Category: Tamil News

வருடாந்த IT Gallery Partner Summit 2024 மாநாட்டில் சிறந்த HIKSEMI பங்களிப்பாளர்கள் கௌரவிப்பு

2018 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் வருடாந்த IT Gallery Partner Summit மாநாடானது, தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதில் இடம்பெறும் முக்கிய நிகழ்வாக காணப்படுகின்றது. இவ்வருடம் தமது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில் இலங்கையிலுள்ள HIKSEMI முகவர்களை பாராட்டி கௌரவிக்கும் HIKSEMI Sri Lanka Dealer Appreciation Conference 2024 மாநாட்டை அறிமுகப்படுத்துவதில் IT Gallery பெருமிதம் கொள்கிறது. 4 வருடங்களுக்கு முன்னர் HIKSEMI வர்த்தக நாமத்தை தமது சேமிப்பக தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளின்…

By Author 0

கட்டுமானத் துறையில் உயர் தரத்தை அமைக்க இணைந்த Swisstek Ceylon PLC மற்றும் சமரி அத்தபத்து

50 வருடங்களுக்கும் அதிக வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னோடியாக விளங்கும் Swisstek Ceylon PLC நிறுவனம், இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் உத்வேகமான தலைவியும், உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான சமரி அத்தபத்துவுடன் ஒரு அற்புதமான பங்காளித்துவத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்நிறுவனம் Tile Adhesive மற்றும் Tile Grout ஆகிய உற்பத்திகளில் சந்தையில் முன்னணியில் திகழ்வதோடு, அதன் சந்தைப் பிரிவில் SLS சான்றிதழைப் பெற்ற முதலாவது வர்த்தக நாமமாகவும் விளங்குகின்றது.…

By Author 0

2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருது பெற்று ஜொலித்த Neptune Recyclers

மீள்சுழற்சி  தொடர்பான கழிவு முகாமைத்துவத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமாக திகழும் Neptune Recyclers நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது நிகழ்வில் ‘Solid Waste Recovery/Recycling’ (திண்மக்கழிவு மீட்பு/ மீள்சுழற்சி) பிரிவில் வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையினால், 2024 ஜூன் 28 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற இந்த பெருமைக்குரிய நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் Neptune…

By Author 0

உங்கள் வடிவமைப்பு திறனை வெளிப்படுத்துங்கள்: தனிப்பயனாக்கக்கூடிய பல்வேறு வண்ணங்களில் Griffin Deco Board உற்பத்தியை மீள அறிமுகம் செய்த Anton

1958 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும், 100% முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான வீடுகளுக்கான தீர்வுகளை தயாரித்து வழங்கும் Anton நிறுவனம், உள்ளூர் PVC மற்றும் குழாய்த் தொழில் துறையில் முன்னோடி நிறுவனமும், St. Anthony’s Industries Group (Pvt) Ltd நிறுவனத்தின் ஒரு அங்கமுமாகும். நிறுவனம் தனது பிரபலமான Griffin Deco Boards உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இவை, அழகுக்காகவும், செயற்பாட்டுக்குரிய இடங்களை உருவாக்குவதற்காகவும் இலங்கையர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூழலுக்கு உகந்த தயாரிப்புகளாகும்.…

By Author 0

உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள்: ஹோகந்தரவில் மலிவு விலையில் ஆடம்பரத்தை வழங்கும் Groundworth St. Katherine Gardens

முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு நிறுவனமான Groundworth Partners, ஹோகந்தரவில் தனது பெறுமதி வாய்ந்த ரியல் எஸ்டேட் திட்டமான Groundworth St. Katherine Gardens திட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பிரத்தியேக திட்டமானது, புகழ்பெற்ற St. Katherine சமூகத்தில் மலிவு விலையிலான காணியை சொந்தமாக்குவதற்கான, ஒப்பற்ற வாய்ப்பை வழங்குகிறது. தற்போது இதில் எஞ்சியுள்ள 18 காணிகளில் ஒரு பேர்ச் ஆனது, ரூ. 1.595 மில்லியனில் ஆரம்பமாகின்றது. இது பற்றி Groundworth Partners நிறுவனத்தின்…

