Category: Tamil News

உள்நாட்டு விமானப் பயணத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் David Pieris Aviation

டேவிட் பீரிஸ் ஏவியேஷன் (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Aviation (Private) Limited), இலங்கையின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் தனது இருப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. அண்மையில் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து (CAASL) அதன் வான்வழி செயற்பாட்டுக்கான சான்றிதழையும் (Air Operator Certificate) (AOC) மற்றும் செயற்பாட்டு விவரக்குறிப்புகளை (Operations Specifications) (Ops-Specs) பெற்றதைத் தொடர்ந்து மேலும் தனது இருப்பை மேம்படுத்தியுள்ளது. தற்போது விமான சேவைக்கான முழுமையான சான்றிதழைப் பெற்ற நிலையில், நிறுவனம்…

By Mic Off

சூழல்நேயம்மிக்க போக்குவரத்திற்கு உதவும் முகமாக TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை சிங்கர் அறிமுகப்படுத்தியுள்ளது

நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வாழ்க்கைமுறைத் தீர்வுகளை வழங்குவதில் தேசத்தில் நம்பிக்கைமிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி, TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மூலமான போக்குவரத்துத் துறையில் தான் காலடியெடுத்து வைப்பதை அறிவித்துள்ளது. இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் உலகின் மிகப் பாரிய நிறுவனங்களில் ஒன்றாகக் திகழ்ந்து வரும் நிலைபேற்றியல் சார்ந்த இலெக்ட்ரிக் மோட்டார் வாகன நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளை சிங்கர் தற்போது விஸ்தரித்து வருவதையும், சிக்கனமான,…

By Mic Off

சிலோன் டீ புரோக்கர்ஸ் நிறுவனத்திடம் இருந்து Logicare நிறுவனத்தை ரூ. 1.3 பில்லியனுக்கு கையகப்படுத்திய டேவிட் பீரிஸ் லொஜிஸ்டிக்ஸ்

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் ஓர் அங்கமான, D P Logistics (Private) Limited (DPL) நிறுவனம், Ceylon Tea Brokers PLC நிறுவனத்திடம் இருந்து Logicare (Pvt) Ltd நிறுவனத்தை ரூ. 1.3 பில்லியன் வணிக மதிப்பிற்கு கையகப்படுத்துவதை அறிவித்துள்ளது. பங்குகளின் விற்பனை மற்றும் கொள்முதல் உடன்படிக்கையில் இரு நிறுவனங்களும் கைச்சாத்திட்டுள்ளன.  இந்த பரிவர்த்தனையில் கொள்முதல் பரிசீலனையாக சிலோன் டீ புரோக்கர்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு ரூ. 635.3 மில்லியன் செலுத்துதல், எஞ்சிய முதலீட்டிற்கு ஈடாகும் வகையில்,…

By Mic Off

CMTA இன் ‘Buy Brand-new’ பிரசாரம்: இலங்கையின் வாகனப் பாவனையாளர்களை பாதுகாக்கும் முயற்சி

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்த, வாகனத் தொழில்துறைக்கு குரல் கொடுக்கும் அமைப்பான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கமானது (Ceylon Motor Traders Association – CMTA), பல்வேறு இறக்குமதியாளர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்கின்ற நிலை அதிகரித்து வருவதன் அபாயங்கள் மற்றும் CMTA இனால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்வதன் நன்மைகள் குறித்துத் தேசிய ரீதியிலான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கைச் சந்தையில் பல மறைமுக இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், நுகர்வோர்…

By Mic Off

HSBC இன் சில்லறை வங்கி வர்த்தக கையகப்படுத்தலுக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு மத்திய வங்கி அனுமதி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC – NTB) ஆனது, The Hongkong and Shanghai Banking Corporation வங்கியின் இலங்கை நிறுவனத்தின், (HSBC Sri Lanka) HSBC இலங்கையின் சில்லறை வங்கி வணிகத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து (CBSL) பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இவ்வருடம் செப்டெம்பர் மாதம், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் HSBC ஆகியன சட்டரீதியான  விற்பனை மற்றும் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த…

By Mic Off

இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த Karting விளையாட்டின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் SpeedBay

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் (David Pieris Group of Companies) மோட்டார் வாகன விளையாட்டு பிரிவான David Pieris Racing & Leisure (Private) Limited நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் SpeedBay, இலங்கையில் மோட்டார் வாகன விளையாட்டுகளை மீள்வரையறை செய்கிறது. CIK-FIA தரநிலைகளின்படி நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது சர்வதேச கார்ட்டிங் தடகளம் எனும் வகையில், இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையின் நாடித் துடிப்பாக SpeedBay விளங்குகிறது. பண்டாரகமவில்…

By Mic Off

2025 JASTECA விருது விாழவில் மெரிட் விருதை வென்ற டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி

இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC) நிறுவனம், இவ்வருட ‘இயன் டயஸ் அபேசிங்க நினைவு JASTECA பெரு நிறுவன சமூகப் பொறுப்பு/ நிலைபேறான தன்மை விருது’ (Ian Dias Abeysinghe Memorial JASTECA CSR / Sustainability Award) விழாவில் மெரிட் விருது (Merit Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சங்கம் (Japan Sri Lanka…

By Mic Off

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அனுஷ்டிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாலினசார் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்புச் செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) ஐ ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள உறுதி செய்துள்ளது. 2014 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், WAVE செயற்திட்டம் சுமார் 5.8 மில்லியனுக்கு அதிகமான நபர்களை சென்றடைந்துள்ளது. இதில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்களும்,…

By Mic Off

வெள்ள நிவாரணத்திற்காக இலங்கைக்கு சுமார் ரூ. 61.6 மில்லியனை வழங்கிய Binance

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஊடாக நடவடிக்கை இலங்கை முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உலகளாவிய முன்னணி புளொக்செயின் நிறுவனமான Binance இன் நன்கொடைப் பிரிவான Binance Charity ஆனது, அவசர மனிதாபிமான மற்றும் ஆரம்பகட்ட மீட்சி தொடர்பான முயற்சிகளுக்கு ஆதரவாக சுமார் ரூ. 61.6 மில்லியனை (200,000 அமெரிக்க டொலர்கள்) வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நன்கொடையானது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட…

By Mic Off

பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள் ஊடாக வரலாற்றில் பாரிய பரிசுகளைக் கொண்டுவரும் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’

இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும் பஜாஜ் உற்பத்திகளுக்கான இலங்கையின் ஒரேயோரு விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் அண்மையில் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ எனும் விற்பனை ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தது. 2025 நவம்பர் 17ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி வரை இந்த ஊக்குவிப்புத் திட்ட காலத்தில் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி மற்றும் புத்தம் புதிய…

By Mic Off