FACETS Sri Lanka 2025 – ஆசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த SLGJA

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் (NGJA) இணைந்து, ஆசியாவின் முன்னணி இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வின் 31ஆவது பதிப்பு, 2025 ஜனவரி 04ஆம் திகதி கொழும்பு Cinnamon Grand Hotel இல் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் (SLGJA) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 04 முதல் 06 வரை இடம்பெறும் இந்த 3 நாள் நிகழ்வு, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் புத்திசாலித்தனத்தையும் பன்முகத்தன்மையையும் உலகளாவிய…

By Off

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், வடக்கு, கிழக்கில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவுவதற்காக, சர்வோதயஷ்ரமதானஇயக்கத்தின்அனர்த்தமுகாமைத்துவபிரிவுக்குநன்கொடை

Hemas Consumer Brands (HCB) நிறுவனம், சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு Fems சனிட்டரி நப்கின்கள், பேபி செரமி சவர்க்காரம், குமாரிகா ஷாம்பு, வெல்வெட் சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வைத்தது.

By Off

2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல்இண்டு விருதுகளை வென்ற DIMO

இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள LOVOL மையத்தில் இடம்பெற்ற 2025 WEICHAI LOVOL GLOBAL PARTNERS CONFERENCE இல், இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இங்கு Loyal Partner  மற்றும் Outstanding Marketing Activity Planning Award ஆகிய விருதுகளை LOVOL நிறுவனம் DIMO நிறுவனத்திற்கு வழங்கியது.…

By Off

පුත්තලම දිස්ත්‍රික්කයේ මාරවිල ප්‍රදේශයේ නව DIMO CAREHUB ශාඛාවක් විවෘත කරමින් DIMO කලාපීය වර්ධනය සවිමත් කරයි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛ පෙළේ විවිධාංගීකරණය වූ සමූහ ව්‍යාපාරයක් වන DIMO, වයඹ පළාතේ ආර්ථික කටයුතු තවදුරටත් සවිමත් කරමින් පාරිභෝගික ජනතාව වෙත උසස් සේවා විසඳුම් සැපයීම වෙනුවෙන්  පසුගියදා  පුත්තලම දිස්ත්‍රික්කයේ, මාරවිල, හොරගොල්ල, හලාවත පාරේ පිහිටි නවතම DIMO CAREHUB ශාඛාව විවෘත කරනු ලැබීය. මීගමුව සහ හලාවත ප්‍රදේශයන් මධ්‍යයේ පිහිටා ඇති මෙම නවතම DIMO CAREHUB මෝටර් රථ , කෘෂිකර්මාන්ත…

By Off

Alumex PLC honoured at SLIM Brand Excellence 2024

Wins ‘Export Brand of the Year 2024’ – Bronze Alumex PLC was honoured with the Bronze Award in the highly coveted ‘Export Brand of the Year 2024’ category at the SLIM Brand Excellence Awards recently for the first time. This prestigious accolade celebrates Alumex’s exceptional achievements in building a powerful and globally recognised export brand.…

By Off

Cinnamon Bentota Beach Signature Selection to Host Gem Sri Lanka 2025

Bentota, Sri Lanka – Cinnamon Bentota Beach Signature Selection is proud to host the second edition of South Asia’s premier gemstone exhibition, Gem Sri Lanka 2025, scheduled to take place from January 8 to January 10, 2025. This prestigious event, a cornerstone of Sri Lanka’s gem and jewellery industry, will unite leading industry professionals, international…

By Off

புத்தளம் மாவட்டம் மாரவிலவில் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து பிராந்திய வளர்ச்சியை பலப்படுத்தும் DIMO

இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, வடமேல் மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை தீர்வுகளை வழங்குவதற்குமாக அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவிலவில் சிலாபம் வீதி ஹொரகொல்ல பிரதேசத்தில் புத்தம் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து வைத்துள்ளது. நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கு நடுவில் அமைந்துள்ள இந்த புத்தம் புதிய DIMO CAREHUB ஆனது, வாகனங்கள், விவசாயம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு தீர்வுகள் ஆகிய அனைத்துத் துறைகளுக்கும்…

By Off

Dual Leadership Recognition Huawei Named a Leader in Coldago Research Maps 2024 for File Storage and Object Storage

Huawei was named a Leader in the Maps 2024 for File Storage and Object Storage, released recently by research and analyst firm Coldago Research. The Coldago Research Map analyzes technology innovation, market trends, market share, and ecosystem collaboration within the storage industry. It ranks global major storage vendors and offers valuable insights to help enterprise…

By Off