S-lon relocates its Jaffna re-distribution centre to provide better service

S-lon Lanka (Pvt) Ltd, the market leader in the thermoplastic pipes & fittings industry, recently relocated their re-distribution centre in Jaffna to an all-new location with the objective of further enhancing convenience and quality of service for their valued customers and supporting their retail partners. The new re-distribution centre further cements the commitment of S-lon…

By Author 0

பணிப்பாளர் சபைக்கு புதிய நியமனங்களை வழங்கியுள்ள பெல்வத்தை!

உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து 100% முழுமையான, புதிய பாலை பெறுகின்ற நாட்டின் முன்னணி பால் உற்பத்தியாளரான பெல்வத்தை (Pelwatte), அண்மையில் தனது நிர்வாக கட்டமைப்பையும் தலைமைத்துவத்தையும் பலப்படுத்தியுள்ளது. இலங்கை, உள்நாட்டு பால் உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டுமெனும் நோக்கத்தை கொண்டுள்ள பால் வர்த்தக நாமமான பெல்வத்தை, தன்னிறைவுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தில் உள்ளது. இந்த நோக்கம் ஒரு நாள் நிறைவேறுவதைக் காண்பதற்கு, நிறுவனத்திற்கு பின்புலத்தில் சரியான நபர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்,…

By Author 0

சிங்கர் ஸ்ரீலங்கா, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களின் உள்ளூர் உற்பத்தியை முன்னெடுத்து உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் முயற்சிகளை தொடர்கிறது

சிங்கர் (ஸ்ரீலங்கா) தனது பரந்த அளவிலான நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களுக்கு அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாக நன்கு அறியப்பட்டதாகும். அவற்றில் சில 100% சிங்கரின் சொந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கரின் உள்ளூர் உற்பத்தியானது, தற்போதுள்ள சந்தை இடைவெளிகளைப் பூர்த்தி செய்வதற்கும், நியாயமான விலையில் உயர்தர தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் வெளியிடுவதற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். 6 தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கர் தையல் இயந்திரங்களில் இருந்து தொடங்கி, சிங்கர் அதன்…

By Author 0

தமது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு நிவாரணத்தை வழங்கும் HUTCH

தகவல் தொடர்பாடல் சேவைகளுக்கான நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வேகமாக அதிகரித்து வரும் செலவுகளின் காரணமாக, தமது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களை நன்கு அறிந்துள்ளது. தமது பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில நிவாரணங்களை வழங்கும் பொருட்டு, HUTCH தனது வாடிக்கையாளர்களுக்கு 100% வரையான போனஸ் அழைப்பு நேரத்தை அவர்களது ரீசார்ஜ்களுக்கு வழங்குவதற்காக ‘HUTCH Relief Recharge Bonus’ (Hutch நிவாரண மீள்நிரப்பல் போனஸ்) திட்டத்தை…

By Author 0

SMIB announces appointment of new CEO

The State Mortgage and Investment Bank (SMIB), a leading state-owned bank in Sri Lanka with 90 years of history, announced the appointment of an experienced banker, Mr. Thushara Asuramanna, as the new CEO with effect from 01 July 2022. Prior to his appointment as CEO SMIB, Mr. Asuramanna was the Vice President of Commercial Credit…

By Author 0

Rtn. Dhamitha Pathirana installed as the 48th President of Rotary Club of Colombo Mid Town

The Rotary Club of Colombo Mid Town recently hosted its 48th Installation Ceremony at the Galadari Hotel, Colombo. The outgoing President Rtn. Arshad Jamaldeen ceremoniously inducted Rtn. Dhamitha Pathirana as the President of the Rotary Club of Colombo Mid Town for the year 2022/2023, which commenced with the theme ‘Imagine Rotary’. Pubudu De Zoysa, Rotary District…

By Author 0

Vivo வை தெரிவுசெய்ய வேண்டிய முதல் 5 காரணங்கள்

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் எழுச்சி மற்றும் அது ஸ்தாபித்துள்ள இணைப்பு மூலம், உலகம் முன்னெப்போதையும் விட ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகிவிட்டதுடன், எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் தகவல்தொடர்பு இடைவெளியைக் குறைக்கிறது. குறிப்பாக இலங்கையில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சிறந்த புத்தாக்கங்களை பிறப்பித்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப வர்த்தக்கநாமமான vivo, Y மற்றும் V தொடர் பிரிவுகளின் கீழ் வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களின் ரூபத்தின்…

By Author 0

பெல்வத்தையின் முன்னுதாரணம்: விவசாயிகளுக்கான SAPP மானிய திட்டம் கெக்கிராவையில் ஆரம்பித்து வைப்பு

நாட்டின் முன்னணி பால் உற்பத்தியாளருமான பெல்வத்தை (Pelwatte), இலங்கையில் விவசாய அமைச்சுடன் செயற்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய வர்த்தக கூட்டாண்மை திட்டமான, சிறு அளவிலான விவசாய வணிக கூட்டுத் திட்டத்தின் (Smallholder Agribusiness Partnership Program – SAPP) ஒரு செயற்பாட்டு உறுப்பினராக அங்கம் வகித்து வருகின்றது. ஒவ்வொரு பெல்வத்தை உற்பத்திக்குமான, புதிய பாலை உற்பத்தி செய்வதில் அயராது உழைக்கும் விவசாய சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க, SAPP மானிய…

By Author 0