Author: Author

ராஜா ஜூவலர்ஸின் ‘நீங்களாகவே இருங்கள்’ பிரசாரம் 2023 சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை வலுவூட்டுகிறது

தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், ‘நீங்களாகவே இருங்கள்’ எனும் அதன் பிரசாரம் மூலம், 2023 சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. தாங்கள் விரும்புவதைச் செய்கின்ற, ஆபரண கைத்தொழிலில் தங்கள் ஆர்வத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தும் பன்முக ஆளுமை கொண்ட பெண்களைக் கொண்டாடுவதில் இந்த பிரசாரம் கவனம் செலுத்துகின்றது. இப்பிரசாரம் குறித்து கருத்து தெரிவித்த ராஜா ஜூவலர்ஸ் பணிப்பாளர் ரன்மினி எலியபுர, “ராஜா ஜூவலர்ஸ் இந்த 2023 சர்வதேச…

By Author 0

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் தீவா

பெண்கள் தங்கள் குடும்பம், சமூகம், நாட்டிற்கு ஆற்றும் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கையின் பெருமைக்குரிய வர்த்தக நாமமான தீவா, பெண்கள் தமது வீட்டில் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் வழங்கும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு உதவுவதற்காக, தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி அமர்வுகளை நடத்தும் பொருட்டு, Women in Management (WIM) அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்கொட்டுவவில் ஆரம்பிக்கப்பட்ட ‘Diva Dathata Diriya’ (‘தீவா…

By Author 0

தனது சிறந்த செயல்திறன் கொண்ட முகவர்களை வருடாந்த முகவர் விருது விழாவில் கௌரவிக்கும் McLarens Lubricants

McLarens Lubricants Ltd நிறுவனமானது, பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான McLarens குழுமத்தின் துணை நிறுவனமும், இலங்கையில் Mobil Lubricants தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரும் ஆகும். இந்நிறுவனம் அதன் நாடு முழுவதிலுமுள்ள பதிவுசெய்யப்பட்ட 3,000 முகவர்களில் சிறப்பாகச் செயற்பட்ட முகவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், அதன் வருடாந்த முகவர் விருதுகள் விழாவை அண்மையில் நடத்தியிருந்தது. 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 74 விருதுகள் வழங்கப்பட்ட இந்த வருடாந்த நிகழ்வில், நாடளாவிய ரீதியில் சிறப்பாகச் செயற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பங்காளர்கள்…

By Author 0

HDPE முன் தகுதி சான்றிதழ் மூலம் உயர்தர தரத்தை உறுதிப்படுத்தும் Anton

1958 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும், வீடுகளுக்கான தீர்வுகளை உற்பத்தி செய்கின்ற, முழுமையாக 100% இலங்கை உற்பத்தியாளரான Anton, PVC குழாய்கள் மற்றும் இணைப்புகள் துறையில் உள்நாட்டில் முன்னோடியாக திகழ்கின்றது. தனித்துவமான வடிவமைப்புகள், நிலையான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர நிலைகளைக் கடைப்பிடித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. PVC தொழிற்துறையிலும் கைத்தொழில் மற்றும் நுகர்வோர் துறைகளில் நீர்த் தாங்கிகள், மேற்கூரைகள் ஆகிய…

By Author 0

விஸ்வசரண அபிஷேகா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ‘சொலெக்ஸ்’ குழுமம்

ஸ்ரீ ஜயவர்தனபுர குண சமரு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் BMICH இல் நடைபெற்ற திலிண பூஜை – 21ஆவது கௌரவிப்பு நிகழ்வில், விஸ்வசரண அபிஷேகா விருது மூலம் இலங்கையின் பெருமைக்குரிய ‘சொலெக்ஸ்’ குழுமம் கௌரவிக்கப்பட்டது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் நீர் பம்பி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள Solex குழுமம், இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையை வென்றுள்ளது. இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நட்புறவான மற்றும் பொறுப்பான சேவைகள் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர குண சமரு அறக்கட்டளையினால், நிறுவனமொன்றுக்கு…

By Author 0

Sri Lanka Retail Forum 2023 highlights strategies for navigating economic crisis in retail sector

The Sri Lanka Retailers’ Association (SLRA), the apex body of organised retail in Sri Lanka, recently concluded the annual Sri Lanka Retail Forum under the theme ‘Redefining Retail: Future Proofing the Forward Journey’. The Forum was opened by Mr. Murali Prakash, President of SLRA, who addressed the importance of navigating the challenges faced by the…

By Author 0