Category: Tamil News

செயற்றிறன்மிக்கமுதலீட்டுடன்இலங்கையைமையமாகக்கொண்டுபிராந்தியஅபிவிருத்தியைமுன்னெடுக்கும் Belluna Lanka

ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம் இலங்கையில் தனது முதலீட்டின் 10 ஆண்டுகால பூர்த்தியைக் கொண்டாடும் இவ்வேளையில், அந்நிறுவனத்திற்கு முழுவதும் சொந்தமான Belluna Lanka (Pvt) Ltd, இலங்கையை மையப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்திற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. Belluna “மக்களை மையப்படுத்திய” நிறுவனம் என்பதை, இதன் மூலம் உறுதிப்படுத்துவதுடன் இலங்கையை அதன் பிராந்தியத்தில் ஒரு நம்பகமான தலமாக உறுதிசெய்கிறது. அடுத்தக்கட்ட அத்தியாயமாக இலங்கையின் மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் Belluna Lanka மேலும் விரிவடைதோடு, தெற்காசியாவின்…

By Off

அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான Siam House 32 வருட சாதனையை கொண்டாடுகிறது

அசல் தாய்லாந்து உணவுகளை வழங்கும் முன்னோடி உணவகமான சியாம் ஹவுஸ் (Siam House), அதன் 32 வருட பூர்த்தியை மிகவும் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மூன்று தசாப்த கால பயணமானது, தாய்லாந்தின் சுவைகளை உள்ளூர் வாடிக்கையாளர்களிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் கொண்டு சேர்ப்பதில் சியாம் ஹவுஸ் காண்பித்த அர்ப்பணிப்பு மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் தனித்துவமான தரத்தின் வெளிப்பாடாகும். கொழும்பில் தாய்லாந்து உணவுகளை அறிமுகப்படுத்திய முதன்மையான உணவகங்களில் ஒன்றான சியாம் ஹவுஸ், தாய்லாந்தின் பாரம்பரிய சமையல் முறைகளை கடைப்பிடிக்கும் உணவகமாக உயர்ந்த…

By Off

Leema Creations இற்கு பரந்த சூரிய மின்கல கட்டமைப்பை நிறுவி மின்சக்தியை வழங்கும் David Pieris Solar

இலங்கையின் பரந்த வலுசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும், முன்னணியில் உள்ள David Pieris Solar Energy நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமான David Pieris Renewable Energy (Private) Limited நாடு முழுவதும் உள்ள முன்னணி தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உயர்தர, பாரிய அளவிலான சூரிய மின்சக்தி தீர்வுகளை வழங்கும் திறனை மீண்டும் நிரூபித்துள்ளது. நாட்டின் உள்ளக வடிவமைப்புத் துறையில் முக்கிய இடத்திலுள்ள Leema Creations (PVT) Ltd நிறுவனத்தின் தொழிற்சாலையில், பாரிய அளவிலான கூரை மீதான…

By Off

உலக ஆவி புகைப்பிடிப்பு (Vape) தினம் 2025:

20 ஆண்டு புள்ளிவிபரங்கள் மற்றும் வாழ்வில் மாற்றத்திற்கான புத்தாக்கம் உலக ஆவி புகைப்பிடிப்பு தினமானது 2025 ஆனது மே 30 ஆந் திகதி அனுசரிக்கப்படுவதுடன், பொதுச் சுகாதாரத்தில் நிகழ்ந்துள்ள மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆபத்தைக் குறைக்க விரும்பி, ஆவி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு மக்கள் மாறி வருவதன் காரணமாக புகைப்பிடிப்பவர்களின் வீதம் வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. சுவீடன் போன்ற நாடுகள் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பவர்கள் அற்ற நாடுகளாக மாற்றம் கண்டுள்ளதுடன், நியூசிலாந்தில் புகைப் பிடிப்பவர்களின்…

By Off

ஷாங்க்ரி-லாஹோட்டலில்நடைபெற்றMAXXIS “வெற்றிபெறஉறுதி” விருதுகள்இரவு

“Maxxis Committed to Conquer” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற Maxxis வருடாந்த விருது விழா, மணிக்கு Shangri-La ஹோட்டலில் உள்ள மண்டபத்தில் வெகு விமரிசையாக அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதான விருந்தினராக Maxxis Taiwan International நிறுவனத்தின் உபதலைவர் Lenny H. K. Lee பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக Maxxis International Taiwan நிறுவனத்தின் சர்வதேச விற்பனை முகாமையாளர் Jack Lee, பிரிவு முகாமையாளர் Kenny, விற்பனை பிரதிநிதி Eddy ஆகியோர் கலந்து கொண்டனர்.…

By Off

AIA இன்சூரன்ஸ் ‘Rethink Healthy’ – ஆரோக்கியத்திற்கான புதிய வரையறை

AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Rethink Healthy’ வர்த்தகநாம பிரசாரத்தின் ஒரு அங்கமாக, PodHUB எனும் முன்னணி தகவல் மற்றும் பொழுதுபோக்கு தளத்துடன் இணைந்து, நான்கு பாகங்களில் அமைந்த சிறந்த podcast தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பாரம்பரியமான, ஒரேகோணத்திலான வழக்கமான பார்வையிலான ஆரோக்கியத்தின் வரையறைகளை சவால்களுக்கு உட்படுத்தி, உண்மையான, நடைமுறைசார்ந்த மற்றும் அனைவரையும் உள்ளீர்த்த புதிய பார்வையை வழங்குவதாகும். இன்று உலகம் மக்களுக்கு காண்பிக்கிற ஆரோக்கிய எடுத்துக்காட்டுகள், பெரும்பாலும் யதார்த்தமற்ற…

By Off

“அசிரி சுரகிமு சமனொல” திட்டம் மூலம் சூழல் தொடர்பான தனது பணியை நிறைவேற்றும் லிங்க் சமஹன்

ஆயுர்வேத மூலிகைப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையைப் பெற்றுள்ள லிங்க் நெச்சுரல் புரொடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியாக, சமஹன் வர்த்தகநாமம் விளங்குகின்றது. புனித சிவனொளி பாதமலை தலத்தின் உயிர்ப் பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுவதற்காக லிங்க் சமஹன் வர்த்தகநாமத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட “அசிரி சுரகிமு சமனொல” திட்டம், சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமியுடன் நிறைவடையும் சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தில் செயற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் சுமார்…

By Off

புகைப் பிடித்தலில், ஒப்பீட்டளவில் ஆபத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளமாற்று வழிமுறைகளை ஆராய்தல்

ஆவி முறையில் புகைப் பிடித்தலை (vaping) கொடூரமான ஒன்றாக உருவகப்படுத்தி, பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக அது ஒரு புதிய பேசுபொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான செய்தி வெளிப்பாடுகளில் போதிய நுணுக்கமான ஆராய்வோ, விழிப்புணர்வோ அல்லது துல்லியமோ கிடையாது என்பதுடன், ஆவி முறையில் புகைப் பிடித்தலுக்கு எதிராக முழுமையாக கண்டனத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து அவை எவ்வகையிலும் கருத்துக்களை வெளியிடுவதில்லை. முற்றிலும் புகைப்பிடிக்காத ஒருவர் ஆவி முறையில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளும் போது…

By Off

 Mercedes-Benz சேவைவிசேடத்துவத்திற்கானபிராந்தியவிருதைவென்று, தனதுவாகனசேவைகள்மீதானஆதிக்கத்தைமீண்டும்நிரூபித்துள்ள DIMO

இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக திகழும் DIMO நிறுவனம், தென்கிழக்காசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய விநியோகஸ்தர்களை தாண்டி இந்த விருதை வென்றுள்ளது. 85 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் தொடர்பான விசேடத்துவத்தின் மீதான அதிகாரத்துடன் அடையப்பட்ட இந்த சாதனையானது, Mercedes-Benz AG நிறுவனம் வகுத்துள்ள சர்வதேச தரநிலைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதில் DIMO கொண்டுள்ள அர்ப்பணிப்பே இந்த வெற்றியின் பின்னணி ஆகும். இந்த விருது, DIMO நிறுவனம் விற்பனைக்குப் பின்னர் வழங்கும் சேவையின் விசேடத்துவத்தை…

By Off

StarCharge மின்சார வாகன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய Hayleys Fentons Mobility

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த பொறியியல் நிறுவனங்களில் ஒன்றான Hayleys Fentons நிருவனமானது, StarCharge மின்சார வாகன (EV) சார்ஜிங் தீர்வுகளை இலங்கைச் சந்தையில் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் பசுமை போக்குவரத்து கட்டமைப்பில் முக்கியமான முன்னேற்றமாகும். இந்த அறிமுக விழா Hayleys நிறுவனத்தின் கொழும்பிலுள்ள தலைமையகத்தில் இடம்பெற்றது. கடந்த ஆண்டு StarCharge Digital Energy Private Limited உடனான மூலோபாயகூட்டமைப்பின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. StarCharge என்பது உலகளாவிய ரீதியில் முன்னணி EV…

By Off