Author: Author

Huawei Promotes Innovative 5G Solutions for Industry 4.0 Infrastructure to Help Digitalize Industrial Manufacturing

The 5G Smart Factory Forum was held today at the Huawei European Supply Center (HESC) in Budapest. At the forum, Huawei stated that 5G-powered innovative solutions, including self-driving vehicles, AI-driven quality control, and AR-assisted remote maintenance, will serve as the typical applications and basic capabilities of future smart factories. To drive broad adoption of 5G…

By Author 0

பேபி செரமி மற்றும் இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரி இணைந்து சிறுவர்களுக்கு வீட்டில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வழிகாட்டல் கையேட்டை வெளியிடுகின்றன

சிறுவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இந்த உலகை மாற்றும் தனது நோக்கத்தில் பயணிக்கும் பேபி செரமி, இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முக்கிய காரணமான, வீட்டில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பில் பெற்றோருக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் கைகோர்த்துள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2023 நவம்பர் 07ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று (MoU) கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில், சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் வீட்டில்…

By Author 0

Rocell නිෂ්පාදන වෙනුවෙන් CNCI Achiever   විශිෂ්ඨතා සම්මානය සහ ජාතික කර්මාන්ත විශිෂ්ටතා සම්මානය හිමි වේ

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම ටයිල් සහ නාන කාමර උපාංග නිෂ්පාදකයා ලෙස සිය විශිෂ්ටත්වය යළි වරක් පසක් කරමින් Royal Ceramics Lanka PLC (Rocell) පසුගියදා  පැවැති  CNCI Achiever Awards 2023 සම්මාන උළෙලේදී නිෂ්පාදන විශිෂ්ටත්වයේ සම්මානයන්ගෙන් පිදුම් ලැබුවේය. කොළඹ Galadari හෝටල් පරිශ්‍රයේ පැවැති මෙම සම්මාන ප්‍රදානෝත්සවයේදී ශ්‍රී ලංකාවේ  මහා පරිමාණ නිෂ්පාදන අංශය වෙනුවෙන් Rocell දක්වන දායකත්වය සහ කැපවීම ඉහළ…

By Author 0

இந்தியாவிற்கான ஒப்பிடமுடியாத டேட்டா

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, அதன் குறிப்பிடும்படியான Data Roaming திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது விசேடமாக HUTCH இன் உலகளாவிய ரோமிங் சேவை விரிவுபடுத்தலில் ஒரு முக்கிய இடமான  இந்தியாவிற்கு பயணிக்கும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடியான திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது பயணத்தின் போது மிகவும் கட்டுப்படியான Data Roaming வசதியை பெறுகின்றனர். இது வழக்கமான ரோமிங்கின் போது அனுபவிக்கும் கட்டணப் பட்டியல் அதிர்ச்சிகளில் இருந்து  விடுதலை அளிக்கிறது. அடிக்கடி…

By Author 0

China Unicom and Huawei Help Exquisite Automotive Deploy a Commercial 5G-Advanced Flexible Production Line

Recently, China Unicom and Huawei began to help the Baoding Automation Technology Branch of Exquisite Automotive Systems Co., Ltd. (“EA”) deploy a commercial 5G-Advanced flexible production line that features ultra-high reliability and ultra-low latency. At Great Wall Motor’s factory in Baoding, Hebei, 5G-Advanced equipment is being used in the car roof production line. Traditional industrial…

By Author 0

මහ කන්නයට සැරසෙන ගොවි ජනතාවට අත්වැලක්වෙමින් සංවිධානය කරන ලද  “DIMO කෙයා  කෑම්ප් ”  ට්‍රැක්ටර් රථ සේවා කඳවුර සාර්ථකව නිමා වේ

