வருடாந்த எசல திருவிழா காலப் பகுதியில், ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ கருப்பொருளின் கீழ், 5 முக்கிய வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களை ஒளிரச் செய்த சுதேசி கொஹொம்ப

முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான Swadeshi Industrial Works PLC, வருடாந்த எசல திருவிழாவின் போது, அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம், கண்டி ஶ்ரீ மஹா விஷ்ணு தேவாலயம், தெவுந்தர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், தெரணியகல சமன் தேவாலயம், ரிதீகம ரிதீ விகாரை ஆகிய ஐந்து முக்கியமான இடங்களை ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ எனும் தொனிப்பொருளின் கீழ் மீண்டுமொருமுறை ஒளியூட்டி, ‘ஆலோக பூஜையை’ மேற்கொண்டது. இது…

By Mic Off

Janashakthi Finance PLC celebrates the heritage and culture of Nallur Festival 2025

Janashakthi Finance PLC, formerly known as Orient Finance PLC and a subsidiary of JXG (Janashakthi Group), joined the people of Jaffna in celebrating the Nallur Festival 2025, one of Sri Lanka’s most revered cultural and religious events. This engagement was not about sponsorship but about honouring heritage and strengthening bonds with diverse communities. The Nallur…

By Mic Off

நாளைய தலைவர்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கும் EDEX Mid-Year Expo 2025

இலங்கையின் முன்னணி கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக் கண்காட்சியான EDEX Mid-Year Expo 2025, எதிர்வரும் செப்டெம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு  BMICH வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாணவர்கள், வேலை தேடுபவர்கள், துறைசார் நிபுணர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்விப் பாதைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை ஆராயும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகிறது.  இவ்வாண்டு சுமார் 50 முன்னணி கல்வி நிறுவனங்கள், 10 நிறுவனங்கள் மற்றும் துபாய் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நேரடி சர்வதேச பங்கேற்பாளர்கள்…

By Mic Off

இலங்கை இளைஞர்களை Web3 சார்ந்த பொருளாதாரத்திற்குத் தயாராக்கும் Bybit Rising Fund மற்றும் Ceylon Cash

உலகளாவிய ரீதியில் வர்த்தக ரீதியாக இரண்டாவது பாரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளம் எனப் பெயர்பெற்ற Bybit (பைபிட்), Web3Ceylon என்ற இலங்கையின் மிகப்பெரிய சமூகத்தால் வழிநடத்தப்படும் புளொக்செயின் கல்வி மற்றும் தழுவல் திட்டத்தை முன்னெடுத்து வரும் Ceylon Cash உடன் இணைந்து, இலங்கையில் Bybit Rising Fund (பைபிட் ரைசிங் ஃபண்ட்) திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. Web3 கல்வியை ஊக்குவித்து, புளொக்செயின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஆர்வம் கொண்ட அடுத்த தலைமுறையினரை ஊக்கமளிப்பதை இந்த கூட்டு…

By Mic Off

சிரமங்களின்றிவாகனத்தைச்சொந்தமாக்கிக்கொள்வதைமுன்னெடுப்பதற்காகமேர்கன்டைல்இன்வெஸ்ட்மென்ட்ஸ்ஆனதுடொயோட்டாலங்காநிறுவனத்துடன்புரிந்துணர்வுஉடன்படிக்கையொன்றில்கைச்சாத்திட்டுள்ளது

டொயோட்டா லங்கா நிறுவனத்துடனான புதிய, மூலோபாயக் கூட்டாண்மை குறித்து, மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. அனைவரும் அணுகக்கூடிய, தங்குதடையற்ற, மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பில் முக்கியமானதொரு சாதனை மைல்கல்லாக இந்த ஒத்துழைப்பு மாறியுள்ளது. Toyota Raize, Toyota Lite Ace Single Cab மற்றும் Toyota Lite Ace Panel Van  போன்ற வாகனங்களுக்கு பிரத்தியேகமான குத்தகைத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இக்கூட்டாண்மையானது…

