‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முயற்சி மேம்பாட்டுத் திட்டம் ஊவா பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுகிறது
Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை வர்த்தகநாமமான தீவாவினால் (Diva) முன்னெடுக்கப்படும் ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கும், பெண் தொழில் முனைவோருக்கு அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம், இன்றைய பொருளாதார நிலையில், தன்னம்பிக்கையுடன் தங்கள் தொழில்களை மேற்கொள்ள அதிகாரமளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த சாதகமான தாக்கம் நிறைந்த திட்டமானது, பெண்களை உற்பத்தியாளர்கள் எனும் நிலையிலிருந்து தொழில்முனைவோராக மாறும் மனநிலைக்கு…
ஆடம்பர சொகுசுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்டைலான Shirtworks சூட்கள் அறிமுகம் – தனித்துவமான தையல் கலை மிக்க ஆடவர் ஆடைகள்
இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, அதன் SWX பம்பலப்பிட்டி காட்சியறையை மீண்டும் திறந்து வைத்துள்ளதோடு, அதன் புகழ்பெற்ற Shirtworks வர்த்தகநாமத்தில் Bespoke சூட் தெரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒப்பிட முடியாத, ஸ்டைலான தெரிவுகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான மேம்படுத்தலானது, உயர் தரம் மற்றும் தனித்துவமான நேர்த்தியைத் தேடுகின்ற விவேகமுள்ள ஆண்களுக்கு உயர் அனுபவத்தை உறுதியளிக்கிறது. Emerald இன் விற்பனைப் பிரிவான Shirtworks (SWX) நீண்ட காலமாக நவீனத்துவ…
Adani Green Energy இலங்கையில் நிலைபேறான எதிர்காலத்திற்கான பாதையை வகுக்கிறது
பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டத்துடன் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் Adani Green Energy Sri Lanka பசுமையான நாளையை நோக்கிய ஒரு சிறந்த முன்னேற்றத்திற்காக, Adani Green Energy (Sri Lanka) Limited அதன் 355 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கூடிய முக்கிய திட்டமான, இலங்கையின் அழகிய வட மாகாணத்தின், 234MW பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டத்திற்கு, இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) தனது அனுமதியை வழங்கியுள்ளது. இந்த முக்கிய திட்டமானது, இலங்கையின் மிகப்பெரிய ஒரே…
அனைவருக்குமான பல்வேறுபட்ட நாகரீகத்துடன் Emerald அதன் 4ஆவது காட்சியறையை சாய்ந்தமருதில் திறக்கிறது
இலங்கையின் முன்னணி ஆடவருக்கான ஆடை வர்த்தகநாமமான Emerald, தனது புத்தம் புதிய காட்சியறையை அண்மையில் சாய்ந்தமருதில் திறந்து வைத்துள்ளதன் மூலம், அதிகளவான வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இலக்கம் 52, பிரதான வீதியில் அமைந்துள்ள இக்காட்சியறையானது இவ்வரத்தகநாமத்தின் நான்காவது காட்சியறையாகும் என்பதோடு, ஒப்பிட முடியாத பேஷன் அனுபவத்தை நாடு முழுவதும் வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது சுட்டிக்காட்டுகிறது. அதன் புகழ்பெற்ற ஆடவர்களுக்கான ஆடை வகைகளுக்கு அப்பால், சாய்ந்தமருது காட்சியறையானது பெண்களுக்கான ஆடைகள் (Daywear) மற்றும்…
நிலைபேறான, காலநிலை நெகிழ்வுடனான உணவு முறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT
உலகிற்கு நிலைபேறான உணவை வழங்க புத்தாக்கம் மற்றும் காலநிலையுடன் ஸ்மார்ட்டான உணவு முறைகளின் அவசியத்தை வலியுறுத்திய நிகழ்வு U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில் ஒன்றுகூடினர். ஸ்மார்ட் பாதுகாப்பு முயற்சிகள், நிலைபேறான விவசாய நடைமுறைகள், உணவுப் பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி, உணவு விநியோகம், உணவு நுகர்வு ஆகியவற்றில் முன்னேற்றமடைவது தொடர்பில் இங்கு பல்வேற கலந்துரையாடல்கள்…
Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC
Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024 தொடரை அறிவிக்கும் நிகழ்வு பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள DIMO 800 இல் இடம்பெற்றது. நிகழ்வின் முதன்மை அனுசரணையாளரான Nippon…
தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன கலந்து கொண்டு, திறமையான முகாமைத்துவம், தலைமைத்துவம், வேலை – வாழ்க்கை இடையேயான சமநிலையின் முக்கியத்துவம் பற்றிய பெறுமதியான விடயங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஜனசக்தி…
Rainbow Warrior கப்பல்பயணத்தின்ஆரம்பத்துடன்கொழும்பில்உள்ளதெற்காசியஅலுவலகத்தைஆரம்பித்தGreenpeace
Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace இந்து சமுத்திர கப்பல் பயணம் 2024) எனும் பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. 2024 பெப்ரவரி 13ஆம் திகதி Rainbow Warrior கப்பலில் இடம்பெற்ற இதன் ஆரம்ப விழாவானது, தெற்காசிய…
உலகின்மிகப்பெரியமீள்புதுப்பிக்கத்தக்கவலுசக்திபூங்காவில்உற்பத்தியைஆரம்பிக்கும்Adani Green
இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் முதலாவது 551 மெகாவாற் சூரிய சக்தியை திட்டத்தை செயற்படுத்துகிறது தெற்காசியாவின் மிகப்பெரிய மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (RE) நிறுவனங்களில் ஒன்றும் உலகின் இரண்டாவது மிகப் பெரும் சூரிய மின்கலத் தொகுதி மேம்படுத்துனருமான Adani Green Energy Limited (AGEL), இந்தியாவின் குஜராத்தின் கௌதாவில் 551 மெகாவாற் சூரிய மின்சக்தி திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வீதிகள் மற்றும் தொடர்பு இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தன்னிறைவான சமூக சூழலை உருவாக்கியமையை ஆரம்பித்தது முதல், கௌதாவின்…
புரததினம்2024: இவ்வருடத்தின்எண்ணக்கரு’புரதம்மூலம்தீர்வு’ எனஅறிவித்துள்ள’Right To Protein’
தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. U.S. Soybean Export Council (USSEC) மூலம் செயற்படுத்தப்படும் ‘Right To Protein’ திட்டமானது, அதன் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘Solve With Protein’ (புரதம் மூலம் தீர்வு) எனும் தலைப்பை, 2024…