Category: Tamil News

Scale Up Sri Lanka 2025 இல் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்ட ஆலோசனை சேவைகளை First Capital அறிமுகம் செய்தது

First Capital Holdings PLC யின் துணை நிறுவனமான First Capital Advisory Services (Pvt) Ltd, Scale Up 2025 தேசிய சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் அமர்வின் உத்தியோகபூர்வ ஆலோசனை பங்காளராக பெருமையுடன் இணைந்திருந்தது. இந்நிகழ்வை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், First Capital தனது புதிய துணை நிறுவனமான First Capital Advisory Services நிறுவனத்தை அறிமுகம் செய்திருந்தது. மூலதன சந்தைகள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க ஆலோசனை…

By Mic Off

கடல்சார் குற்றங்களை எதிர்கொள்ளும் முயற்சியில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை காட்டும் அர்ப்பணிப்பு தொடர்ந்து உறுதியாகவே உள்ளது

கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எமது திறன்களில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம்…

By Mic Off

வெசாக் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய தீவா – “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” மூலம் கருணையும் தூய்மையும் வெளிப்படுத்தப்படுகிறது

இலங்கையின் நம்பகமான மற்றும் முன்னணி சலவைத் தூள் வர்த்தகநாமமான தீவா, வெசாக் காலத்தில் களனி ரஜ மஹா விகாரையில் “தீவா ஃப்ரெஷ் நீலத் தாமரை மலர் தானம்” நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில், பௌத்த மக்கள் புனிதமாக கருதும் இலங்கையின் தேசிய மலரான நீலத் தாமரை மலர்களை பக்தர்களுக்கு வழங்கியதன் மூலம், தெய்வீக நம்பிக்கையுடனும், நாட்டின் கலாசார மரபுகளுக்கும் ஏற்ற வகையிலும் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. நீலத் தாமரை மலரானது, அதன் அழகு, மணம்…

By Mic Off

மஹியங்கனையில் வித்தியார்த்த ரக்பி அபிவிருத்தி முகாமின் மூலம் சமூக தாக்கத்தை வலுப்படுத்தும் Swisstek

இளைய தலைமுறையை விளையாட்டினாலும் சமூக ஈடுபாட்டினாலும் சக்திவாய்ந்தவர்களாக மாற்றும் முயற்சி இலங்கையின் கட்டடத் துறையில் பழுதுபார்த்தல், மெருகூட்டுதல், அழகாக்கம் செய்தலுக்கான நம்பிக்கையான பெயரான Swisstek Ceylon PLC நிறுவனம், வித்தியார்த்த கல்லூரி ரக்பி அணியுடன் இணைந்து, தனது தாக்கம் மிக்க கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தி, மஹியங்கனையிலுள்ள பொது விளையாட்டு மைதானத்தில், சமூகத்தை மேம்படுத்தும் வகையிலான “Swisstek Perfect Spark Mentoring Camp” எனும் முதன்மையான அடித்தள ரக்பி அபிவிருத்தி முகாம் ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. “For the…

By Mic Off

Pulsar’இன்சர்வதேசவிற்பனைகள்20மில்லியன்அலகுகளைபூர்த்திசெய்துள்ளது

உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் அதிகமான Pulsar மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளதாக Pulsar அறிவித்துள்ளது. இதனூடாக வினைத்திறன் வாய்ந்த மோட்டார் சைக்கிள்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற மற்றும் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில், முதல் தர ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளாக Pulsar திகழ்கிறது. இதுவரையில் 500,000க்கும் அதிகமான அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சர்வதேச மட்டத்தில் இந்த வளர்ச்சியில், முதல் 10 மில்லியனை எய்துவதற்கு 17 வருடங்கள் கடந்திருந்த நிலையில், அந்தப் பெறுமதி…

By Mic Off

HayWind மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் காற்றாலை முதலீடு முன்னெடுப்பு

மன்னாரில் 50MW காற்றாலை திட்டம் இலங்கையின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு காற்றாலை திட்டமான 50MW திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை Hayleys Fentons நிறுவனத்தின் காற்றாலை பிரிவான HayWind மூலம் மன்னார் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான போட்டிமிக்க விலைமனுக் கோரலில் வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை மின்சார சபை (CEB) உத்தியோகபூர்வ மின்சார கொள்முதல் உடன்படிக்கை (PPA) கைச்சாத்திடும் நிகழ்வு, 2025 மே 28 ஆம் திகதி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில்…

