இலங்கையில் HSBC தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கையகப்படுத்துகிறது

ஹொங்க்கொங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் (HSBC) நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டு வந்த தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி (NTB) முழுமையாக கையகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கமைய  HSBC இலங்கையில் முன்னெடுத்த சகல  தனியாருக்கான வங்கி நடவடிக்கைகளும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. இதில் பிரீமியம் வங்கி வாடிக்கையாளர்கள், கடன் அட்டைகள், தனியார் கடன்கள் அடங்கலாக  சுமார் 200,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் அடங்கும். இதன் மூலம் NTB தனது பிரீமியம் தனியாருக்கான…

By Off

Pulsar N160: இணையற்ற தொழில்நுட்பம்; ஒப்பிட முடியாத ஸ்டைல்

David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கொண்ட விளையாட்டு சாகச (sports motorcycle) மோட்டார் சைக்கிளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புத்தாக்கமான செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் செலுத்துபவரை மையப்படுத்திய ஒப்பிட முடியாத அம்சங்களைக் கொண்ட Pulsar N160 ஆனது, ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் உலகத்தை மீள்வடிவமைக்கிறது. ஆசியா முதல் இலத்தீன் அமெரிக்கா வரை, இலங்கை உள்ளடங்கலாக, உலகளாவிய ரீதியில்…

By Off

First Capital தொடர்ந்தும் இலங்கையின் மிக சிறந்த மற்றும் பெறுமதியான 100 வர்த்தக நாமங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், முதலீட்டு வங்கி துறையில் உயர்ந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழு முதலீட்டு -சேவைகளை வழங்கும் நிறுவனமுமான First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் Brand Finance இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியியல் பிரிவில் (AA) எனும் உயர்ந்த தரப்படுத்தல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலின் ஊடாக, First Capital இலங்கையின் முதலீட்டு வங்கியியல் பிரிவில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலிமைப்படுத்தியதுடன், அதன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள்…

By Off

SLIM DIGIS 2.5 இல் 4 விருதுகளை வென்ற DSI Tyres இன் புத்தாக்கமான dsityreshop.com

DSI Tyres நிறுவனத்தின் நம்பகமான வலிமையின் ஆதரவைக் கொண்ட இலங்கையின் முன்னணி இணைய டயர் வணிகத் தளமான dsityreshop.com, பிரபலமான SLIM DIGIS 2.5 விருது விழாவில் நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த இணையத்தளத்தின் புத்தாக்கமான ‘Pick-Up from Dealer’ (முகவரிடமிருந்து பெற்றுக் கொள்ளல்) முறை மற்றும் தரவு அடிப்படையிலான தன்மை, செயல்திறனை மையப்படுத்திய பிரசாரங்கள் ஆகியன, இந்த அங்கீகாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. Pick-Up from Dealer முறையானது, இலங்கையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட…

By Off

Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட, பெற்றோரின் உதவியாளராக விளங்குகின்றது. இது குடும்ப வாழ்க்கையின் அன்றாட சவால்களை சமாளிப்பதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாவல்ர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு மத்தியில், PI ஆனது இலங்கையிலேயே உருவாக்கப்பட்டு, இலங்கை பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இது அனைத்து வயது குழந்தைகளையும் வளர்ப்பது குறித்த ஆலோசனைகளைப் பெறக்கூடிய, பாதுகாப்பான, பயனுள்ள,…

By Off

First Capital Holdings PLC’s Rs. 3Bn Debenture Issue oversubscribed on opening day

First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and Sri Lanka’s pioneering full-service investment institution, the debenture issue of Rs. 3.0Bn was open for subscription on 23rd September 2025, which was oversubscribed on the very same day. Rated A+ (Stable) by Lanka Rating Agency Limited, the issue reflects the company’s strong financial  strength…

By Off

வாழ்வாதார ஊதிய கொள்கைகளை அடைவதற்காக முன்னேறும் ஆசியா பசுபிக் பிராந்தியம்

ILO கொள்கைகளுடன் இணைந்ததான, அனைவரையும் உள்ளீர்த்த ஊதிய நிர்ணயத்திற்கான உறுதிப்பாட்டை பிராந்திய ரீதியான சமூக உரையாடல் வலுப்படுத்தும் சமூக உரையாடல் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊதிய முறைகள் மூலம் வாழ்வாதார ஊதியங்களை சாத்தியமாக்கலாம் என்பதை ஆசியா பசுபிக் பிராந்தியம் எடுத்துக் காட்டுவதாக, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் (ILO) ஒழுங்கு செய்யப்பட்ட பிராந்திய உரையாடலில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் வாழ்வாதார ஊதிய கொள்கையை வடிவமைத்தல்’ எனும் தலைப்பில் சமூக நீதி தொடர்பான உலகக்…

By Off