Cinnamon Hotels & Resorts’ Acceleration of Gender Inclusion and the Ripple Effect of Female Leadership

Cinnamon Hotels & Resorts is strengthening its commitment to gender inclusion across its portfolio, with female participation now at 19.5%, marking a healthy trajectory toward its 2030 goal of achieving 30% workforce representation. Women currently hold 22% of leadership positions across the group. In Sri Lanka female participation in hospitality is barely making 10%, careers in…

By Off

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) மற்றும் ரஜவெல்ல ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் (VGR) ஆகியன நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன.  அதனூடாக, கண்டி மாவட்டத்தின் மெததும்பற பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 3 முதல் 5 வயது வரையான சிறுவர்களின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளை அணுகும் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இரண்டு தசாப்த காலத்திற்கு மேலாக, உடகம பகுதியின் பல சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள், போதியளவு…

By Off

Asiri Health Partners ICTA to Accelerate Sri Lanka’s HealthTech Startup Ecosystem

Asiri Health partners with the Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) to support and accelerate the growth of HealthTech startups, marking a significant step in strengthening Sri Lanka’s innovation-led healthcare ecosystem. This strategic collaboration was unveiled during ‘Global Entrepreneurship Week 2025’, at a HealthTech startup pitching session organized by ICTA. At the…

By Off

Asia Property Guru Awards 2025 நிகழ்வில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை பெற்ற Groundworth

இலங்கை முழுவதும் அதிக திறன் கொண்ட காணி முதலீடுகளில் முன்னணியில் திகழ்கிறது Asia Property Guru Awards 2025 விருது விழாவில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Groundworth (PVT) Ltd பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான முன்னணி நிறுவனம் எனும் தனது நிலையை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விருதானது, ஒப்பிட முடியாத வளர்ச்சிக்கான ஆற்றலுடன் மூலோபாய ரீதியான முக்கிய அமைவிடத்தில் அமைந்துள்ள காணிகளை…

By Off

உலகின் மிகச்சிறந்த கோல்ப் ரிசோர்ட்டுகளில் ஒன்றாக ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா ஹோட்டலுக்கு அங்கீகாரம்

இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை ஷங்ரி-லா (Shangri-La Hambantota) ஹோட்டலானது ‘கோல்ஃப் வேர்ல்ட் முதல் 100 – வேர்ல்ட் ரிசோர்ட்ஸ்’ (Golf World Top 100 – World Resorts) தரவரிசையில் 70ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் மிகவும் மதிக்கப்படும் கோல்ப் மற்றும் ரிசோர்ட் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இந்த ‘Top 100’ தரவரிசையானது வெறுமனே கோல்ப் விளையாட்டை மாத்திரம் கருத்தில் கொண்டு வழங்கப்படுவதில்லை. முழுமையான தங்குமிட மற்றும்…

By Off

இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முதலாவது IM 6 மின்சார வாகனத்தை விநியோகம் செய்த மைல்கல்லை பதித்த Evolution Auto 

Evolution Auto நிறுவனம் இலங்கையில் தமது வாடிக்கையாளர்களுக்கு IM 6 மின்சார வாகனங்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. இவ்வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். அத்துடன், பிரீமியம் ரக மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் இது மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது. இந்த உத்தியோகபூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து, முதலாவது IM 6 வாகன தொகுதிகளை இவ்வர்த்தகநாமம் விநியோகித்துள்ளது. வெறுமனே வாகனங்களை கையளிப்பது மாத்திரமல்லாது, Evolution Auto தனது வாக்குறுதிகளை…

By Off

FACETS Sri Lanka 2026 ஆரம்பம்: இரத்தினத் தீவின் புதிய சகாப்தம்

ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, Cinnamon Life – The City of Dreams வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது இக்கண்காட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்போது 33ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியானது, இலங்கையின் வளமான இரத்தினக்கல் பாரம்பரியத்தை கொண்டாடும் அதேவேளை, இத்துறையை உலகளாவிய ரீதியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் துணிச்சலான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்குடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த அங்குரார்ப்பண…

By Off

Sarvodaya Development Finance and FINAP launch CIXOR PayDay, a next-generation WageTech solution for on-demand salary access

Sarvodaya Development Finance PLC (SDF), in collaboration with Fintechnology Asia Pacific Lanka Pvt Ltd (FINAP), has officially launched CIXOR PayDay, a next-generation digital WageTech platform that enables employees to access a portion of their earned wages in real time, while giving employers a structured and capital-efficient way to offer this benefit. Positioned as a financial…

By Off

IQ Global and CLASS Unveil Region’s First “GeoStrategy × Business Design” Programme

As geopolitical upheavals increasingly shape business outcomes, IQ Global has partnered with the Centre for Law & Security Studies (CLASS) to launch the region’s first “GeoStrategy × Business Design” programme, an initiative that aims to redefine how senior leaders prepare for a world where disruption has become the norm. From shifting trade alliances to sudden…

By Off

ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 இல்Hayleys Agriculture நிறுவனம் சாதனை

இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள Hayleys Agriculture Holdings Limited (ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட்) நிறுவனம், 2025 டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு BMICH இல் இடம்பெற்ற மதிப்புமிக்க ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 விழாவில் பல்வேறு கௌரவங்களை தனதாக்கியுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய தேசிய கௌரவமான இந்த விருது விழாவில், Hayleys குழுமத்தின் HJS Condiments Limited, Quality Seed Company Limited, Hayleys Agro…

By Off