வீட்டுப்பயனாளர்கள்மற்றும்சிறுவணிகங்களுக்கு Smart Tank பிரிண்டர்களைஅறிமுகப்படுத்தும் HP
வீட்டுப் பயனாளர்கள், நுண் மற்றும் சிறு வணிகங்களின் அன்றாட அச்சிடும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய Smart Tank பிரிண்டர்களை HP அண்மையில் வெளியிட்டுள்ளது. இன்றைய ஹைபிரிட் உலகில், மலிவு விலையிலும், பயனர் நட்பு மிக்கதான அம்சங்களுடன் மாத்திரமன்றி ஸ்மார்ட் பிரிண்டிங் தீர்வுகளுடன் கூடிய அச்சிடும் தீர்வுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகின்றது. அதிகரித்து வரும் தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உதவியாக, தங்கு தடையின்றி அமைத்துக் கொள்ளக் கூடிய செயன்முறைகள், ஸ்மார்ட் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட…
Neptune Recyclers: நிலைபேறான கழிவு முகாமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரம்
அதிக சூழல் விழிப்புணர்வு அவசியமான இந்த சகாப்தத்தில், மிகவும் ஈர்க்கக்கூடிய வகையிலான 99.25% கழிவு மாற்றீட்டு விகிதத்துடன் தொழில்துறை முன்னணி அமைப்பாக Neptune Recyclers திகழ்கின்றது. இந்தச் சாதனையானது Neptune Recyclers அமைப்பை இலங்கையில் ஒரு சூழல் சேவையாளராக நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், Intertek யிடமிருந்து பெறுமதிமிக்க Zero Waste to Landfill (பூமிக்கு பூச்சிய கழிவு) சான்றிதழைப் பெற்ற உலகின் முதலாவதும் ஒரேயொரு கழிவு முகாமைத்துவ நிறுவனமாகவும் உள்ளது. Intertek இன் சான்றழிப்பு திட்டமானது, Zero Waste…
இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வாகனமான, பாதுகாப்பான மற்றும் விசாலமான 2024 Nissan Urvan NV350 ஐ அறிமுகப்படுத்தும் AMW
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவையின் அண்மைய தீர்மானமானது, சுற்றுலாத் துறை தொடர்பான முக்கியமான முன்னேற்றமாக அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில், Associated Motorways (Private) Limited நிறுவனமானது, 2024 NISSAN Urvan NV350 எனும் 16 ஆசனங்களைக் கொண்ட, அகலமான இட வசதியைக் கொண்ட, High roof Micro bus வாகனத்தை இறக்குமதி செய்து வழங்குகிறது. குறிப்பாக 16 – 30…
2024 வருடாந்த கூட்டாளர் மாநாட்டில் Ezviz உடன் தொடர்ச்சியான கூட்டாண்மையைக் கொண்டாடும் IT Gallery
IT Gallery நிறுவனத்தினால் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட அதன் வருடாந்த கூட்டாளர் மாநாடானது, அதன் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது தொழில்துறையில் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திருமதி Rita Liu மற்றும் பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் திருமதி Li Xin ஆகியோர் இந்த வருட நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் 2024 பதிப்பானது, ஸ்மார்ட் இல்ல பாதுகாப்பு (smart home security)…
2024 ஜூலையில் புரட்சிகரமான Sigiriya AI தளத்தை வெளியிட தயாராகும் LankaGPT
செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதும் வணிகங்களை உருமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றதுமான இந்த சகாப்தத்தில், எதிர்வரவுள்ள Sigiriya AI இன் அறிமுகத்தை LankaGPT பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள 30 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த அற்புதமான AI தளமானது, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. Sigiriya AI ஆனது இலங்கையர்களால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையர்களுக்காக அமைக்கப்பட்ட…
இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனத்தினால் Alumex PLC நிறுவனத்திற்கு ‘நெறிமுறையான வணிக சான்றிதழ்’
Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC நிறுவனத்திற்கு உயர்ந்த ‘Certificate of Ethical Trading’(நெறிமுறை வர்த்தகச் சான்றிதழை), இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் (NCE) அண்மையில் வழங்கியிருந்தது. வணிகம், தொழிலாளர், நெறிமுறை நடத்தை, சூழல், சமூகம் தொடர்பான சிறந்த நடைமுறைகள் மூலம் மாற்றமடைந்துவரும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் மற்றும் நுகர்வோர் தெரிவுகளுக்கு இணங்குவதற்கான நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை, இந்த பெறுமதி வாய்ந்த சான்றிதழ் அங்கீகரிக்கிறது. தொழிலாளர்களை நியாயமான முறையில் நடத்துதல், பாதுகாப்பான பணிச்…
இலங்கையின் பொருளாதார மற்றும் சூழல் ரீதியான எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கு
சங்கைக்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தலைமையிலான தேசிய சுற்றாடல் ஒன்றியம் மற்றும் இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையின் (SLSEA) தலைவர் ரஞ்சித் சேபால ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பான கண்ணோட்டம்… சங்கைக்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தலைமையிலான தேசிய சுற்றாடல் ஒன்றியமானது, “புதுப்பிக்கத்தக்க வலு சகத்தி மூலம் இலங்கையில் நிலவும் வலுசக்தி நெருக்கடியை நிவர்த்தி செய்தலும்; இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்தலும்” எனும் தலைப்பில், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபையின்…
மத்திய மாகாண வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளை வழங்க புதிதாக மேம்படுத்தப்பட்ட தனது பலகொல்ல கிளையை திறந்துள்ள DIMO
இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பலகொல்ல சேவை மையத்தை இல. 688, பலகொல்ல, கென்கல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதற்கு முன்னதாக, பலகொல்ல சேவை மையமானது TATA வாகனங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த புதிய கிளையானது, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறை தொழில்துறையினருக்கு பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்களுக்கான…
AyurEx Colombo 2024 இல் சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கிற்கு பிரதான அனுசரணை வழங்கிய யூனிலீவரின் லீவர் ஆயுஷ், பாரம்பரிய மருத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது
நாட்டின் முன்னணியில் உள்ள ஆயுர்வேத வர்த்தக நாமங்களில் ஒன்றான Lever Ayush (லீவர் ஆயுஷ்), AyurEx Colombo 2024 இல் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டது. 2023ஆம் ஆண்டில் உருவான வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்தும் கட்டியெழுப்பும் வகையில் மீண்டும் அது இவ்வாறு அனுசரணை வழங்கியுள்ளது. இந்நிகழ்வு பாரம்பரிய மருத்துவ முறைகளை கொண்டாடுவதற்கும் முன்னோக்கிக் கொண்டு செல்வவதற்கும் ஒரு முதன்மையான தளமாக அமைந்தது. யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் அழகு மற்றும் சுகவாழ்வு, தனிநபர் பராமரிப்புக்கான…
இலங்கையின் அழகுப் பராமரிப்பு வர்த்தக நாமமான ராணி சந்தனத்திடமிருந்து அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்
சுதேசி நிறுவனமானது, அதன் விசுவாசமான ராணி சந்தன சவர்க்காரத்தை பயன்படுத்தும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு, 6 வாரங்களுக்கு வாராந்தம் தலா 3 தங்க நாணயங்கள் வீதம் 22 கரட்டில் அமைந்த தங்கத்தை வழங்குகிறது. WhatsApp (077 0089716) ஊடாக அல்லது Rani Sandalwood பேஸ்புக் பக்கத்தின் Inbox இற்கு ராணி சந்தன சவர்க்காரத்தின் இரண்டு வெற்று பெட்டிகளுடன் வாடிக்கையாளரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கத்தை அனுப்புவதன் மூலம் அல்லது “ராணி சந்தன தங்க ராணிகள்”,…