By Author 0

LIMA ELO7 மின்சார துவிச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியதன் மூலம் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் சிங்கர்

புத்தாக்கம் மிக்க எடுத்துக்காட்டான நிறுவனமும் நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான Singer Sri Lanka PLC (சிங்கர் ஶ்ரீ லங்கா) நிறுவனம், இலங்கைக்கு புதிய LIMA ELO7 electric bike (மின்சார துவிச்சக்கர வண்டியை) அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், இரு சக்கர வண்டி பயண அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்த தயாராகியுள்ளது.ஸ்டைலான, சீரான மற்றும் நிலைபேறான பயணத்தின் புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையிலான LIMA ELO7 ஆனது, சிங்கர் விற்பனை…

By Author 0

DIMO உடன் இணைந்து இலங்கையில் Tata Xenon Yodha வாகனத்தை அறிமுகப்படுத்தும் Tata Motors; Pick-up பிரிவில் அதன் பலத்தை உறுதிப்படுத்துகிறது

இலாப நோக்கிற்காக வடிவமைக்கப்பட்ட Tata Xenon Yodha, செயல்திறன், செயற்பாடு, நீடித்த பயன்பாடு ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை நிர்ணயிக்கின்றது உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான Tata Motors, தனது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனத்துடன் இணைந்து, பல்துறை பயன்பாடு கொண்ட, நம்பகமான Pick-up வாகனங்களுக்கான சந்தையில் அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய Tata Xenon Yodha வினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வலுவான மற்றும் ஸ்டைலான செயற்பாட்டுத் திறன் மிக்க Tata Xenon…

By Author 0

அனைத்து சொக்லேட் விரும்பிகளுக்குமான அழைப்பு! மறக்க முடியாத பால் சுவையை வழங்கும் Chocolit White அறிமுகம்

பால் கலந்த சொக்லேட் (milk choco) பிரியர்களுக்கான அழைப்பு இது! Diana Chocolates (Pvt) Ltd. அதன் புதிய தயாரிப்பான Chocolit White தயாரிப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது, உங்கள் நாவிற்கு இனிமையான, சுவை அரும்புகளைக் கவருகின்ற, உங்கள் இனிமையான சிறு பராய சுவை அனுபவத்தின் நினைவுகளை மீள கொண்டுவருகின்ற, செழுமையான மற்றும் கிரீம் போன்ற பால் சுவை கொண்ட White Choco ஆகும். இலங்கைச் சந்தையில் அறிமுகமாகும் Chocolit குடும்பத்தின் புதிய உறுப்பினரான White Choco…

By Author 0

தொடர்சியாக 23ஆவதுவருடமாககதிர்காமம்கிரிவெஹெரமற்றும்ருஹுணுமகாகதிர்காமதேவாலயத்தைஒளியூட்டும்சுதேசிகொஹொம்ப

மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமா கந்தானை சுதேசி தொழிற்சாலை, சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ், இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை ஒளிரச் செய்தது. எசல திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த நிகழ்வு 23ஆவது வருடமாக இம்முறையும் கடந்த 2024 ஜூலை 06ஆம் திகதி  முதல் ஜூலை 20, 2024 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இலங்கைக்கு சொந்தமான…

By Author 0

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான சாத்தியம் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் அதானி குழுமம்

அண்மையில் அதானி குழுமத்தின் உலகளாவிய நிறுவனத் தலைமையகத்தில் இலங்கை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, ​​Adani Green Energy இன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்கு தலைமை தாங்கும் Adani Power Ltd மற்றும் Adani Energy Solutions Ltd முகாமைத்துவப் பணிப்பாளர் அனில் சர்தானா, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். வருடம் முழுவதும் சூரிய ஒளி, காற்று, நீர் வலு ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக பசுமை வலுசக்தியை பெற முடிவதற்காக இலங்கை கொண்டுள்ள திறனை…

By Author 0