மனித-யானை மோதலைத் தடுக்க வீதி விளக்குகளைநன்கொடையாகவழங்கியடேவிட்பீரிஸ்குழுமம்
நிலைபேறான தன்மை மற்றும் சமூக நலன் மீதான தமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) மாஹோ பிரதேச சபைக்கு 500 வீதி விளக்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக இந்தப் பிரதேசத்தில் வாழும் சமூகங்கள் மற்றும் வனவிலங்குகள் ஆகிய இரண்டையும் பாதித்து வரும் மனித-யானை மோதலைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் மிக நீளமான தந்தங்களைக் கொண்டதாக அறியப்படும் ‘காவன்திஸ்ஸ’ எனும் பிரபலமான யானை வசிக்கும் மாஹோ…
‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தின் இறுதி மாதாந்த வெற்றியாளர்களுக்கு பரிசளித்த Diva
ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனத்தின் இலங்கையின் மிகவும் நம்பகமான சலவைத் தயாரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றான தீவா (Diva), ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ (Diva Pawule Wasanawa) எனும் மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் தமது நுகர்வோரின் விசுவாசத்தைத் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த வர்த்தகநாமம், நம்பிக்கை, நிலைபேறான தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம்…
Nations Trust Bank partners with Sri Lanka’s first FIA Formula 3 driver, YevanDavid
Nations Trust Bank (NTB) has announced a landmark partnership with Yevan David, Sri Lanka’s first FIA Formula 3 motor racing driver, who has risen to prominence in the international sporting world with multiple victories in globally acclaimed sports races. Yevan is a racing prodigy who has already created waves in international motorsports. Currently driving for…
ஒரு தசாப்தத்தை கொண்டாடும் ‘Xterm’: இலங்கையின் கறையான் ஒழிப்பு தீர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் Suren Cooke Agencies
Xterm Termite Baiting System ஆனது இலங்கையின் கறையான் கட்டுப்பாட்டு முறைமையை மாற்றியமைத்த 10 வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கிய தீர்வானது, 2015 இல் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பாரம்பரிய திரவ இரசாயனப் பயன்பாடுகளை மாற்றி, ராணி கறையான் உட்பட, முழு கறையான் கூட்டத்தையும் அழிக்கும் திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஊடுருவிச் செல்லும் தன்மையற்ற அணுகுமுறைக்கு மாற்றியுள்ளது. நாடு முழுவதும் Xterm இன் வெற்றிகரமான பயன்பாடானது, இலங்கையின் முன்னணி பூச்சிக் கட்டுப்பாடு நிறுவனமான Suren…
DIMO Joins Forces with Young Racing Star Yevan David
With a shared mission to enhance Sri Lanka’s position on the global stage, leading diversified conglomerate DIMO and young racing prodigy Yevan David have forged a partnership that redefines the country’s path to the international motorsport arena. Yevan’s exposure to motor racing started at the tender age of six, when he went karting with his…
Binance Offers Direct USD Deposit and Withdrawals Worldwide through BPay Global
Binance, the global blockchain company behind the world’s largest cryptocurrency exchange by trading volume and users, today announced it is offering direct USD deposits and withdrawals for its users in over 70 countries, including Sri Lanka. Through BPay Global—a Payments Service Provider licensed and regulated by the Central Bank of Bahrain, and part of the…
Siemens உடன் இணைந்து ஹபரணையில் இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையம் மூலம் தேசிய மின் கட்டமைப்பை பலப்படுத்தும் DIMO
தேசிய மின்சாரப் பரிமாற்ற வலையமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையத்தை (Grid Substation) ஹபரணையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக Siemens நிறுவனம் DIMO உடன் இணைந்து அறிவித்துள்ளது. ரூ. 5 பில்லியனுக்கும் அதிக மதிப்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமானது, DIMO மற்றும் Siemens இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டாண்மையின் பலத்தை எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் நாட்டின் மின்சார கட்டமைப்பின் 70% இற்கு மேலான…
புதிய கார்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்குவதன் முக்கியத்துவம்
புத்தம் புதிய காரை செலுத்துவதில் ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை உள்ளது. இது, நேர்த்தியான வடிவமைப்பையோ அல்லது சீரான செயல்திறனையோ பற்றியது மாத்திரமன்றி, திறப்பைத் திருகும் கணத்திலிருந்து, ஒவ்வொரு கிலோமீற்றரும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் முழுமையாக உங்களுக்கே சொந்தமானது என்பதையும் அறிந்துகொள்வதில் கிடைக்கும் மன அமைதியில் தங்கியுள்ளது. இதில் மறைக்கப்படும் குறைபாடுகளோ, கடந்த கால பயண தூரம் தொடர்பான கவலைகளோ இருப்பதில்லை. இந்த உறுதிப்பாடு அனைத்தும் நுகர்வோர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் இருந்து ஒரு வாகனத்தை வாங்கும் தருணத்திலிருந்து…
‘ருஹுணு வட்டம்’: இலங்கையின் தென்கரையின் கதையை சொல்லும் ஒரு புதிய அத்தியாயம்
ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், 2025 இலங்கைச் சுற்றுலா எக்ஸ்போ (Sri Lanka Tourism Expo 2025) நிகழ்வின் இறுதி நிகழ்வு மற்றும் 2025 சர்வதேச சுற்றுலாத்…
2025ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வு அறிக்கை வெளியீடு: நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு குறித்த புதிய கண்ணோட்டங்கள்
2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பொதுமக்கள் கருத்தாடல், கொள்கை உருவாக்கம் மற்றும் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையினை…