நோவா பயனர்களுக்கான Huawei இன் சிறப்பு புதுவருட பரிசு

நோவா பயனர்களுக்கான Huawei இன் சிறப்பு புதுவருட பரிசு

Huawei Nova 7 SE, Nova 7i வாங்கும் போது இலவச புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் அற்புதமான பரிசுப் பொதி


புத்தாண்டு காலத்தில் Huawei  விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பருவகால பரிசுகளை வழங்கி வருகிறது. ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான மற்றும் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் அதேவேளை,  Huawei Nova 7 SE, Huawei Nova 7i கொள்வனவு செய்யும் ஒவ்வொருவருக்கும்  Bluetooth speaker மற்றும் அற்புதமான பரிசுப் பொதி உள்ளிட்ட புத்தாண்டு பரிசுகளை அறிவித்துள்ளது.


பரிசுகளுடன், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கொள்வனவு செய்வதை மேலும் எளிதாக்குவதற்கும், புத்துணர்ச்சியூட்டும், புதிய தொடக்கத்திற்காக அனைவருக்கும் ஒரு புதிய சாதனத்தத்திற்காக அனைவருக்கும் சிறப்பு தவணைத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. Huawei Nova 7 SE, Huawei Nova 7i, Huawei Y7a and wearables including Huawei Watch GT 2 Pro, Huawei Watch GT 2e, Huawei Watch Fit, Huawei Freebuds Pro and Huawei Band 4/ 4e உள்ளிட்ட ஒவ்வொரு கொள்வனவுக்கும் சிறப்பு தவணைத் திடட்ங்களை அறிவித்துள்ளன.


Huawei பருவகால பரிசுகளுக்கான புதிய கூடுதலாக, சிறிய மற்றும் குறைந்த எடை கொண்ட புளூடூத் ஸ்பீக்கர் உயர்தர ஒலியை உருவாக்குகிறது. இது பயனர்கள் தங்கள் பொழுதுபோக்கை இசையுடன் கழிப்பதற்கான சந்தர்ப்பத்தை உறுதிசெய்கிறது, அதே நேரத்தில் பயணம் அல்லது குடும்ப விருந்துகளின் போதும் இந்த சாதனம் உதவுகின்றது.
பருவகால சலுகைகள் குறித்து இலங்கையின் Huawei சாதனங்களுக்கான தலைவர் பீட்டர் லியு கூறுகையில், “இந்த பரிசுகளுடன் நாங்கள் கொண்டு வரும் புத்தாண்டின் உற்சாகம் மட்டுமல்ல, இந்த புத்தாண்டு அனைவருடனுமான மகிழ்ச்சியையும் பகிர்ந்கொள்கின்றோம். புதிய ஸ்மார்ட்போன் வாங்க காத்திருப்பவர்களுக்கு, பருவகால சலுகைகள், சிறப்பு தவணைத் திட்டங்கள் மற்றும் எங்கள் பிரபலமான அணியக்கூடிய சிறப்பு நிரம்பிய மற்றும் இளமை ததும்பும் Nova 7 SE and Nova 7i and Y7a ஆகியவற்றை முயற்சிக்க அழைக்கிறோம். ”


எந்தவொரு ஸ்மார்ட்போன் காதலரும் தங்களிடம் உள்ள அற்புதமான அம்சங்களின் காரணமாக வாங்க விரும்பும் Huawei’s Nova தொடர்களான Nova 7 SE மற்றும் Huawei Nova 7i ஆகியவற்றிலிருந்து மிகவும் பிரபலமான இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி விரிவாக ஆராய்வோம்.
முதல் நடுநிலை ரகமான  5G ஸ்மார்ட்போன்,  Huawei Nova 7 SE என்பது நடுநிலை ரக பிரிவில் மீதமுள்ளதை விட வேறுபாட்டைக் கொண்டதாகும்.

ஒரு அற்புதமான வடிவமைப்பு, மூன்று வண்ண வகைகளாக Space Silver, Crush Green, Midsummer Purple ஆகிய நிறங்களில் வருகின்றது. புதுமையான Quad camera, சக்திவாய்ந்த Ram மற்றும் பெரிய சேமிப்பகம் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். Nova 7 SE இன் மின்னல் வேகமான, பின்னடைவு இல்லாத செயல்திறனை வழங்க Kirin 820 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்தை  கொண்டு இயக்கப்படும் Nova 7 SE ஆனது multi-tasking திறன்களுடன் தடையற்ற ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.