By Mic Off

மஹிந்ரா இலங்கையில் அறிமுகப்படுத்தும் XUV 3XO   கச்சிதமான SUV வகையின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கிறது

3XO என்ற மிகவும் எடுப்பான தனது SUV வாகன வகையை மஹிந்ரா இன்று இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சிறம்பங்கள் நிறைந்த வடிவங்களான MX3, AX5 மற்றும் AX7L ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் XUV 3XO ஆனது வெறும் ரூபா 10.49  (வற் அடங்கலாக) என்ற ஆரம்ப விலையில் தனித்துவமான வடிவமைப்பு, வியப்பூட்டும் தொழில்நுட்பம், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு, உற்சாகமூட்டும் செயல்திறன் ஆகியவற்றை வழங்குகின்றது. இலங்கையில் மஹிந்ராவின் அடித்தடம் வளர்ச்சி கண்டுவருவதை அத்திவாரமாகக் கொண்டு XUV 3XO அறிமுகமாகியுள்ளதுடன்,…

By Mic Off

හෝම්ලෑන්ඩ්ස් Pentara Residencies තුම්මුල්ල ව්‍යාපෘතිය සඳහා නාගරික  සංවර්ධන අධිකාරියේ අනුමැතිය හිමි වේ

හෝම්ලෑන්ඩ්ස් හි සුවිශේෂී නිවාස සංකීර්ණ ව්‍යාපෘතිය වන තුම්මුල්ලේ පිහිටි Pentara Residencies හි ඉදිකිරීම් කටයුතු ඉදිරියට කරගෙන යාම සඳහා නාගරික සංවර්ධන අධිකාරියේ (UDA) පූර්ණ අවසරය හිමි වී ඇත. ජාතික ගොඩනැගිලි පර්යේෂණ සංවිධානයේ (NBRO) අනුමැතිය සහ පාරිසරික උපදේශක කමිටුවේ (ECC) පාරිසරික අනුමැතිය ඇතුළු සියලුම නීතිමය හා පාරිසරික අනුමැතියන් ලබා ගැනීමෙන් පසු, මෙම ව්‍යාපෘතිය සඳහා පූර්ණ අනුමැතිය හිමිව…

By Mic Off

Home Lands’ Pentara Residencies Breaks Ground: Colombo’s Landmark Twin Towers Rise at Thummulla

The ground breaking ceremony of Pentara Residencies, Colombo’s most iconic twin-tower development by Home Lands Group, was successfully held on Thursday, 28th August 2025 at Thummulla Handiya, Colombo. The event was graced by the Minister of Urban Development, Construction and Housing, Hon. Anura Karunathilaka, Chairman of the Urban Development Authority, Eng. (Mr) Kumudu Lal, Chairman of the Condominium Management Authority, Eng. (Mr)…

By Mic Off

DIMO முன்னணி Tataபயணிகள் வாகன காட்சியறையை Altair Colomboஇல் திறந்து வைத்துள்ளது, நாடளாவிய வலையமைப்பை விரிவாக்கம் செய்துள்ளது

இலங்கையில் Tata Motors இன் ஏக அங்கீகாரம் பெற்ற விநியோகத்தரான DIMO, தனது விரிவாக்க மூலோபாயத்தின் முக்கியமான அங்கமாக, தனது நவீன Tata பயணிகள் வாகன காட்சியறையை Altair Colombo இல் திறந்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Tata பயணிகள் வாகனத் தெரிவுகளுக்கு கிடைத்திருந்த பெருமளவான வரவேற்பைத் தொடர்ந்து, தனது காட்சியறை வலையமைப்பை விரிவாக்கம் செய்யும் DIMO இன் முயற்சிகளின் அங்கமாக இந்த உயர் தரம் வாய்ந்த வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பின் மையப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு…

By Mic Off