Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட YAMALUBE Lubricants தற்போது AMW இடமிருந்து கிடைக்கிறது

இலங்கையின் வாகனத் துறையில் முன்னணியில் உள்ள Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனமானது, ஜப்பானின் Yamaha Motor Co. Ltd. (YMC) இன் அங்கீகரிக்கப்பட்ட முகவரும், இலங்கையில் Yamalube Lubricants இன் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் உள்ளது. Yamalube Lubricants குறிப்பாக Yamaha தயாரிப்புகளுக்காக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் ஆகும். செயற்றிறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த Yamaha மோட்டார்சைக்கிள்கள் மற்றும் தயாரிப்புகளின் தனித்துவமான தேவைகளை ஆழமாகப் அறிந்து, மிகவும் திறமையான Yamaha பொறியியலாளர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.…

By 0

உயர் ரக, நேர்த்தியான V30 மூலம் Portrait புகைப்பட எதிர்காலத்தை வெளிப்படுத்தும் vivo

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான vivo, அதன் vivo V30 கையடக்கத் தொலைபேசியை இன்று வெளியிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட Aura Light Portrait அம்சம் மற்றும் அதன் ஸ்டைலான V தொடரின் உயர் ரக வடிவமைப்புடன் அதன் சிறந்த உயர் வகை தயாரிப்பாக இது அமைகிறது. புதிய V30 ஆனது, உயர் ரக வடிவமைப்பைக் காண்பிக்கும் வகையில், ஒருங்கிணைந்த 120 Hz 3D வளைந்த திரையை கொண்டுள்ளதோடு, பயனர்களின் தனித்துவமான ஸ்டைல்களை பிரதிபலிக்கும் வகையில் சிறந்த புதிய வண்ண…

By 0

Neptune Recyclers and Elephant House Unite Forces to Combat Plastic Pollution and Foster Sustainable Practices

Neptune Recyclers, Sri Lanka’s leading enabler in recyclable waste management, and Elephant House, trading as Ceylon Cold Stores (CCS), have joined hands in a ground-breaking partnership to launch an eco-friendly recycling project aimed at reducing plastic pollution and fostering sustainable practices. This strategic alliance, established in September 2023, brings together Neptune Recyclers’ expertise in collecting,…

By 0

இலங்கையின்நிஜதலைவரானHayleys Solar, சூரியசக்தியில் 200 மெகாவாட்களை (MW)எட்டிஇந்தஆண்டின்மிகப்பெரியகூட்டாண்மைசமூகபொறுப்புணர்வுதிட்டத்தைஅறிமுகப்படுத்தியது

“சூரிய சத்காரா” 200 பராமரிப்பு இல்லங்களை மேம்படுத்தும் ஒரு முயற்சி இலங்கையில் 200MWp சூரிய PV திறனைப் பெற்ற(rooftop solar)இனை அறிமுகம் செய்வதில்  நாட்டின் முன்னணி நிறுவனமானHayleys   குழுமத்தின் துணை நிறுவனமான Hayleys Fentons இன் முதன்மையான கூட்டு  எரிசக்திப் பிரிவான Hayleys Solar,நிறுவனத்தால் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பெருமையுடன்அடைந்ததுள்ளது. இச்சாதனையானது, தேசத்தில் ஒரு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய சாதனையாகும், இது நிலையான மற்றும் தூய்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளுடன் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி ஒரு முக்கிய முன்னேற்ற…

By 0

Industry Pioneers Launch the Level 4 Autonomous Networks Initiative at the Autonomous Networks Summit

TM Forum held the Autonomous Networks Summit during the Mobile World Congress (MWC). At the summit, industry leaders including George Glass, the CTO of TM Forum; Li Huidi, the Executive Vice President of China Mobile; Yang Chaobin, Huawei’s Board Member and President of ICT Products & Solutions; Juan Manuel Caro, Telefónica’s director of Autonomous Networks…

By 0

Raychem RPG achieves significant milestone to facilitate faster execution in electricity distribution projects

Raychem RPG, established in 1989, is a 50:50 joint venture between TE Connectivity, U.S.A., and RPG Enterprises, India. Raychem RPG is the imprint of a successful Indo-US bilateral relationship that has lasted for nearly four decades, the longest of its kind. Raychem RPG has added another significant feather to its already decorated portfolio, by completing…

By 0