இலங்கையில் சட்ட அறிவை ஊக்குவிக்கும்‘Know Your Neethi’ பிரசாரம் ஆரம்பம்

நீதிக்கானஆதரவுதிட்டம் (JURE) சட்டவிழிப்புணர்வைவலுப்படுத்தும்நோக்குடன்‘உங்கள் சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்’ பிரசாரத்தினை நடைமுறைப்படுத்துகின்றது ‘Know Your Neethi’ எனும் (உங்கள் சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்) புதிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரசாரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய தலைமைத்துவத்தையும், சர்வதேச கூட்டாளர்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து இலங்கையர்களும் சட்ட அறிவை எளிமையாக பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வில் நீதியமைச்சர் கௌரவ ஹர்ஷண நாணயக்கார, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மேன்மை தங்கிய கார்மென் மொரேனோ…

By Mic Off

ශ්‍රී ලංකාවේ නෛතික සාක්ෂරතාවය සවිමත් කරමින්  ‘Know Your Neethi’ මාධ්‍ය ව්‍යාපෘතිය දියත් කෙරේ

යුක්තිය සඳහා සහාය ව්‍යාපෘතිය මගින් (JURE) නෛතික දැනුවත්භාවය වැඩි දියුණු කිරීම සඳහා ‘Know Your Neethi’මාධ්‍යව්‍යාපෘතිය දියත් කෙරේ : ‘Know Your Neethi’ (i.e. Know Your Laws) නමින් නවතම මාධ්‍යව්‍යාපෘතියක් අද දින එළිදැක්වූ අතර සියලු ශ්‍රී ලාංකිකයන්ට මෙම වැඩසටහන හරහා නෛතික දැනුම ලැබීම තහවුරු කරමින් අද මෙම වැඩසටහන නිල වශයෙන් දියත් කරනු ලැබුයේ ජාතික නායකයන් සහ අන්තර්ජාතික…

By Mic Off

கல்வியில் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் Melbourne நகரத்தில் CBD வளாகத்தை அறிமுகப்படுத்தும் Federation University

Melbourne நகர மையத்தில் CBD (Central Business District) வளாகத்தை நிறுவுவதன் மூலம் Federation University Australia தனது கல்வி தொடர்பான திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய City Centre Campus வளாகம், சர்வதேச மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களுடன் இணைவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது Melbourne நகரின் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில்முறையாளர் சமூகத்துடன் பல்கலைக்கழகத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், கல்வியில் புத்தாக்கத்தை முன்னெடுத்து வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இந்த புதிய Melbourne வளாகத்தை அறிமுகப்படுத்தியமை தொடர்பில்…

By Mic Off

ස්කැන්ඩිනේවියානු අධ්‍යාපන මාර්ග ඔස්සේ ශ්‍රී ලාංකිකයන්ගේ අනාගතය සවිබල ගන්වන Eduzone Consultants (Pvt) Ltd වසර 15ක් සපුරයි

2010 වසරේ සිට ස්වීඩනයේ සහ ෆින්ලන්තයේ උසස් අධ්‍යාපන අවස්ථාවන් දිනා ගැනීම සඳහා ලාංකික සිසුන් වෙත මග පෙන්වන ශ්‍රී ලංකාවේ පළමු අධ්‍යාපන උපදේශන සමාගම වන Eduzone Consultants (Pvt) Ltd සිය විශිෂ්ට ගමනේ 15 වැනි සංවත්සරය සාඩම්බරයෙන් සමරයි. ශ්‍රී ලාංකික සිසුන් විශාල ප්‍රමාණයක් වෙත  සාර්ථකව අයදුම්පත්  සකස් කිරීමට වසර ගණනාවක් පුරා Eduzone Consultants සිය දායකත්වය සපයා ඇත.…

By Mic Off

ரொட்டரியின் மாயாஜாலம் – நம்பிக்கை, செயற்பாடு, மாற்றத்தை முன்னெடுத்த ஒரு பயணம்

இலங்கை மற்றும் மாலைதீவை உள்ளடக்கிய ரொட்டரி மாவட்டம் 3220 கழகமானது, ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த ரொட்டரி வருட நிகழ்வை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய முயற்சியாகளைக் கொண்ட ‘Magic of Rotary’ (ரொட்டரியின் மாயாஜாலம்) திட்டமானது இலங்கையின் பல்வேறு சமூகங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ரொட்டரி கழகத்தின் ஏழு முக்கிய குறிக்கோள்களுடனும் ஒத்துழைப்பு, சேவை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக்…

By Mic Off

The Magic of Rotary – A Journey of Hope, Action, and Transformation

Rotary District 3220 (Sri Lanka & Maldives) successfully concluded a transformative Rotary Year, bringing to life the Magic of Rotary with a series of impactful initiatives that addressed critical social, environmental, and economic issues across the island. The district carried out six significant projects in line with Rotary’s seven areas of focus, emphasizing service, collaboration,…

By Mic Off

Federation University expands to Melbourne opening CBD Campus showcasing academic innovation

Federation University Australia has expanded its portfolio to Melbourne City with the opening of a CBD Campus, opening avenues for international students in terms of prospective academic collaboration among educational authorities and institutions. This newly established City Centre Campus not only strengthens its institutional presence among the Melbourne’s academic and professional community but also showcases…

By Mic Off

First Capital සමාගම 2024/25 මූල්‍ය වර්ෂයේදී ඉහළ වර්ධනයක් වාර්තා කරයි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම මූල්‍ය විසඳුම් සපයන්නෙකු වන First Capital සමූහය, 2025 මාර්තු 31 වන දිනෙන් අවසන් වූ වර්ෂය සඳහා රුපියල් බිලියන 5.0ක මුළු විස්තීර්ණ ආදායමක්, පෙර වසරේ වාර්තා කළ රුපියල් බිලියන 10.1ට සාපේක්ෂව  වාර්තා කිරීමට සමත් විය. පොලී අනුපාත සැලකිය යුතු ලෙස අඩු වීම, පශ්චාත් දේශීය ණය ප්‍රශස්තකරණය සහ ප්‍රතිපත්තිමය පොලී අනුපාතවල අඩු වීම පසුගිය…

By Mic Off

எம்பிலிபிட்டியவில்புதியபஜாஜ்முச்சக்கரவண்டிமுகவர்கிளையைதிறந்துதனதுசேவையைவிரிவாக்கியதுடேவிட்பீரிஸ்நிறுவனம்

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனம் (DPMC) எம்பிலிபிட்டியவில் தனது புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி முகவர் கிளையை திறந்து வைத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் மீள ஆரம்பிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்குப் பின்னர் திறக்கப்படும் முதலாவது முகவர் கிளை இதுவென்பது குறிப்படத்தக்கது. புதிதாக திறக்கப்பட்ட இந்த கிளை மூலம், DPMC தனது சேவைகளை கொழும்புக்கு அப்பால் விரிவாக்கி, குறிப்பாக இலங்கையின் கிராமப்புறங்களுக்கு கட்டுப்படியான செலவிலான போக்குவரத்திற்கான தீர்வுகளை வழங்குவதில் முக்கியமான ஒரு படியை எடுத்துள்ளது.…

By Mic Off