கேஷகுமரிய 2025 நிேழ்வின் மூலம்அழகேே்கேொண் டொடும்லிங்ே்கேஷொ

Off By Author

பெண் களை மேலுே்வலுவூட்டுகிறது


லிங்க் மகஷா வர்த்தகநாேத்தினால் முன் பனடுக்கெ்ெட்ட அளனவரதுே்
எதிர்ொர்ெ்புக்குரிய புத்தாண் டு அழகி நிகழ்வான லிங்க் மகஷ குேரிய
2025, அண் ளேயில் மவாட்டர்ஸ் எட்ஜ் ம ாட்டலில் நிளறவளடந்திருந்தது.
பதாடர்ச்சியாக 3ஆவது வருடோக இடே்பெற்ற இந்த நிகழ்வானது,
இலங்ளகெ் பெண் கைின் ென்முக அழளக மேே்ெடுத்துவதற்குே்,
அவர்களை ஊக்குவிெ்ெதற்குே் ேற்றுே் பகாண் டாடுவதற்குோன ஒரு
தைே் என் ெது மீண் டுே் ஒருமுளற நிரூபிக்கெ்ெட்டுை்ைது.

2,000 இற்குே் அதிக விண் ணெ்ெங்கைின் மூலே் கடந்த ோர்ச் ோதத்தில்
முன் பனடுக்கெ்ெட்ட இந்தெ் மொட்டியானது, முக்கிய எதிர்ொர்ெ்பு மிக்க
ஒரு நிகழ்வாக பின் பதாடரெ்ெட்டு வந்தது. வீடிமயா மநர்காணல்கை்
ேற்றுே் மநரடி மநர்முகத் ெரீட்ளசகளை உை்ைடக்கிய பதரிவுச்
பசயன்முளற மூலே், 25 திறளேயான மொட்டியாைர்கை் ஆரே்ெ கட்டோக
பதரிவு பசய்யெ்ெட்டனர். இந்தெ் ெங்மகற்ொைர்கை் நிபுணர்கை்
தளலளேயிலான அழகுெடுத்தல் ேற்றுே் ஆளுளே மேே்ொட்டுெ்
ெயிற்சிளய பெற்றுக் பகாண் டனர். இதன் மூலே் 15 மெரளர
மதர்ந்பதடுக்குே் ேட்டத்திற்கு அது முன் மனறியது. Manhunt International
ேற்றுே் Face of Beauty International Sri Lanka ஆகியவற்றின மதசிய
ெணிெ்ொைரான அர்ஜுன மசனநாயக்கவின் நிபுணத்துவே் மிக்க நடனக்
களலயின் கீழ், மொட்டியாைர்கை் நே்பிக்ளக மிக்க இைே் யுவதிகைாக
தங்களை மேே்ெடுத்தி, மொட்டியின் ளேயத் தைோன மேளடக்கு வரத்
தயார்ெடுத்தெ்ெட்டனர்.

லிங்க் மகஷா மெஸ் புக் ெக்கே் ேற்றுே் லிங்க் பநச்சுரல் யூடியூெ் சனல்
மொன் ற சமூக ஊடகங்கைில் மநரடியாக ஒைிெரெ்ெெ்ெட்ட லிங்க் மகஷ
குேரிய 2025 நிகழ்வின் பிரோண் டோன இறுதிெ் மொட்டியானது, திறளே,
கருளண, நே்ெகத்தன்ளேளய பவைிெ்ெடுத்துே் விதோக அளேந்தது.
திறளே வாய்ந்த இறுதிெ் மொட்டியாைர்கைிலிருந்து பவற்றியாைர்களைத்
பதரிவு பசய்யுே் ெணிளய களலத்துளற பிரெலங்கைான நயன குோரி,
சுலக்ஷி ரணதுங்க, சங்க தினத் ஆகிமயார்அடங்கிய ேதிெ்புமிக்க நடுவர்
குழாே் மேற்பகாண் டிருந்தது. இவ்வருடே் எே்பிலிெ்பிட்டியளவச் மசர்ந்த
விமனாலி விமோக்ஷா மொட்டியின் பவற்றியாைராக பதரிவானமதாடு,
ரூ.100,000 ெணெ் ெரிளசயுே் அவர் பவன் றார். காலிளயச் மசர்ந்த ரஷினி
காவிந்தி ரூ.75,000 ெணெ் ெரிளசெ் பெற்று இரண் டாே் இடத்ளதயுே்,

