DIMO மற்றும் SDF இணைந்து விவசாயிகள் நவீன விவசாய உபகரணங்களை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது
இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம் மற்றும் Sarvodaya Development Finance (SDF) ஆகியன இணைந்து, இலங்கை விவசாயிகள் உயர்தர விவசாய உபகரணங்களை இலகுவாக அணுகும் நோக்கத்துடன், அண்மையில் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாயத் திறனை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் விவசாயத்தில் இயந்திரமயமாக்கலை அதிகரிப்பதுமே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும். DIMO நிறுவனமானது, இலங்கையில் மேம்பட்ட ஜேர்மன் தொழில்நுட்பத்தில் அமைந்த STIHL Power Tool தயாரிப்பு வகைகளின் விநியோகஸ்தராக செயற்படுகின்றது. அத்துடன், STIHL Tea…
உங்கள் சுற்றுலா பயணம் இப்போது மேலும் எளிதாகிவிட்டது – வடிகையாளர்களை மையமாகக்கொண்ட இணணயத்தளத்ணத அறிமுகப்படுத்தும் Fits Holidays
Fits Holidays என்பது சுற்றுலா துறையில் வளர்ந்து வரும் நிறுவனமாகும், இது நம்பகமான விமான சேவைகளுக்கு பெயர் பெற்ற FitsAir இன் ஒரு பிரிவாகும். அதன் புதிதாக புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தை (www.fitsholidays.com) அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இந்த இணையதளம் அனைத்து வகை பயணிகளுக்கான முன்பதிவுக் அனுபவங்களை எளிமைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நெடுநிலை, தனிப்பட்ட மற்றும் நெகிழ்வான பயணத்தை திட்டமிடும் அணுகுமுறையை வழங்குகிறது. Fits Holidays விமான மற்றும் ஹோட்டல் முதல் தனிப்பட்ட சுற்றுலா வரை பரந்த அளவிலான…
FACETS 2025 கண்காட்சியில் இலங்கையின் இரத்தினங்களின் பாரம்பரியத்தை அறியுங்கள்
– இது தெற்காசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இலங்கை இத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தெற்காசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka வின் 31ஆவது பதிப்பை பெருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, 2025 ஜனவரி 04 முதல் 06 வரை கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான உலகளாவிய சந்திப்புப் புள்ளியான இந்த மதிப்புமிக்க கண்காட்சியானது,…
காலிமுகத்திடலின் பசுமைப்பகுதியை பேண்தகு வகையில் மேம்படுத்தும் வருண் பிவறேஜஸ் லங்கா மற்றும் SLPMCS
இலங்கையின் முன்னணி காபன்சேர்க்கப்பட்ட மென்பான உற்பத்தியாளரும் பெப்சிக்கோ (Pepsico) நிறுவன உற்பத்தி பானங்களை போத்தலில் அடைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ விநியோகஸ்தருமான வருண் பிவறேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காலி முகத்திடலில் பிளாஸ்டிக் கழிவினால் மாசடைதலைத் தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. இலங்கைத் துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் (SLPMCS) உடன் இணைந்து வருண் பிவறேஜஸ் லங்கா நிறுவனம் PET பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்புக்கான தொட்டிகளை (Drop Off Bins) இங்கு நிறுவியுள்ளது.…
“சின்ன புன்னகையை பாதுகாப்போம்” பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடம் மற்றும் க்லோகாட் இணைந்து உலக சிறுவர் தின கொண்டாட்டம்
உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வகையில், முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்லோகாட் (Clogard), பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்துடன் இணைந்து, முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விசேட நிகழ்வொன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. க்லோகாட் அனுசரணையில் ‘Saving Little Smiles’ (சின்ன புன்னகையை பாதுகாப்போம்) எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வானது, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மத்தியில்…
