பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அனுஷ்டிப்பு
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாலினசார் வன்முறைகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான தனது நீண்ட கால அர்ப்பணிப்புச் செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) ஐ ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மீள உறுதி செய்துள்ளது. 2014 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், WAVE செயற்திட்டம் சுமார் 5.8 மில்லியனுக்கு அதிகமான நபர்களை சென்றடைந்துள்ளது. இதில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்களும்,…
வெள்ள நிவாரணத்திற்காக இலங்கைக்கு சுமார் ரூ. 61.6 மில்லியனை வழங்கிய Binance
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஊடாக நடவடிக்கை இலங்கை முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உலகளாவிய முன்னணி புளொக்செயின் நிறுவனமான Binance இன் நன்கொடைப் பிரிவான Binance Charity ஆனது, அவசர மனிதாபிமான மற்றும் ஆரம்பகட்ட மீட்சி தொடர்பான முயற்சிகளுக்கு ஆதரவாக சுமார் ரூ. 61.6 மில்லியனை (200,000 அமெரிக்க டொலர்கள்) வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நன்கொடையானது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட…
பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்கள் ஊடாக வரலாற்றில் பாரிய பரிசுகளைக் கொண்டுவரும் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’
இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும் பஜாஜ் உற்பத்திகளுக்கான இலங்கையின் ஒரேயோரு விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் அண்மையில் ‘பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு’ எனும் விற்பனை ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தது. 2025 நவம்பர் 17ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி வரை இந்த ஊக்குவிப்புத் திட்ட காலத்தில் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி மற்றும் புத்தம் புதிய…
2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் சிறப்பாக ஜொலித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி
இலங்கையின் மிகப் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC), 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருதை வென்று, சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான செயற்பாட்டு ரீதியான நடைமுறைகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக மீண்டுமொரு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (Central Environmental Authority – CEA) வருடாந்தம் முன்னெடுக்கப்படும்…
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் NCHS
சர்வதேசக் கல்வியில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய முன்னணி நிறுவனமான நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS), இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்கும் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, NCHS இன் சிரேஷ்ட தூதுக்குழு அண்மையில் அமெரிக்காவுக்கு வெற்றிகரமான விஜயத்தை மேற்கொண்டிருந்தது. NCHS இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதித் தலைவருமான விக்டர் ரமணன், கற்கைநெறிகளின் தலைவர் கலாநிதி அலன் ரொபட்சன், மற்றும் சந்தைப்படுத்தல்,…
UNDP அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கொடூரமான யதார்த்தங்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது
‘அவளின் பார்வையில்’ எனும் இந்த ஆழமான அனுபவம், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றிய விழிப்புணர்வு குறித்து இதுவரை முன்னெடுக்கப்படாத அணுகுமுறை ஒன்றின் மூலம், ஒலி மற்றும் காட்சி கதைசொல்லலுடன் நாடகக் கலையை ஒருங்கிணைக்கிறது ‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு திட்டமானது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி, மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதி நிறைவடைகின்ற ஒரு உலகளாவிய…
ஈறு பிரச்சினையை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்: முன்கூட்டியே சரியானதைச் செய்யுங்கள்
வாய்ச் சுகாதாரத்தைப் பொறுத்தவரை, மக்கள் பெரும்பாலும் தூய்மையான, வெள்ளை பற்கள் பற்றியே கவனம் செலுத்துகிறார்களே அன்றி, ஆரோக்கியமான ஈறுகளின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதில்லை. நவீன பல் மருத்துவம் தொடர்பான பராமரிப்பு வசதிகள் தற்போது பரவலாகக் கிடைக்கின்ற போதிலும், ஈறு பிரச்சினைகள் இலங்கையர்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக விளங்குகின்றது. வாய்ச் சுகாதார பிரச்சினைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாமையே இதற்குக் காரணமாகும். ஆரோக்கியமான ஈறுகள் பற்களை நிலையாகவும் உறுதியாகவும் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சுகவாழ்விலும் ஒரு முக்கிய…
‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட அனர்த்த நிவாரணத்திற்காக இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ள Bybit
வணிக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான Bybit, தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, அவசரகால மனிதநேய உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதில் டிட்வா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கையில் அது முக்கிய கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக, கடும் மழை மற்றும் புயலினால் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் முழுவதும் பேரழிவுகரமான…
Xiaomi விநியோக விசேடத்துவத்திற்கான உயர் பிராந்திய கௌரவத்தை பெற்ற GNEXT Sri Lanka
சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்ற Xiaomi உலகளாவிய பங்காளர் மாநாட்டில் (Xiaomi Global Partner Conference), GNEXT Sri Lanka நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்தின் சிறந்த விநியோகஸ்தர் (Best Distributor in the South Asian Region) எனும் மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளது. உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் மற்றும் தொழில்நுட்ப வர்த்தகநாமங்களில் ஒன்றான Xiaomi Global நிறுவனத்திடமிருந்து பெற்ற இந்த அங்கீகாரமானது, GNEXT நிறுவனத்தின் சிறந்த செயல்திறன், விநியோக விசேடத்துவம் மற்றும் பிராந்தியத்தில் வலுவான மூலோபாய பங்காண்மைக்கு சான்றாக…
குபோட்டாமயம் எனும் எண்ணக்கருவின் புதிய கட்டமாக ஹேலீஸ் அக்ரிகல்ச்சரினால் இலங்கையின் விவசாய நிலங்களுக்கான மூன்று புதிய இயந்திரங்கள் அறிமுகம்
இலங்கையின் முன்னணி விவசாய இயந்திர விநியோகஸ்தரான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Hayleys Agriculture Holdings Limited) நிறுவனம், உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் வசதியையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, மூன்று அதிநவீன விவசாய இயந்திரங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குருணாகல், தம்பொக்கவில் உள்ள அஸ்லிய கோல்டன் கஸாண்ட்ராவில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி கோலாகலமாக இடம்பெற்ற இந்த அறிமுக விழாவானது, நாட்டின் விவசாயத் துறையில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைகின்றது. விவசாய நிலங்களை குபோட்டாமயம் செய்யும் ஹேலீஸ் அக்ரிகல்ச்சரின்…