5,000 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்களை வலுவூட்டிய ஜனசக்தி ஷில்ப சக்தி தரம் 5 புலமைப்பரிசில் திட்டம்
இலங்கை முழுவதிலும் உள்ள இளவயது மாணவர்களை வலுவூட்டி, அவர்கள் சமமான, தரமான கல்வியை பெறும் வகையில் முன்னெடுத்துள்ள திட்டமான, ஜனசக்தி ஷில்ப சக்தி தரம் 5 புலமைப்பரிசில் திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனசக்தி லைஃப் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது, இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது. கொழும்பு, கண்டி, மாத்தளை, ஹெட்டிபொல உள்ளிட்ட முக்கிய நகரங்களை உள்ளடக்கியதாக, 50 இற்கும்…