Author: Mic

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி புதிய வர்த்தக நாமத்தின் கீழ் 2025/26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 60 மில். தேறிய இலாபத்தை பதிவு செய்துள்ளது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், அண்மையில் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்பதிலிருந்து, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஜனசக்தி பைனான்ஸ், 2025 ஜுன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டு பகுதியில் ரூ. 60 மில்லியனை வரிக்கு பிந்திய தேறிய இலாபமாக (NPAT) பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தேறிய செயற்பாட்டு வருமானம் ரூ. 672 மில்லியனாக அதிகரித்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35% வளர்ச்சியாகும். வட்டி வருமான அதிகரிப்பின் அடிப்படையில்…

By Off

‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் ஆகஸ்ட் 19-23 வரை கொழும்பில்

–  ‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக, கொழும்பு பொது நூலகத்தில் இன்று ஆரம்பமாகியது. இவ் அருங்காட்சியகம் 2019ல் ஆரம்பித்தது தொடக்கம் 7 மாகாணங்களில், 10 மாவட்டங்களில், யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், பதுளை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் காலி உள்ளடங்களாக 11 நகரங்களுக்குப் பயணித்துள்ளது. 52,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் பின்னூட்டலுடன் அருங்காட்சியகமானது மீள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், புத்தம் புதிய ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக மீள் வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகமானது முதன்முறையாக கொழும்பில் ஆகஸ்ட்…

By Off

சிறுவர் நல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் 27ஆவது வருடாந்த விஞ்ஞான மாநாட்டில் முக்கிய பங்காற்றிய பேபி செரமி

இலங்கையில் மிகவும் விரும்பப்படும், மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வர்த்தகநாமமாக விளங்கும் பேபி செரமி (Baby Cheramy), இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் (Sri Lanka College of Pediatricians) இணைந்து 27ஆவது வருடாந்த 2025 விஞ்ஞான மாநாட்டில் பெருமையுடன் பங்கேற்று, குழந்தைகளுக்கான பராமரிப்புத் துறையில் தனது தலைமைத்துவத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வு தொடர்பான தமது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த மாநாடானது, நாடு முழுவதிலிருந்தும் சிறுவர் நல மருத்துவ நிபுணர்கள் மற்றும்…

By Off

ටොයොටා ලංකා විසින් පවත්වනු ලැබූ Regional Product Exposium 2025

නවීනතම ටොයොටා වාහනවල බලයලත් අලෙවි නියෝජිත ආයතනය සහ මෝටර් රථ කර්මාන්තයේ ප්‍රමුඛ පෙළේ නාමයක් වන ටොයොටා ලංකා (පුද්ගලික) සමාගම, Regional Product Exposium 2025 වත්තල ප්‍රධාන කාර්යාලයේදී සාර්ථකව පවත්වන ලදී. මෙම අවස්ථාවට Toyota Motor Asia ආයතනය, සිංගප්පූරුවේ Toyota Tsusho Asia Pacific, ආයතනය, තායිලන්තයේ නියෝජිතයින් පිරිසක් සහ කාම්බෝජය, ලාඕසය, භූතානය, නැගෙනහිර තිමෝරය, නේපාලය යන රටවල ස්ථාපිත ටොයොටා…

By Off

Acuity Knowledge Partners Appoints Emma Crabtree as Chief Revenue Officer

Former IQ-EQ leader will accelerate Acuity’s global growth, including Sri Lanka Acuity Knowledge Partners (Acuity), a leading provider of bespoke research, analytics, staffing and technology solutions to the financial services sector, has appointed Emma Crabtree as Chief Revenue Officer (CRO). Crabtree has more than 25 years of leadership experience in client engagement and commercial strategy,…

By Off

அறிமுகம் ‘Doc Talk’ – ஆரோக்கிய அறிவு தொடர்பான நிபுணர் பார்வை மூலம் சுகாதாரம், உடல்நல கல்வி பற்றிய இலங்கையின் முதலாவது ஒன்லைன் தளம்

‘Doc Talk’ – ஆரோக்கிய அறிவு தொடர்பான நிபுணர் பார்வை’ ஆனது துல்லியமான, நடைமுறைக்கேற்ற, எளிதில் அடையக்கூடிய சுகாதாரத் தகவல்களை வழங்கும் நோக்கிலான முழுமையான புதிய யூடியூப் தளமாகும். இது அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிமுகமகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் அறிமுகமானது, இலங்கையின் உடல்நலன் தொடர்பான துறையில் புதிய யுகத்தைக் குறிக்கின்றதோடு, Doc Talk (Pvt) Ltd. எனும் நிறுவனத்தின் நிறுவலையும் குறிக்கிறது. இது சமூக நலன் தொடர்பில் இத்தளம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த தளத்தின்…

By Off

Global Business Excellence Awards 2025 விருது விழாவில் மூலிகை அடிப்படையிலான தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனமாக கௌரவிக்கப்பட்ட சுதேசி

மூலிகை சார்ந்த தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சந்தையின் முன்னோடியாக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரீஸ் வோர்க்ஸ் பி.எல்.சி. (Swadeshi Industrial Works PLC) நிறுவனம், Global Business Excellence Awards 2025 – Elite Series II உலகளாவிய வணிக விசேடத்துவத்திற்கான விருது விழாவில், மூலிகை அடிப்படையிலான தனிநபர் பராமரிப்பு பொருட்களில் சிறந்த நிறுவனம் என்ற விருதை தனதாக்கியுள்ளது. இந்த Global Business Excellence Awards 2025 – Elite Series II விருது விழா, 2025 ஓகஸ்ட்…

By Off

Swadeshi awarded the Excellence in Herbal-Based Personal Care Products at the Global Business Excellence Awards 2025.

The Swadeshi Industrial Works PLC, the market leader for herbal based personal care products received the award for Excellence in Herbal-Based Personal Care Products at the Global Business Excellence Awards 2025 – Elite Series II. The Global Business Excellence Awards 2025 – Elite Series II was held on August 10th, 2025, at the BMICH in…

By Off

தனது 8ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் தமது உறுப்பினர்களின் சந்திப்புடன் கொண்டாடிய  Binance

உலகளாவிய கிரிப்டோகரன்சி (Cryptocurrency) பரிவர்த்தனை தளமாக விளங்கும் Binance (பைனான்ஸ்), தனது 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2025 ஜூலை 14 ஆம் திகதி கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அதில் அங்கம் வகிக்கும் சமூகத்தினரின் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. வளர்ச்சியடையும் பைனான்ஸ் சமூகத்தின் 300 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு, இத்தளத்தையும் தமது சமூகத்துடனான நெருக்கமான ஈடுபாட்டையும் கொண்டாடினர். 2017 ஜூலை 14ஆம் திகதி நிறுவப்பட்ட பைனான்ஸ் இன்று Web3 மற்றும் Blockchain துறைகளில்…

By Off