Author: Mic

ANTON ARMOR கூரைத் தகடுகள் மற்றும் பீலிகளின் நேர்த்தியான மற்றும் வலிமையான இணக்கப்பாட்டை அறியுங்கள்

PVC துறையில் இலங்கையில் முன்னணியில் திகழும் St. Anthony’s Industries Group, அதன் ஒப்பற்ற தயாரிப்பு வெளியீடான, இலங்கையின் Green Label சான்றளிக்கப்பட்ட, சூழல் நட்புடன் கூடிய, 100% இயற்கையுடன் இணக்கமான Armour Roofing Sheets (கூரைத் தகடு) தயாரிப்புகளை பெருமையுடன் சந்தைக்கு வெளியிடுகிறது. இது நிலைபேறானத்தன்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. தனது திறமையுடன், தமது புகழ்பெற்ற ANTON ARMOR கூரைத் தகடுகளுடன் சிறப்பாக பொருந்தக் கூடிய, ANTON ARMOR…

By Mic 0

உங்கள் சுற்றுலா பயணம் இப்போது மேலும் எளிதாகிவிட்டது – வடிகையாளர்களை மையமாகக்கொண்ட இணணயத்தளத்ணத அறிமுகப்படுத்தும் Fits Holidays

Fits Holidays என்பது சுற்றுலா துறையில் வளர்ந்து வரும் நிறுவனமாகும், இது நம்பகமான விமான சேவைகளுக்கு பெயர் பெற்ற FitsAir இன் ஒரு பிரிவாகும். அதன் புதிதாக புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தை (www.fitsholidays.com) அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இந்த இணையதளம் அனைத்து வகை பயணிகளுக்கான முன்பதிவுக் அனுபவங்களை எளிமைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நெடுநிலை, தனிப்பட்ட மற்றும் நெகிழ்வான பயணத்தை திட்டமிடும் அணுகுமுறையை வழங்குகிறது. Fits Holidays விமான மற்றும் ஹோட்டல் முதல் தனிப்பட்ட சுற்றுலா வரை பரந்த அளவிலான…

By Mic 0

FACETS 2025 கண்காட்சியில் இலங்கையின் இரத்தினங்களின் பாரம்பரியத்தை அறியுங்கள்

– இது தெற்காசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இலங்கை இத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தெற்காசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka வின் 31ஆவது பதிப்பை பெருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, 2025 ஜனவரி 04 முதல் 06 வரை கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான உலகளாவிய சந்திப்புப் புள்ளியான இந்த மதிப்புமிக்க கண்காட்சியானது,…

By Mic 0

காலிமுகத்திடலின் பசுமைப்பகுதியை பேண்தகு வகையில் மேம்படுத்தும் வருண் பிவறேஜஸ் லங்கா மற்றும் SLPMCS

இலங்கையின் முன்னணி காபன்சேர்க்கப்பட்ட மென்பான உற்பத்தியாளரும் பெப்சிக்கோ (Pepsico) நிறுவன உற்பத்தி பானங்களை போத்தலில் அடைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ விநியோகஸ்தருமான வருண் பிவறேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காலி முகத்திடலில் பிளாஸ்டிக் கழிவினால் மாசடைதலைத் தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. இலங்கைத் துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் (SLPMCS) உடன் இணைந்து  வருண் பிவறேஜஸ் லங்கா நிறுவனம்  PET  பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்புக்கான தொட்டிகளை (Drop Off Bins) இங்கு நிறுவியுள்ளது.…

By Mic 0

ஆதரவற்ற குழந்தைகளின் நம்பிக்கையை வளர்க்க OrphanCare உடன் கைகோர்க்கும் Emerald International

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald International, ஆதரவற்ற குழந்தைகளை இளைஞர்களாக மாறும் வரை அவர்களை வளர்ப்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு சுயாதீன அறக்கட்டளையான OrphanCare உடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தனது கூட்டாண்மையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் அதன் Casual ஆடை வகைகளான ‘Emerald Active’ மற்றும் ‘Emerald Fashion’ ஆகியவற்றின் கீழ் விற்கப்படும் ஒவ்வொரு ஆடைக்கும் ரூ. 100 இனை Emerald நிறுவனம் அன்பளிப்பாக ஒதுக்கவுள்ளது. சமூகப் பொறுப்புணர்வு மற்றும்…

By Mic 0

சுதேசி Star Sales Awards 2023/24: சுதேசியின்வணிகதிறமையாளர்கள்மற்றும்சிறந்தவணிகக்கூட்டாளர்கள்கௌரவிப்பு

தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள மூலிகை சார்ந்த Swadeshi Industrial Works PLC ஆனது, அண்மையில் நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ‘சுதேசி Star Sales Awards 2023/24’ விழாவை நடாத்தியிருந்தது. விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிப்பதற்காகவும், பொது மற்றும் நவீன வர்த்தக பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வர்த்தக பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் இலங்கை பாரம்பரியத்தை இணைக்கும்…

By Mic 0

Tropical Christmas Countdown Begins at Pegasus Reef with Annual Cake Mixing Ceremony

The countdown to Christmas has officially begun at Pegasus Reef, where the much-anticipated Annual Cake Mixing Ceremony kicked off the hotel’s festive celebrations in a uniquely tropical style! This beloved tradition marks the start of an exciting holiday season, inviting guests from near and far to celebrate amidst a picturesque, beachfront setting. As chefs paraded…

By Mic 0