அதன் கெமரா அமைக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதொரு விசேட அம்சமாகும். மேலும் இது 64MP உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MP Ultra wide angle Lens, 2MP Bokeh lens மற்றும் 2 MP Macro lens லென்ஸ் கலவையுடன் வருகிறது. இது தெளிவான, நிஜ வாழ்க்கை படங்களை உயிர்ப்பிக்கிறது. இதன் 16MP முன்னணி கெமரா சமமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக மிகவும் ஒளி உள்ள நேரங்களிலும் மற்றும் குறைந்த ஒளி நிலைகளில் சிறப்பாக செயல்படுகிறது.  Nova 7 SE packs a 4000mAh நீண்ட கால பட்டரியுடன் வருகின்றது. இது அனைத்து ஸ்மார்ட்போன் பணிகளிலும் நாள் முழுவதும் உங்களைப் ஈடுப்படுத்திக் கொள்ள போதுமானதாக அமைந்துள்ளது.


Huawei Nova 7i என்பது மலிவு விலையில் சிறப்பு அம்சங்கள் நிரம்பிய சாதனமாக விளங்குவதால் இளைஞர்களின் மிக முக்கியத் தேர்வாக இது அமையும். ஸ்டைலாக  வடிவமைக்கப்பட்ட  Nova 7i மூன்று வண்ண வகைகளுடன் வருகிறது. Sakura Pink, Midnight Black மற்றும் Crush Green ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது.  Huawei Nova 7i  ஆனது 8GB RAM, 128GB சேமிப்பகம் மற்றும்  Kirin 810 chipset ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உயர்நிலை கேம்கள் மற்றும் பயன்பாடுகளை இயக்கும்போது கூட வேகமான மற்றும் பின்னடைவு இல்லாத செயல்திறனை உறுதி செய்கிறது.


Nova 7i  இல் Quad கெமரா அமைக்கப்பட்டுள்ளது, இதில் 48MP main camera, 8MP Ultra wide-angle lens, 2MP Macro lens மற்றும் 2MP Depth lens மற்றும்  16MP Selfie கெமரா ஆகியவை உட்டளக்கப்பட்டுள்ளது. இது பயனருக்கு தெளிவான மற்றும் நுனுக்கமான புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது. 4000 mAh பட்டரி மற்றும் Huawei Super Charge தொழில்நுட்பத்தால்  (Max 40 W) இயக்கப்படுகிறது. Huawei Nova 7i , அன்றாட பணிகளான கேம்களை விளையாடுவது, வீடியோ ஸ்ட்ரீமிங் செய்தல் மற்றும் இணையத்தள உலாவல் போன்றவற்றை நீண்ட நேரம் தொடர பயனருக்கு ஏதுவாக அமைகின்றது.


 Huawei’s wearable பரிசுகள் உலகெங்கிலும் அவர்கள் பெருமை பேசும் பல்துறை அம்சங்களுக்காக மிகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது, அதே நேரத்தில் அன்றாட வாழ்க்கையை சிறப்பாக செய்யவும் உதவுகின்றது. அனைத்து அணியக்கூடியவையும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கண்காணிப்பு, தூக்கம், இதய துடிப்பு, இரத்த ஒக்ஸிஜன் செறிவு கண்காணிப்பு, நினைவூட்டல்கள், இசை பின்னணி, நீர் எதிர்ப்பு மற்றும் நீண்ட கால பட்டரிகள் போன்ற மிகவும் பயனுள்ள அம்சங்களுடன் வந்தாலும், Huawei Watch GT 2 Pro’s பிரத்யேக கோல்ஃப் டிரைவிங் பயன்முறை ஒரு தொழில்முறை கோல்ஃப் பயிற்சியாளர் மற்றும் டைட்டானியம் மற்றும் சபையர் படிகத்துடன் செய்யப்பட்ட அழகான வடிவமைப்பு இரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்  மேலும் Huawei Band 4  இரட்டை அணியும் பயன்முறையுடன் வருகிறது, அங்கு பயனர் அதை மணிக்கட்டு மற்றும் sneakersகளில் அணியலாம், Huawei Band 4 வண்ணமயமான பட்டைகள் மற்றும் அவர்கள் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளும் புதுமையான அம்சங்கங்களைத் தாண்டி நின்றிருக்கிறது.


எல்லோரும் ஒரு புதிய சாதனத்தை வாங்க இந்த புத்தாண்டில் மிகக் குறைந்த மாதாந்த தவணைத் திட்டங்களை Huawei வழங்குகிறது. Huawei Nova 7 SE ஒரு மாத தவணை திட்டத்திற்கு ரூ. 1230 / -,  Huawei Nova 7i ரூ. 945 / -, Huawei Y7a  ரூ. 713 / -, Huawei Watch GT2 Pro ரூ. 1024 / -, Huawei Watch GT2e ரூ. 624 / -,  Freebuds pro ரூ.615 /,   Huawei Watch Fit ரூ. 473 / – ஆகிய என்ற தவணை திட்ட அடிப்படையில் அனைத்து Huawei காட்சியறைகளிலும், நாடு முழுவதிலிமுள்ள சிங்கர் காட்சியறைகளிலும், Daraz.lk மற்றும் Singer.lk. ஆகிய இணைய வணிக தளங்களிலும் மேற்கண்ட தவணைத் திட்டங்களின் மூலம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு பெற்றுக்கொள்ள முடியும்.