வருடாந்த கிறிஸ்மஸ் கேக் கலவையிடும் விழாவுடன் பண்டிகைக் கொண்டாட்டத்தை ஆரம்பித்த Pegasus Reef
Pegasus Reef ஹோட்டலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. ஹோட்டலின் வருடாந்த கேக் கலவையிடும் விழாவின் மூலம் அவர்களது பண்டிகைக் கொண்டாட்ட நிகழ்வுகள் வேடிக்கை மற்றும் குதூகலத்துடன் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வானது, பண்டிகை விடுமுறையின் ஆரம்பத்தைக் குறிப்பதோடு, ஹோட்டலின் அழகான கடற்கரையோரத்தில் இதனைக் கொண்டாட பல்வேறு இடங்களிலிருந்தும் விருந்தினர்கள் வந்திருந்தனர். சமையல்கலை நிபுணர்கள் கேக் கலவைக்கான பொருட்களைக் கொண்டு வந்தபோது, பாரம்பரிய ட்ரம் ஒலி எழுப்பப்பட்டது. அது காற்றில் பரவி அங்கு பண்டிகைக்கான மனநிலையை உருவாக்கியது. வாசனைப்…
ஆதரவற்ற குழந்தைகளின் நம்பிக்கையை வளர்க்க OrphanCare உடன் கைகோர்க்கும் Emerald International
இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald International, ஆதரவற்ற குழந்தைகளை இளைஞர்களாக மாறும் வரை அவர்களை வளர்ப்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு சுயாதீன அறக்கட்டளையான OrphanCare உடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தனது கூட்டாண்மையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் அதன் Casual ஆடை வகைகளான ‘Emerald Active’ மற்றும் ‘Emerald Fashion’ ஆகியவற்றின் கீழ் விற்கப்படும் ஒவ்வொரு ஆடைக்கும் ரூ. 100 இனை Emerald நிறுவனம் அன்பளிப்பாக ஒதுக்கவுள்ளது. சமூகப் பொறுப்புணர்வு மற்றும்…
சுதேசி Star Sales Awards 2023/24: சுதேசியின்வணிகதிறமையாளர்கள்மற்றும்சிறந்தவணிகக்கூட்டாளர்கள்கௌரவிப்பு
தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள மூலிகை சார்ந்த Swadeshi Industrial Works PLC ஆனது, அண்மையில் நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ‘சுதேசி Star Sales Awards 2023/24’ விழாவை நடாத்தியிருந்தது. விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிப்பதற்காகவும், பொது மற்றும் நவீன வர்த்தக பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வர்த்தக பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் இலங்கை பாரம்பரியத்தை இணைக்கும்…
USAID மற்றும் Vega Innovations உடன் இணைந்து மீள் நிரப்பல் தொகுதிகளை அதிகரிக்கும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா
கொழும்பு – யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, Vega Innovations மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஆகியவற்றுடன் இணைந்து, மீள் நிரப்பக்கூடிய தொகுதிகளின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. Vega Innovations இன் UFill திட்டத்தின் ஒரு அங்கமான இந்த நிலையங்கள், சலவைத் திரவங்கள் மற்றும் ஷம்புக்கள் போன்ற யூனிலீவர் தயாரிப்புகளை மீள் நிரப்புவதற்கான செலவு குறைந்த வழிகளை நுகர்வோருக்கு வழங்கும் அதே நேரத்தில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொதியிடலில் தங்கியிருப்பதை குறைக்கிறது.…
பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவ இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட ‘DIMO Care Camp’ வெற்றிகரமாக நிறைவு
பெரும் போகத்திற்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் DIMO நிறுவனம் இலவசமாக இரண்டாவது தடவையாக முன்னெடுத்திருந்த ‘DIMO Care Camp’ உழவு இயந்திர சேவை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதோடு, இதில் பெருமளவான உழவு இயந்திர உரிமையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். விவசாய நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை பேணுவதற்கு, விவசாய இயந்திரங்களின் முறையான பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் இந்நாட்டின் விவசாயிகளுக்கு தமது பங்களிப்பை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த இலவச சேவையில், எந்தவொரு…