‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்களுக்குநிவாரண உதவிகளை வழங்கிய AMW நிறுவனம்

அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிட்டெட் (Associated Motorways (Private) Limited – AMW) நிறுவனம் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்திடம் (DMC) அண்மையில் கையளித்திருந்தது. இந்த முயற்சியானது தேசிய மட்டத்திலான அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்கள் நன்மையடைவதோடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் நிவாரணப் பொதியில் அத்தியாவசிய…

By Mic Off

இலங்கையில் விசேட மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்தும் வகையில், நவீன குருதிக்குழாய் மருத்துவ நிலையத்தை அறிமுகப்படுத்தும் Durdans  மருத்துவமனை

80 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான பெயராக விளங்கிவரும் Durdans  வைத்தியசாலை, இலங்கையில் விசேட மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்தும் வகையில், தனது நவீன குருதிக்குழாய் மருத்துவ நிலையத்தை (Vascular Clinic) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த முக்கிய முன்னெடுப்பானது, இலங்கையர்கள் வெளிநாடு செல்லாமல், உலகத் தரத்திலான குருதிக்குழாய் தொடர்பான சிகிச்சைகளை உள்நாட்டிலேயே பெறும் வசதியை வழங்குகிறது. புதிய Vascular Clinic நிலையமானது, மேம்பட்ட நோயறிதல், மிகச் சிறிய துவாரம் ஊடான (minimally invasive) சிகிச்சைகள், திறமையான மருத்துவ ஆலோசகரால்…

By Mic Off

Cinnamon Hotels & Resorts’ Acceleration of Gender Inclusion and the Ripple Effect of Female Leadership

Cinnamon Hotels & Resorts is strengthening its commitment to gender inclusion across its portfolio, with female participation now at 19.5%, marking a healthy trajectory toward its 2030 goal of achieving 30% workforce representation. Women currently hold 22% of leadership positions across the group. In Sri Lanka female participation in hospitality is barely making 10%, careers in…

By Mic Off

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) மற்றும் ரஜவெல்ல ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் (VGR) ஆகியன நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன.  அதனூடாக, கண்டி மாவட்டத்தின் மெததும்பற பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 3 முதல் 5 வயது வரையான சிறுவர்களின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளை அணுகும் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இரண்டு தசாப்த காலத்திற்கு மேலாக, உடகம பகுதியின் பல சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள், போதியளவு…

By Mic Off

Asiri Health Partners ICTA to Accelerate Sri Lanka’s HealthTech Startup Ecosystem

Asiri Health partners with the Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) to support and accelerate the growth of HealthTech startups, marking a significant step in strengthening Sri Lanka’s innovation-led healthcare ecosystem. This strategic collaboration was unveiled during ‘Global Entrepreneurship Week 2025’, at a HealthTech startup pitching session organized by ICTA. At the…

By Mic Off

Asia Property Guru Awards 2025 நிகழ்வில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை பெற்ற Groundworth

இலங்கை முழுவதும் அதிக திறன் கொண்ட காணி முதலீடுகளில் முன்னணியில் திகழ்கிறது Asia Property Guru Awards 2025 விருது விழாவில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Groundworth (PVT) Ltd பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான முன்னணி நிறுவனம் எனும் தனது நிலையை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விருதானது, ஒப்பிட முடியாத வளர்ச்சிக்கான ஆற்றலுடன் மூலோபாய ரீதியான முக்கிய அமைவிடத்தில் அமைந்துள்ள காணிகளை…

By Mic Off