DIMO Healthcare Together with ZEISS Introduces Cutting-Edge ZEISS CT LUCIA 621P Monofocal IOL for Cataract Patients in Sri Lanka
DIMO Healthcare, the healthcare arm of the leading diversified conglomerate DIMO, together with ZEISS, a globally renowned technology enterprise operating in the optics and optoelectronics sphere, introduced ZEISS CT LUCIA 621P Monofocal Intraocular Lens (IOL) to Sri Lanka. This innovation redefines cataract surgery procedures, offering enhanced visual outcomes for patients. As part of the ZEISS…
Baby Cheramy generously presents one million worth of baby care products to Sri Lanka’s newest sextuplets for a year
On 17th October 2023, Sri Lanka’s second set of sextuplets were born at the Castle Street Hospital for Women. In keeping with its commitment to support parents in giving their infants the best start in life, Baby Cheramy is pledging its entire range of baby products for the 5 surviving infants for a period of…
Sri Lanka Gem and Jewellery Association (SLGJA) AGM focuses on industry collaboration and a resurgent Sri Lankan Export Economy through sustainability
Sri Lanka Gem and Jewellery Association (SLGJA) hosted its 21st Annual General Meeting recently in, Colombo. Re-appointed as President, Ajward Deen has worked tirelessly along with his committee to strengthen and uplift the Gem and Jewellery industry to great heights over the past year. The Gem and Jewellery industry continues to brave a range of obstacles,…
தனதுவாடிக்கையாளர்களுக்குஅதிகவசதியைவழங்குவதற்காகநேஷன்ஸ்ட்ரஸ்ட்வங்கிஅமெரிக்கன்எக்ஸ்பிரஸ்உடன்கூட்டுச்சேர்ந்த Quickee
Quickee இலங்கையில் உள்ள இணைய வர்த்தக கொள்வனவில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிப்பதற்குமான தனது முயற்சியின் அடிப்படையில், அண்மையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express) கடன் அட்டைகளை Quickee.com தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (Nations Trust Bank American Express) மற்றும் Quickee இடையேயான இந்த கூட்டாண்மையானது மேம்பட்ட வசதியை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மகத்தான பெறுமதியை சேர்க்கும். இலங்கையர்களின் விருப்பமான இணைய வர்த்தக சந்தையான Quickee.com,…
DIMO Agribusinesses மற்றும் Mahindra Tractors இணைந்து இலங்கை விவசாயிகளுக்கு புதிய 50 குதிரை வலு வகை Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது
DIMO Agribusinesses மற்றும் அதன் நீண்டகால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, இலங்கை விவசாய சமூகத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய 50 குதிரை வலு (HP) கொண்ட Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை இலங்கை பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, அநுராதபுரம், கலன்பிந்துனுவெவவில் உள்ள அழகிய வயல்வெளியில், பெருமளவிலான விவசாயிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. அத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இந்த அதிநவீன உழவு…
ஆடவர் ஆடைகளுக்கு ஆடம்பரம், பாரம்பரியம், புத்தாக்கத்தை மீள்வரையறை செய்யும் Emerald இன் ‘EVOLUXE’
இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, ஆடம்பர மற்றும் ஸ்டைலின் சாராம்சத்தை மீள்மறுவரையறை செய்யும் ஒரு பிரம்மாண்டமான பேஷனை, அவர்களது சமீபத்திய AW23 (இலையுதிர்கால/குளிர்கால 2023) காட்சிப்படுத்தல் மூலம், “EVOLUXE” நிகழ்வை காட்சிப்படுத்தி, பேஷன் ஆர்வலர்களை மீண்டும் பிரம்மிக்க வைத்துள்ளது. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் கிராண்ட் போல்ரூமில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பேஷன் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் Emerald கொண்டுள்ள எல்லைகளைத் தாண்டிய அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ‘EVOLUXE’ எண்ணக்கருவானது, பரிணாமத்தையும், ஆடம்பரத்தையும் வசீகரிக்கின்ற…
Emerald හි නවතම විලාසිතා එළිදක්වමින් ‘EVOLUXE’ විලාසිතා දැක්ම සාර්ථකව අවසන් වෙයි
ශ්රී ලංකාවේ ප්රමුඛතම පිරිමි ඇඳුම් සන්නාමය වන Emerald, සිය නවතම විලාසිතා දැක්ම “EVOLUXE” නමින් පසුගියදා එළිදක්වන ලදී. වෝටර්ස් එජ්, ග්රෑන්ඩ් බෝල්රූම් හි පැවති මෙම විලාසිතා දැක්ම Emerald හි විලාසිතා නවෝත්පාදනයන්, සිය පාරිභෝගිකයින් වෙත ගෙනයාමේ ගමන්මඟේ තවත් සුවිශේෂී සන්ධිස්ථානයකි. ‘EVOLUXE,’ යන තේමාව තුළින් කාලයත් සමඟ සුඛෝපභෝගීත්වයේ සිදුවී ඇති සිත්ගන්නාසුළු පරිණාමය, සිය නවෝත්පාදනයන් තුළින් නිරුපණය කිරීම Emerald…
சலவை பராமரிப்பை மேம்படுத்தும் தீவா; புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கலவை வெளியீடு
இலங்கையில் சலவை மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையை மீள்வரையறை செய்யும் வகையில், புத்துணர்ச்சி மற்றும் புத்துயிர் பெற்ற தீவா ஃப்ரெஷ், தீவா பவர், தீவா சோப் ஆகிய தயாரிப்புகளை மீள் அறிமுகப்படுத்துவதில் தீவா பெருமிதம் கொள்கிறது. அதன் செயற்பாட்டு பண்புகள் மற்றும் மதிப்பை மேம்படுத்தும் வகையில் கவனம் செலுத்தி, ஒரு புதுப்பிக்கப்பட்ட வர்த்தகநாம மாற்றத்துடன் தீவா தற்போது வெளிவருகிறது. இதன் மூலம் வளர்ந்து வரும் சந்தையில், அதிகரித்து வரும் நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்கிறது.…
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கைகோர்த்த சமூக மருத்துவர்கள் கல்லூரி மற்றும் பேபி செரமி
குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களை தடுக்க முடியுமாக இருந்த போதிலும், இலங்கையில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை காயம் காரணமாக மரணிப்பதோடு, தடுக்கக்கூடிய விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு வாரமும் 50 குழந்தைகள் வீதமும், மாதத்திற்கு 215 குழந்தைகளும் இவ்வாறு மரணிக்கின்றனர். தொடரான புத்தாக்கமான செயற்பாடுகள் மூலம் சிறுவர்களிடையே ஏற்படும் விபத்துகளை தடுக்கக்கூடிய விதத்தை, இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (College of Community Physicians) மற்றும் பேபி செரமி (Baby Cheramy) இணைந்து மேற்கோண்டுள்ளன. இந்த…
Sri Lanka’s Business Diaspora Takes a Giant Leap with the Global Federation Launch
The Sri Lanka Business Council of Japan (SLBCJ) held its 20th Anniversary on the 9th of October, 2023 at Meiji Kinenkan in Tokyo, Japan. It was attended by His Excellency Rodney Perera, Ambassador of Sri Lanka to Japan, State Minister of Investment Promotion Hon. Dilum Amunugama, Cabinet Minister of Labor and Foreign Employment Hon. Manusha…