பகாட்டாவளவச் மசர்ந்த ர்ஷி துலாஞ்சலி ரூ.50,000 ெணெ் ெரிளசெ்
பெற்றுமூன் றாே்இடத்ளதயுே்பிடித்தார்.
அதுோத்திரேன்றி, இந்நிகழ்வில்அழகானபுன்னளகஅழகிவிருதுேற்றுே்
மிகவுே் பிரெலோன அழகி விருது ஆகிய இரண் டு ெட்டங்களுே்
வழங்கெ்ெட்டன. அழகான புன்னளக அழகி விருளத லிங்க் சுதந்த
வழங்கியமதாடு, பவற்றியாைளர நடுவர்கை் பதரிவு பசய்திருந்தனர்.
மிகவுே் பிரெலோன அழகி விருது பவன் றவர்பொதுேக்கைின் வாக்குகை்
மூலே் பதரிவு பசய்யெ்ெட்டிருந்தார். இந்த நிகழ்வு ேக்கைின் ேனளதத்
பதாடுே் வளகயில் அளேந்திருந்தது. அழகான புன்னளக அழகி விருளத
ென்னிபிட்டியளவச் மசர்ந்த தருஷா நிபுணி பவன் றமதாடு,
ஆனேடுளவளயச் மசர்ந்த ரித்மி நவஞ்சனா மிகவுே் பிரெலோன
அழகியாகத்மதர்ந்பதடுக்கெ்ெட்டார்.

மகஷ குேரிய 2025 மொட்டி குறித்து கருத்து பவைியிட்ட Link Natural Products
(Pvt) Ltd நிறுவனத்தின் பிரதே நிளறமவற்று அதிகாரி அஷான் ரன் சிலிமக,
“ொரே்ெரியோக மவரூன்றி, ஆயுர்மவதத்தின் ஞானத்ளதயுே் நவீன
விஞ்ஞானத்தின் முன் மனற்றத்ளதயுே் இளணத்து உருவாக்கெ்ெட்ட லிங்
மகஷா இலங்ளக தளலமுளறயின் நே்பிக்ளகக்குரிய ஒரு
வர்த்தகநாேோகுே். லிங்க் மகஷ குேரிய மொட்டியின் மூலே், இைே்
பெண் கை் நே்பிக்ளகயுடனுே் கருளணயுடனுே் மேே்ெடுவதளன
வலுவூட்டுே் ஒரு அர்த்தே்மிக்க தைத்ளத நாே் உருவாக்கியுை் மைாே்.
இவ்வருடே், அவர்கைின் களதகளை நாே் மேலுே் ஆழோக
அறிந்துபகாண் டமதாடு, அவர்கைின் திறளேளய வைர்த்து, அவர்கைின்
உணர்வுகளைக் பகாண் டாடிமனாே். இவ்மவளையில்
பவற்றியாைர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் பதரிவித்துக்
பகாை்வமதாடு, இந்தெ் ெயணத்ளத உண் ளேயிமலமய ேறக்கமுடியாத
ஒன் றாக ோற்றிய மொட்டியாைர்கைின் பெற்மறாருக்கு எனது ேனோர்ந்த
நன்றிளயயுே் பதரிவித்துக்பகாை்ைவிருே்புகிமறன்.” என் றார்.

Link Natural Products (Pvt) Ltd. நிறுவனத்தால் இலங்ளகயின் முதலாவது
வர்த்தகநாேே் பகாண் ட கூந்தல் ஒயில்கைில் ஒன் றான லிங்க்மகஷா, 1997
ஆே் ஆண் டு அறிமுகெ்ெடுத்தெ்ெட்டது. 25 ஆண் டுகளுக்குே் மேலாக ஒரு
வீட்டுெ் பெயராகத் திகழ்ந்து வருே், இயற்ளக ேற்றுே் ொரே்ெரியத்தில்
ஆழோக மவரூன்றிய லிங்க் மகஷா, உச்சந்தளலளய பசழிெ்பூட்டி,
கூந்தலின் இயற்ளக அழளகெ் மெணி, தளலமுளற தளலமுளறயாக
இலங்ளகயிலுை்ை அளனத்து தரெ்பு பெண் கைிளடமயயுே்
தன்னே்பிக்ளகளய வைர்த்து வருகிறது.

லிங்க்மகஷ குேரிய 2025 நிகழ்வானது, பவற்றியாைர்களுக்கு ஒரு முக்கிய
தருணத்ளத வழங்கியதற்கு அெ்ொல், தேது வாழ்வின் முன் மனற்றத்ளதக்
கண் ட ஒவ்பவாரு பெண் ணின் பகாண் டாட்டோகவுே் அளேந்திருந்தது.
இவ்வாறான தைத்தின் மூலே், இலங்ளகெ் பெண் களுக்கு
ஆதரவைிெ்ெதற்குே் அவர்களை மேே்ெடுத்துவதற்குே்,
ஊக்குவிெ்ெதற்குே், அவர்களை வலிளேயாகவுே், அழகாகவுே், தாங்கை்
யார்என் ெதில்அவர்கை் பெருளேெ்ெடவுே் பசய்வதில்லிங்க்மகஷா தனது
ஆழோனஅர்ெ்ெணிெ்ளெ பதாடர்ச்சியாக உறுதி பசய்து வருகின் றது.