By Mic Off

செயற்றிறன்மிக்கமுதலீட்டுடன்இலங்கையைமையமாகக்கொண்டுபிராந்தியஅபிவிருத்தியைமுன்னெடுக்கும் Belluna Lanka

ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனம் இலங்கையில் தனது முதலீட்டின் 10 ஆண்டுகால பூர்த்தியைக் கொண்டாடும் இவ்வேளையில், அந்நிறுவனத்திற்கு முழுவதும் சொந்தமான Belluna Lanka (Pvt) Ltd, இலங்கையை மையப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்திற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. Belluna “மக்களை மையப்படுத்திய” நிறுவனம் என்பதை, இதன் மூலம் உறுதிப்படுத்துவதுடன் இலங்கையை அதன் பிராந்தியத்தில் ஒரு நம்பகமான தலமாக உறுதிசெய்கிறது. அடுத்தக்கட்ட அத்தியாயமாக இலங்கையின் மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் Belluna Lanka மேலும் விரிவடைதோடு, தெற்காசியாவின்…

By Mic Off

அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான Siam House 32 வருட சாதனையை கொண்டாடுகிறது

அசல் தாய்லாந்து உணவுகளை வழங்கும் முன்னோடி உணவகமான சியாம் ஹவுஸ் (Siam House), அதன் 32 வருட பூர்த்தியை மிகவும் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மூன்று தசாப்த கால பயணமானது, தாய்லாந்தின் சுவைகளை உள்ளூர் வாடிக்கையாளர்களிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் கொண்டு சேர்ப்பதில் சியாம் ஹவுஸ் காண்பித்த அர்ப்பணிப்பு மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் தனித்துவமான தரத்தின் வெளிப்பாடாகும். கொழும்பில் தாய்லாந்து உணவுகளை அறிமுகப்படுத்திய முதன்மையான உணவகங்களில் ஒன்றான சியாம் ஹவுஸ், தாய்லாந்தின் பாரம்பரிய சமையல் முறைகளை கடைப்பிடிக்கும் உணவகமாக உயர்ந்த…

By Mic Off

Leema Creations இற்கு பரந்த சூரிய மின்கல கட்டமைப்பை நிறுவி மின்சக்தியை வழங்கும் David Pieris Solar

இலங்கையின் பரந்த வலுசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும், முன்னணியில் உள்ள David Pieris Solar Energy நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமான David Pieris Renewable Energy (Private) Limited நாடு முழுவதும் உள்ள முன்னணி தொழில்துறை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உயர்தர, பாரிய அளவிலான சூரிய மின்சக்தி தீர்வுகளை வழங்கும் திறனை மீண்டும் நிரூபித்துள்ளது. நாட்டின் உள்ளக வடிவமைப்புத் துறையில் முக்கிய இடத்திலுள்ள Leema Creations (PVT) Ltd நிறுவனத்தின் தொழிற்சாலையில், பாரிய அளவிலான கூரை மீதான…

By Mic Off

உலக ஆவி புகைப்பிடிப்பு (Vape) தினம் 2025:

20 ஆண்டு புள்ளிவிபரங்கள் மற்றும் வாழ்வில் மாற்றத்திற்கான புத்தாக்கம் உலக ஆவி புகைப்பிடிப்பு தினமானது 2025 ஆனது மே 30 ஆந் திகதி அனுசரிக்கப்படுவதுடன், பொதுச் சுகாதாரத்தில் நிகழ்ந்துள்ள மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆபத்தைக் குறைக்க விரும்பி, ஆவி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு மக்கள் மாறி வருவதன் காரணமாக புகைப்பிடிப்பவர்களின் வீதம் வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. சுவீடன் போன்ற நாடுகள் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பவர்கள் அற்ற நாடுகளாக மாற்றம் கண்டுள்ளதுடன், நியூசிலாந்தில் புகைப் பிடிப்பவர்களின்…

By Mic Off