நிலைபேறான, காலநிலை நெகிழ்வுடனான உணவு முறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT
உலகிற்கு நிலைபேறான உணவை வழங்க புத்தாக்கம் மற்றும் காலநிலையுடன் ஸ்மார்ட்டான உணவு முறைகளின் அவசியத்தை வலியுறுத்திய நிகழ்வு U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில் ஒன்றுகூடினர். ஸ்மார்ட் பாதுகாப்பு முயற்சிகள், நிலைபேறான விவசாய நடைமுறைகள், உணவுப் பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி, உணவு விநியோகம், உணவு நுகர்வு ஆகியவற்றில் முன்னேற்றமடைவது தொடர்பில் இங்கு பல்வேற கலந்துரையாடல்கள்…
Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC
Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024 தொடரை அறிவிக்கும் நிகழ்வு பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள DIMO 800 இல் இடம்பெற்றது. நிகழ்வின் முதன்மை அனுசரணையாளரான Nippon…
தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன கலந்து கொண்டு, திறமையான முகாமைத்துவம், தலைமைத்துவம், வேலை – வாழ்க்கை இடையேயான சமநிலையின் முக்கியத்துவம் பற்றிய பெறுமதியான விடயங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஜனசக்தி…
Rainbow Warrior கப்பல்பயணத்தின்ஆரம்பத்துடன்கொழும்பில்உள்ளதெற்காசியஅலுவலகத்தைஆரம்பித்தGreenpeace
Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace இந்து சமுத்திர கப்பல் பயணம் 2024) எனும் பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. 2024 பெப்ரவரி 13ஆம் திகதி Rainbow Warrior கப்பலில் இடம்பெற்ற இதன் ஆரம்ப விழாவானது, தெற்காசிய…
உலகின்மிகப்பெரியமீள்புதுப்பிக்கத்தக்கவலுசக்திபூங்காவில்உற்பத்தியைஆரம்பிக்கும்Adani Green
இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் முதலாவது 551 மெகாவாற் சூரிய சக்தியை திட்டத்தை செயற்படுத்துகிறது தெற்காசியாவின் மிகப்பெரிய மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (RE) நிறுவனங்களில் ஒன்றும் உலகின் இரண்டாவது மிகப் பெரும் சூரிய மின்கலத் தொகுதி மேம்படுத்துனருமான Adani Green Energy Limited (AGEL), இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் 551 மெகாவாற் சூரிய மின்சக்தி திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வீதிகள் மற்றும் தொடர்பு இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தன்னிறைவான சமூக சூழலை உருவாக்கியமையை ஆரம்பித்தது முதல், கௌதாவின்…
புரததினம்2024: இவ்வருடத்தின்எண்ணக்கரு’புரதம்மூலம்தீர்வு’ எனஅறிவித்துள்ள’Right To Protein’
தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. U.S. Soybean Export Council (USSEC) மூலம் செயற்படுத்தப்படும் ‘Right To Protein’ திட்டமானது, அதன் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘Solve With Protein’ (புரதம் மூலம் தீர்வு) எனும் தலைப்பை, 2024…
பல்வேறு தொழில்துறை பாராட்டுகளுடன் சிறப்பான வருடத்தை நிறைவு செய்த Alumex PLC
Aluminium Extrusion உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான Alumex PLC, 2023 ஆம் ஆண்டை சிறந்த வெற்றிகளுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த வருடத்தில் 14 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி துறையை சிறப்பான பாதையை நோக்கிக் கொண்டு செல்வதில் தலைமைத்துவத்தையும் ஆளுமை, நிலைபேறான தன்மை மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. . Alumex நிறுவனம், 25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2023 விழாவில், “Overall Emerging Exporter of the…
தமது முக்கிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்குள் காலடி வைக்கும் Socomec India
Low Voltage (LV) மின்சார முகாமைத்துவத்தில் உலகளாவிய முன்னணி நிபுணரான Socomec India நிறுவனம், அதன் முக்கிய விரிவாக்கத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் பிரான்சைச் சேர்ந்த வலுசக்தி நிறுவனமான Socomec India, இலங்கை சந்தைக்குள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுழைகின்றது. ‘Greater India’ என்று அழைக்கப்படும் இந்த மூலோபாய நடவடிக்கையானது, ஒருங்கிணைந்த ஒரு தனியான வணிக நிறுவனமாக அதனை ஒருங்கிணைக்கும் வகையில், Socomec India விற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை குறிப்பதோடு,…
செய்திக்குறிப்பு Fentons Limited, Hayleys Fentons Limited ஆகமாற்றப்படுகிறது
Hayleys உடனான அதிவேகமான ஏழு ஆண்டு வளர்ச்சி முன்னோடியில்லாத எதிர்கால உருவாக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட நம்பகமான பொறியியல் சேவை வழங்குநரான Fentons Limited , இலங்கையின் மிகப் பெரிய மற்றும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys பெயரையும் அடையாளத்தையும் ” Hayleys Fentons Limited’’ என்று சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது, அதன் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் அடையாளப்படுத்துகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக Hayleys Fentons , ஒரு நம்பகமான பொறியியல் சேவை…
2023 நிதியாண்டின் 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட Adani Power
அதிக மின்சார கேள்வி மற்றும் பாரிய நிறுவல் திறன் காரணமாக, 2023ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் 11.8 BU (பில்லியன் அலகு) இல் இருந்து 82% அதிகரிப்பை காட்டியவாறு, 2024ஆம் நிதியாண்டில் 21.5 BU அலகு ஒருங்கிணைந்த மின்சார விற்பனை அதிகரிப்பு அதானி கூட்டு நிறுவனங்களின் ஒரு பகுதியான Adani Power Ltd. (APL) ஆனது, 2023 டிசம்பர் 31 இல் முடிவடைந்த அதன் நிதியாண்டின் 3ஆவது காலாண்டிற்கான முடிவுகளை அண்மையில் அறிவித்துள்ளது. இந்த காலாண்டு முடிவுகள்…