தேசிய வணிக விசேடத்துவ விருது 2024: உயர் கௌரவம் வென்ற ராஜா ஜுவலர்ஸ்
பெருமைக்குரிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வழங்கப்படும் மதிப்புமிக்க 2024 தேசிய வணிக விசேடத்துவ விருதை (National Business Excellence 2024) பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம், இலங்கையின் மிக விருப்பத்திற்குரிய நகையகமான ராஜா ஜுவலர்ஸ், அதன் விசேடத்துவத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரமானது, நாட்டில் அதிக விருதுகளைப் பெற்ற நகை விற்பனை வர்த்தகநாமம் எனும் ராஜா ஜுவலர்ஸின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் இலங்கையின் நகைத் துறையில் விசேடத்துவம், தரம், புத்தாக்கம் ஆகியன தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள உறுதியான…
Huawei Hosts Global Launch of 5G-A Pioneers Program, Reaching Six Consensus with Pioneering Global Operators
At MWC Shanghai 2024, Huawei hosted the Global Launch of 5G-A Pioneers Program. The event, themed “driving shared success with 5G-A”, brought together pioneering 5G operators from around the world, including China’s “big three”, as well as HKT, du, and Oman Telecommunications. At the event, they discussed how to drive the high-quality development of 5G-A…
CANDY சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்தும் Singhagiri
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கையில் நீடித்த பயன்பாட்டு பொருட்களுக்கான முன்னணி நிறுவனமாக விளங்கும் Singhagiri (Pvt) Ltd. அதன் விற்பனைத் தயாரிப்பு வரிசையில் CANDY உற்பத்திகளை இணைத்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அதற்கமைய, ஒரு முன்னணி ஐரோப்பிய உபகரண வர்த்தகநாமமான CANDY யின் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் Singhagiri காட்சியறைகளில் மாத்திரம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படவுள்ளது. சந்தையில் காணப்படும் ஏனைய வீட்டு பயன்பாட்டு உபகரணங்களைப் போலல்லாமல், உங்களது வீட்டுக்கும், அன்றாட…
“சுதேஷி கொஹொம்ப” புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக கேர் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக தடை உத்தரவுகளைப் பெற்ற சுதேஷி இண்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் நிறுவனம்
கடந்த 8 தசாப்தங்களாக சுதேஷி கொஹொம்பவின் உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான Swadeshi Industrial Works PLC நிறுவனம், Care Trust International (Pvt) Ltd. அதன் தயாரிப்பு மூலம் அதன் சுதேஷி கொஹொம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக பல்வேறு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் கடந்த 2024 மே 14ஆம் திகதி இத்தடை உத்தரவை பிறப்பித்தது. ‘சுதேஷி கொஹொம்ப’ வர்த்தக முத்திரையின் பெருமைக்குரிய உரிமையாளராக விளங்கும் சுதேஷி இண்டஸ்ட்ரீஸ், கடந்த எட்டு தசாப்தங்களாக மூலிகை…
வெசாக், பொசன் தினங்களில் மீள்சுழற்சி முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த Neptune Recyclers
வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களின்போது மீள்சுழற்சி முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் நிலைபேறான தன்மைக்கான தங்களது உயர்ந்த அர்ப்பணிப்பை Neptune Recyclers மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. PET போத்தல்களின் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியில் தமது முயற்சிகளை முன்னிலைப்படுத்தியதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் முக்கிய தாக்கத்தை Neptune Recyclers ஏற்படுத்தியுள்ளதோடு, சூழல் நட்பு நடைமுறைகளை மேம்படுத்த அது ஊக்குவிக்கிறது. வெசாக் காலத்தில், Neptune Recyclers நிறுவனமானது 4,000 பிளாஸ்டிக் PET போத்தல்களை சேகரித்து மீள்சுழற்சி…
2024 යුරෝපා කුසලාන තරඟාවලියේ නිල ස්මාර්ට් ජංගම දුරකථනය ලෙස vivo V30 පත් වෙයි
2024 UEFA යුරෝපීය පාපන්දු ශූරතාවලිය (UEFA EURO 2024™) 2024 ජුනි 14 දින ජර්මනියේ මියුනිච් පාපන්දු පිටියේදී ආරම්භ විය. ලොව පුරා මිලියන ගණනක් පාපන්දු ලෝලීන්ගේ ආකර්ෂණය දිනාගත්,ලොව වැඩිම පිරිසක් නරඹන පාපන්දු තරඟාවලියක් වන මෙම තරඟාවලියට යුරෝපයේ සිටින ඉහළම කණ්ඩායම් රැසක් සහභාගී වේ. vivo මෙම UEFA EURO 2024™ හි නිල සහකරු ලෙස කටයුතු කරන අතර එමඟින් 2022…
Neptune Recyclers successfully complete recycling initiatives during Vesak and Poson Poya
Neptune Recyclers have once again demonstrated its deep commitment to sustainability with the successful completion of recycling initiatives during Vesak and Poson Poya. By focussing their efforts on the collection and recycling of PET bottles, Neptune Recyclers made a notable impact on the reduction of plastic pollution and promotion eco-friendly practices. During Vesak, the company…
ஹேலீஸ் சோலார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘கடன் இல்லாத ஒரு கடன்’
ஹேலிஸ் சோலார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘கடன் இல்லாத ஒரு கடன்’ Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான ஹேலிஸ் சோலார், இலங்கை குடும்பங்களுக்கு ‘கடன் இல்லாத ஒரு கடன்’ மூலம் அவர்களின் மின்சார தேவைகளைக் கட்டுப்படுத்த அதிகாரம் அளிக்கிறது. சூரிய சக்தியை அனைவருக்கும் மலிவு விலையில் வழங்குவதற்காக, பிரத்தியேக நிதித் திட்டங்களின் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பல குடும்பங்களுக்கு மின் கட்டணம் ஒரு குறிப்பிடத்தக்க செலவாகிவிட்டது. சூரிய சக்திக்கு மாறுவது இந்தச் செலவை எளிதில்…
Hayleys Solar introduces ‘Nayak Nowena Nayak’
Hayleys Solar, the renewable energy arm of Hayleys Fentons, is empowering Sri Lankan families to take control of their energy needs with “Nayak Nowena Nayak” – exclusive financial schemes designed to make solar power affordable for everyone. Given the current economic conditions, electricity bills have become a significant expense for many families. While switching to…
ExxonMobil விநியோகஸ்தர்களுக்கான விசேடத்துவ விருதுகளில் வெள்ளி விருது வென்ற McLarens Lubricants
பிரபல McLarens குழுமத்திற்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான McLarens Lubricants, ExxonMobil Asia Pacific Pte Ltd. நிறுவனத்தால் நடாத்தப்பட்ட விருது விழாவில், ‘Total Excellence Award category’ பிரிவில் வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் கடந்த மே 08ஆம் திகதி நடைபெற்ற கௌரவத்திற்குரிய South East Asia, Alliance and Oceania (SAO) விநியோகஸ்தர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வணிகத் திட்டமிடல், விற்பனை மற்றும் விற்பனைக்கான வணிக செயல்திறன்,…