මහ කන්නයට සැරසෙන ගොවි ජනතාවට අත්වැලක්වෙමින් DIMO Agribusinesses දිවයිනේ කෘෂිකාර්මික ප්‍රදේශ ඉලක්ක කරගනිමින් නොමිලේ  සංවිධානය කරන ලද “DIMO කෙයා  කෑම්ප්” ට්‍රැක්ටර් රථ සේවා කඳවුර පසුගියදා විශාල ට්‍රැක්ටර් රථ හිමියන් පිරිසක් ආකර්ෂණය කරගනිමින්  සාර්ථකව අවසන් විය. ඕනෑම කන්නයකට පෙර කෘෂි යන්ත්‍රෝපකරණ නිසි නඩත්තු සේවා සඳහා යොමු කිරීම තුළින් කාර්යක්ෂමව වගා කටයුතු කිරීමේ හැකියාව ගොවි ප්‍රජාවට ලැබෙන…

By Author 0

தனது முதலாவது கிளையை யாழ்ப்பாணத்தில் திறப்பதன் மூலம் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் First Capital

ஜனசக்தி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான First Capital Holdings PLC, யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அதன் முதலாவது கிளையை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கின்றது. இது யாழ்ப்பாண மக்களுக்கு மூலதன சந்தை தயாரிப்புகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடும்படியான படிக்கல்லாகும். முதலீட்டு துறையில் நான்கு தசாப்த பாரம்பரியத்துடன் திகழும் First Capital, இணையற்ற நிபுணத்துவம், பல்வேறு வகையான நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இப்பிராந்தியத்திற்கு கொண்டு வரவுள்ளது. ஜனசக்தி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், குழுமத்தின் பிரதம நிறைவேற்று…

By Author 0

அமெரிக்கவெளியுறவுத்துறையின்ஆதரவுடன்பெண்தொழில்முனைவோரைவெளிக்கொண்டுவரும் Hatch இன் AccelerateHER Demo Day

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதியுதவியுடன், பெண் தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்ட இலங்கையின் புரட்சிமிக்க ஊக்குவிப்புத் திட்டமான AccelerateHER இற்கான Demo Day நிகழ்வை Hatch அண்மையில் நிறைவு செய்திருந்தது. இந்த திட்டமானது ஏழு பெண் தொழில் நிறுவுனர்கள், தங்களது 3 மாத நிகழ்ச்சி முழுவதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும்,வணிக வேகப்படுத்தலையும் காண்பித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதை காண்பித்தது. முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகிய பார்வையாளர்களுக்கு மத்தியில் தமது தொழில்முனைவு தொடர்பான உறுதியான விடயங்களை முன்வைத்து, அவர்களின் திட்டங்களுக்கு சாத்தியமான…

By Author 0

Hatch’s AccelerateHER Demo Day Shines Spotlight on Female Entrepreneurship Excellence with U.S. Department of State Support

Hatch, with funding support from the U.S. Department of State, recently concluded its Demo Day for AccelerateHER, Sri Lanka’s trailblazing accelerator program tailored for female entrepreneurs. The program marked the graduation of seven female founders, who showed remarkable progress and business acceleration throughout the 3-month program. The entrepreneurs made compelling pitches to an audience of…

By Author 0

FACETS Sri Lanka 2024 கண்காட்சியில், பாரம்பரியம்மற்றும்பொறுப்புக்கானபயணத்தைவெளிப்படுத்தும், இலங்கையின்முன்னோடியான Sustainability Pavilion அரங்கு

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) ஏற்பாடு செய்துள்ள ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka 2024 ஆனது, நாட்டின் முதலாவது நிலைபேறானதன்மை அரங்கை காட்சிப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. அது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கின்றதோடு, அவர்களுக்கு அறிவூட்டுகின்றது. இலங்கை இரத்தினக்கல் தொழிற்துறையின் செழிப்பான வரலாறையும் நெறிமுறையான நடைமுறைகளையும், பொறுப்பான மூலாதாரங்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றுக்கான அதன் நவீனத்திற்கான அர்ப்பணிப்பு பற்றிய ஒரு தனித்துவமான பார்வையை வழங்குவதற்காக இந்த…

By Author 0