமமான விற்பனை வகை வியாபாரப் பிரிவில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்வு 2025 செப்டெம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு, ”Jetwing Blue” ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் JXG (ஜனசக்தி குழுமம்) இன் தலைவரும் மற்றும் ஸ்தாபகருமான ஓய்வுப்பெற்ற திரு.சந்திரா ஷாஃப்டர் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், சிறப்பாக…
ஜனசக்தி லைஃப் நல்லூர் திருவிழா 2025 இல் சமூகங்கள் மத்தியில் வலுவூட்டல்
இலங்கையின் மிக நீண்ட இந்து பண்டிகையான நல்லூர் கந்தசுவாமி கோயிலில் 25 நாட்கள் தொடர்ந்து நடைப்பெற்ற திருவிழாவின் போது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 5000ற்கும் அதிகமான குடும்பத்தினருடன் JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப் தீவிரமான ஈடுப்பாட்டுடன் பங்குப்பற்றியிருந்தது. மேலும் இவ் அணியினர் சமூகத்தாரிடையே சென்று காப்புறுதி பற்றிய விழிப்புணர்வை வழங்கியிருந்ததுடன், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். மேலும் மாலைப் பொழுதுகளில் முன்னெடுத்திருந்த விளையாட்டு அம்சங்களில் பங்கேற்றவர்களுக்கு அன்பளிப்புகளை பகிர்ந்தளித்திருந்ததனூடாக பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். அதனூடாக, பிராந்தியத்தில் அர்த்தமுள்ள வகையில் சமூக ஈடுப்பாட்டை ஜனசக்தி லைஃப் நிறுவனம் முன்னெடுத்திருந்ததுடன், அப்பிரதேச மக்களின்…
ICC தரநிலைகளுக்கு ஏற்ற இலங்கையின் முதலாவது LED மைதான மின்விளக்குகளை நிறுவிய DIMO
விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டில் தமது முன்னணித்துவ தலைமைத்துவத்தை வலியுறுத்தும் வகையில் DIMO நிறுவனம் இலங்கையின் முதலாவது மற்றும் இரண்டாவது LED மைதான மின்விளக்கு கட்டமைப்புகளை நாட்டின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் வெற்றிகரமாக நிறுவியுள்ளதை அறிவித்துள்ளது. இதன் முதலாவது நிறுவல் 2023 ஆம் ஆண்டு ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RDICS) நிறுவப்பட்டதுடன், இரண்டாவது நிறுவல் 2025 இல் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RPICS) நிறுவப்பட்டுள்ளது. 1980 களில் ஆர். பிரேமதாச மைதானத்தில்…
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வலுவான ஆதரவு மூலம் இலங்கையில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் கேம்பிரிட்ஜ்
‘எதிர்காலத்தை வழிநடத்தல்: மாறும் உலகில் மாணவர்கள் வெற்றியடையத் தயாராக்குதல்’ எனும் ‘எதிர்காலத்திற்கான கற்றல் அறிக்கையை வெளியிடுகிறது வலுப்படுத்தப்பட்ட பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் புதுப்பிக்கப்பட்ட மூலோபாய நோக்கத்தையும் உள்ளடக்கியவாறு, நாட்டின் கல்வித் துறையின் எதிர்கால தூரநோக்கை மேம்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள கற்போர் மற்றும் கற்பிப்போருக்கான தனது அர்ப்பணிப்பை Cambridge University Press & Assessment மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் ஒரு சட்டபூர்வ நிறுவனத்தை நிறுவுவதன் மூலம், தனது நீண்டகால முதலீட்டை வெளிப்படுத்துவதோடு, உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடசாலைகளுடனும்…
Bolero City பிக்அப் வாகனங்களுக்கு பிரத்தியேக லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் ஆகியன கைகோர்த்துள்ளன.
இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், சிறு வணிகங்கள், வர்த்தகர்கள், மற்றும் பொருள் போக்குவரத்து செயற்பாட்டாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வலிமைமிக்க மஹிந்ரா Bolero City பிக்அப் வர்த்தக வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் மூலோபாயம் மிக்க கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டாண்மையினூடாக, வாடிக்கையாளர்கள் துரிதமாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ளும் அதேசமயம், பல்வேறு விசேட வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தொகுதி Bolero City பிக்அப்…
யாழ்ப்பாணத்தில்சுற்றுலாத்துறைஇனிஒருகனவுமட்டும்அல்ல.அதுஒருமாற்றத்தின்அலை. நாமெல்லாம்அதன்பங்குதாரர்கள்”.
இலங்கை அதன் நெருக்கடிக்குப் பின்னரான மீட்பில் முன்னேறி வரும் நிலையில், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சமீபத்திய மேம்பாட்டுடன் இந்த பிராந்தியம் இப்போது முன்னெப்போதையும் விட அணுகக்கூடியதாக உள்ளது. 84 Tours என்பது 1984 ஆம் ஆண்டில் பிறந்த நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இலங்கையை சர்வதேச அளவிலான சுற்றுலாத்துறையில் ஒரு கேந்திர நிலையமாக மாற்றுவதே இந்நிறுவனத்தின் பிரதானமான நோக்கமாகும். 84 Tours நிறுவனம் அண்மையில் வட மாகாணத்தில் உள்ள சுற்றுலா சாரதிகளின் தொழில் வாண்மையை மேம்படுத்த …