Hayleys Solar powers Emjay International (Pvt) Ltd’s renewable energy transition

Hayleys Solar, the renewable energy arm of Hayleys Fentons, has completed phase 1 of the grid-tied rooftop solar PV system for Emjay International (Pvt) Ltd, a leading apparel manufacturer. This project covered Emjay’s manufacturing facilities located at Karandagolla, Kurunegala, and Panwila, Kandy. The project is part of Emjay’s ‘Mihiliya’ sustainability initiative to create energy-efficient and…

By Author 0

சர்வதேசசமுத்திரதினத்தில்கடற்கரையைதூய்மைப்படுத்துவதன்மூலம்சூழல்பாதுகாப்பைஊக்குவிக்கும்ராஜாஜூவலர்ஸ்

இலங்கையின் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், சர்வதேச சமுத்திர தினத்தையிட்டு மேற்கொள்ளப்பட்ட, கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறானதன்மைக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வாதுவை கடற்கரையில், ஞாயிறு தினத்தில், சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில், ராஜா ஜூவலர்ஸ் ஊழியர்கள் மும்முரரமாக பங்கேற்றதோடு, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இப்பிரசாரத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த…

By Author 0

இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் பெல்வத்தை தலைமையில் இடம்பெற்ற சமையல் கலை நிபுணர்கள் நிகழ்வு

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஒரு மூலக்கல்லாக விளங்கும்  இலங்கையின் சமையல்கலை நிபுணர்களை ஊக்குவிப்பதற்காக அண்மையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. நீர்கொழும்பு Amagi Aria ஹோட்டலில் நடைபெற்ற (Chef Event) சமையல் கலை நிகழ்வானது, Chef’s Guild of Lanka உடன் இணைந்து பெல்வத்தை டெய்ரி…

By Author 0

Changing Communities : AIESEC in Sri Lanka successfully completes Project Youth4SriLanka

As a prominent youth run organization of Sri Lanka, AIESEC in Sri Lanka has successfully completed the large-scale SDG Facilitation project Youth4Sri Lanka. The project that spanned five months covered over 10 districts, engaged over 500 youth, worked with many stakeholders and impacted many communities all around the island. Project Youth4SriLanka focused on five different…

By Author 0